Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னா ஹசாரே ஞாயிறு காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்: மருத்துவர்கள்
2 posters
Page 1 of 1
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னா ஹசாரே ஞாயிறு காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்: மருத்துவர்கள்
ஊழலுக்கு எதிராக போராடிவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையிலிருந்து ஞாயிறு அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அவரை கவனித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர் .
மேலும், ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தனது திட்டத்தை ரத்து செய்து விட்டு ஹசாரே ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.அவர் எலும்பு தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி மும்பையில் மூன்று நாள் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரேவுக்கு(74) உடல் நலம் குன்றியாதால் அவரது குழு உறுப்பினர்கள் அவரை போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுகொண்டனர்.
இதனையடுத்து இரண்டாவது நாளே தனது போராட்டத்தை அவர் நிறுத்தி கொண்டார்.பின்னர் உடல் நலம் மிகவும் மோசமான ஹசாரே சிகிச்சைக்காக டிசம்பர் 31 அன்று இரவு அவரது கிராமமான ரலேகன் சித்தியிலிருந்து புனே சந்செட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னா ஹசாரே ஞாயிறு காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்: மருத்துவர்கள்
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» அன்னா ஹசாரே இன்று காலை பொலிஸாரால் கைது
» மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’
» தன் குறிக்கோளிலிருந்து விலகும் அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’
» தன் குறிக்கோளிலிருந்து விலகும் அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே மவுனவிரதம்
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum