Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில் சர்ச்சை
Page 1 of 1

முல்லை பெரியாறு அணை குறித்து மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்களால் கேரள கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை, விவகாரம் தமிழகம் கேரள இடையே பதட்டத்தையும், பரபரப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. அணை பாதுகாப்புடன் இல்லை. நீர் மட்டத்தை உயர்த்த முடியாது, அதனை இடித்து புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது கேரளா. ஆனால் தமிழகமே அணை பாதுகாப்பு குறித்து கேரளா பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசில் கேரள காங்கிரஸ் கட்சி (மாணி) பிரிவைச் சேர்ந்த அஷ்வினிகுமார், முல்லை பெரியாறு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததால் அங்கு கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அஸ்வினி குமார் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ளார்.
நேற்று முன்தினம் கோட்டயத்தில் அவர் கூறுகையில், முல்லைபெரியாறு அணை பலமாகத்தான் உள்ளது. இதனால் கேரளாவுக்கு ஆபத்து நிகழப் போவதில்லை என்றார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்தினால் கூட்டணி கட்சியான கேரள காங்கிரஸ் (மாணி) மீது காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இன்று முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில், அனைத்து கட்சியினரின் நடவடிக்கை குழுக் கூட்டம் நடக்கிறது. மாநிலம் தழுவிய பணிப் பகிஷ்கரிப்பு நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கேரள காங்கிரஸ் கட்சியின் பி.சி. ஜியார்ஜ் கூறுகையில்; நடவடிக்கை குழுவின் முடிவிற்கு காங்கி ரஸ் கட்சி (மாணி) தார்மீக ஆதரவு தரும் எனவும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
மேலும் அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பி.ஜெ. தாமஸ் கூறுகையில், மத்திய அமைச்சர் அஸ்வினி குமாரின் பேச்சு வருத்தமளிக்கிறது. கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே இது போன்று கருத்தினை தெரிவித்திருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலையிட வேண்டும் என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
» உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம்.
» ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது
» ஆர்ஜன்டீன அமைச்சரின் உடல் தூக்கிட்ட நிலையில் கண்டெடுப்பு
» இலங்கை அமைச்சரின் கிளிஞ்ச சப்பாத்துக்கு ரூ.13,200 கோடி ரூபா கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum