Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
சேனையின் நுழைவாயில்
+23
ansar hayath
Inudeen
நிலாம்
rammalar
sikkandar_badusha
இன்பத் அஹ்மத்
ஜிப்ரியா
மதி
lafeer
mufees
ஹம்னா
Atchaya
கோபி
*சம்ஸ்
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ஜிப்ரி
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
முfதாக்
நண்பன்
kalainilaa
மீனு
27 posters
Page 29 of 40
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
Re: சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
உங்கட அவ பெயர் என்ன சாந்தியா வருவா ஆனா வரமாட்டாmufftaaa mod wrote:நலம்,
ஆனாலும்
என்னவள்
அருகே
இல்லாது
வாடுது
மனக் கலம்...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
றியாத்துக்கு வெளியில்...இப்படி அடிக்கடி போவதுண்டு... எப்படி சம்ஸ் சுகாமா...? :flower:*சம்ஸ் wrote:எங்கு சென்று இருந்தீர்கள் அன்சார்...வரவில் மகிழ்ச்சிansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
#heart :flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்
ansar hayath wrote:றியாத்துக்கு வெளியில்...இப்படி அடிக்கடி போவதுண்டு... எப்படி சம்ஸ் சுகாமா...?*சம்ஸ் wrote:எங்கு சென்று இருந்தீர்கள் அன்சார்...வரவில் மகிழ்ச்சிansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
me 2222222222222 :flower: #heartஅச்சலா wrote:எத்துனை நாள் உங்களை பார்க்காம..ansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
வரவுக்கு மிக்க மகிழ்ச்சி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்
இப்பவாது வந்தீங்களே!! மகிழ்ச்சி..ansar hayath wrote:me 2222222222222அச்சலா wrote:எத்துனை நாள் உங்களை பார்க்காம..ansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
வரவுக்கு மிக்க மகிழ்ச்சி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
அப்படியா உங்களை தெடர்பு கொள்ள முடியவில்லை என்னாச்சி என்று அறிய ஆவலாக இருந்தது.பயனம் எப்படி இருந்தது அன்சார்.ansar hayath wrote:றியாத்துக்கு வெளியில்...இப்படி அடிக்கடி போவதுண்டு... எப்படி சம்ஸ் சுகாமா...?*சம்ஸ் wrote:எங்கு சென்று இருந்தீர்கள் அன்சார்...வரவில் மகிழ்ச்சிansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
சின்ன ஹைக்கூ*சம்ஸ் wrote:அச்சலா wrote:
"தூக்கம்"
தேடியபோது நீ வரவில்லை....
நீ என்னை தீண்டியபோது....
நான் உன்னை ஏற்கவில்லை....
"தூக்கம்"
நைட் டூட்டியில் நான்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
நானும் கவிஞரே..*சம்ஸ் wrote:வாவ் அருமையான வரிகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
தூக்கம்
======
நானும்
நீயும்
சங்கடமின்றிச்
சந்திக்குமிடம்..!!!
======
நானும்
நீயும்
சங்கடமின்றிச்
சந்திக்குமிடம்..!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சேனையின் நுழைவாயில்
அச்சலா wrote:நானும் கவிஞரே..*சம்ஸ் wrote:வாவ் அருமையான வரிகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வாவ் அருமை....முfதாக் wrote:தூக்கம்
======
நானும்
நீயும்
சங்கடமின்றிச்
சந்திக்குமிடம்..!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
தூக்கம்:
இனிய வரவு
மெல்ல திறக்க
உன் இமை மூடியே...
ஆகா! ஆழ்ந்த தூக்கம்..
இனிய வரவு
மெல்ல திறக்க
உன் இமை மூடியே...
ஆகா! ஆழ்ந்த தூக்கம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
தூக்கம்
=====
என்
எண்ணங்கள்
வாந்தி எடுக்குமிடம்
உனை நினைத்து..!!!
=====
என்
எண்ணங்கள்
வாந்தி எடுக்குமிடம்
உனை நினைத்து..!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சேனையின் நுழைவாயில்
தூக்கம்:
இது ஒரு கனா காலம்
இங்கு சுதந்திரம் உண்டு
நீ விரும்புமிடம் செல்ல...
இது ஒரு கனா காலம்
இங்கு சுதந்திரம் உண்டு
நீ விரும்புமிடம் செல்ல...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
தூக்கம்
=====
இறக்கை இல்லாது
பறக்கிறேன்..
இமைகள் மூடித்
திறக்கிறேன்..
=====
இறக்கை இல்லாது
பறக்கிறேன்..
இமைகள் மூடித்
திறக்கிறேன்..
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சேனையின் நுழைவாயில்
தூக்கம்:
மூடிய விழிகள்
திறக்க மறுக்குது
உன் வரவால்..
மூடிய விழிகள்
திறக்க மறுக்குது
உன் வரவால்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
அச்சலா wrote:தூக்கம்:
மூடிய விழிகள்
திறக்க மறுக்குது
உன் வரவால்..
கண் மூடுகிறேன்
உனைக் கனவிலாவது காண...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்
தூக்கம்:
கனவு இப்படி
உண்டா உன் வரவுக்கு
முன்பு;தூக்கம் நீ
வந்த பிறகு இல்லையே
கனவு இப்படி
உண்டா உன் வரவுக்கு
முன்பு;தூக்கம் நீ
வந்த பிறகு இல்லையே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
முfதாக் wrote:தூக்கம்
=====
இறக்கை இல்லாது
பறக்கிறேன்..
இமைகள் மூடித்
திறக்கிறேன்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்
கண்கள் வலிக்கிறது
இதயம் கணக்கிறது
என் பருவம் வியர்க்கிறது
எனைக் கொஞ்சம் தூங்க விடு
கொள்ளை(லை)காரியே...!
இதயம் கணக்கிறது
என் பருவம் வியர்க்கிறது
எனைக் கொஞ்சம் தூங்க விடு
கொள்ளை(லை)காரியே...!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்
இது யாரோansar hayath wrote:கண்கள் வலிக்கிறது
இதயம் கணக்கிறது
என் பருவம் வியர்க்கிறது
எனைக் கொஞ்சம் தூங்க விடு
கொள்ளை(லை)காரியே...!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 29 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|