Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Today at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Today at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Yesterday at 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
லீப் வினாடி’ குறித்து இறுதி முடிவு மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

உலகக் கடிகாரத்தில் மாற்றம் கொண்டு வரும் லீப் வினாடி முறையை தொடர்ந்து தக்கவைப்பது குறித்த தீர்மானத்தை எடுப்பது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நேற்று முன்தினம் கூடிய சர்வதேச தொலைத் தொடர்பு மாநாட்டில் இந்த லீப் வினாடி குறித்து நாடுகளுக்கு இடையில் மாறுபட்ட கருத்து ஏற்பட்டதால் இது தொடர்பில் மேலும் ஆய்வு நடத்த மூன்று ஆண்டு கால அவகாசம் பெறப்பட்டது.
1972 ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்ட லீப் வினாடி முறை, பூமியின் சுழற்சிக்கு அமைய உலகக் கடிகாரத்தை மாற்றி அமைப்பதாகும். சர்வதேச ஆய்வு கூடங்களில் அமைந்துள்ள அணுக்கடி காரங்கள் இந்த கோட்பாட்டுக்கமைய மாற்றப்பட்டு வருகின்றன.
கடல் அலைகள், தட்ப வெப்ப நிலை மாற்றங்கள், புவியியல் நிகழ்வுகள் காரணமாக ஏற்படும் உராய்வினால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகம் வேறுபடுகிறது. இதனைக் கணித்து சர்வதேச கடிகாரத்தில் மேலதிகமாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒரு நூற்றாண்டில் சர்வதேச கடிகாரத்தில் 18 வினாடி அளவில் மாற்றம் ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த லீப் வினாடி முறையை கைவிட வேண்டும் என பல நாடுகளும் கோரி வருகின்றன.
இந்த லீப் வினாடி முறை ஒரு தொந்தரவான செயல் என அமெரிக்கா போன்ற நாடுகள் விமர்சித்து வருகின்றன.
செயற்கைக் கோள்களைச் சார்ந்துள்ள கணனி மென்பொறியியலாளர்களும் அனைத்து தொழில்நுட்பப் பணியாளர் களும் இந்த லீப் வினாடி மாற்றத்தால் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் இந்த முறையை கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றிய மாநாட்டில் வாதித்தன. இதில் கனடா, ஜப்பான், இத்தாலி, மெக்சிகோ மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஆனால் பிரிட்டன் போன்ற நாடுகள் லீப் வினாடி தொடர்ந்தும் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என வாதிட்டன. பிரிட்டனுக்கு ஜெர்மனி போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன. லீப் வினாடியை மாற்றினால் எதிர்காலத்தில் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என பிரிட்டன் குறிப்பிட்டது.
லீப் வினாடி மாற்றப்படாமல் இருந்தால் எதிர்காலத்தில் பூமி சுழற்சியோடு எமது காலக்கடிகாரம் முரண்பட்டு விடும்.
அதாவது இன்னும் 500 ஆண்டுகளில் பூமி சுழற்சியோடு உலகக் கடிகாரம் ஒரு மணிநேரம் பிந்தி நிற்கும். இதுவே ஆயிரம் ஆண்டுகள் செல்லும் போது சூரிய மறைவின் போது அணுக் கடிகாரங்கள் விடிகாலையாக காட்டும் என பிரிட்டன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் இந்த லீப் வினாடி குறித்த இறுதி முடிவு எடுக்க இன்னும் கால அவகாசம் பெறப்பட வேண்டும் என நைஜீரியா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கோரின.
இதற்கமைய இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுப்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கமைய 2015 ம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச தொலைத் தொடர்பு மாநாட்டில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கும் லீப் வினாடியில் தொடர்ச்சியான மாற்றம் கொண்டுவரப் படவுள்ளது. அடுத்து எதிர்வரும் ஜூன் 30ம் திகதி உலகக் கடிகாரத்தில் லீப் வினாடியாக ஒரு வினாடி சேர்க்கப் படவுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
» 30 ஆண்டுகளுக்கு பின் நடிகை மரணம் குறித்து விசாரணை
» ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!
» பொன்சேகா விடயத்தில் இறுதி முடிவு என்னுடையதே: ஜனாதிபதி
» லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு
» 30 ஆண்டுகளுக்கு பின் நடிகை மரணம் குறித்து விசாரணை
» ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!
» பொன்சேகா விடயத்தில் இறுதி முடிவு என்னுடையதே: ஜனாதிபதி
» லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum