Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!
3 posters
Page 1 of 1
ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!
ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!
ஓர் இளம் வயதுப் பெண்ணின் அழகிய இறுதி முடிவைப் பாருங்கள்!
ஸப்க் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிஜ்ரி 1433-8-26 ல் வெளியான செய்தி.
ரியாத் பகுதியில் நடந்த நெகிழ்வூட்டும் சம்பவம்!:
இருபது வயதே நிறைந்த இளம் பெண் ஸுஜுதில் இருக்கும் போது இவ்வுலகத்தை
விட்டு பிரிந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாகும். அவரது கணவர்
“நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் ஆணையத்தில்” பணிபுரிகின்றார் அவருக்கு தனது
மனைவியின் இத்திடீர் பிரிவு கடும் திடுக்கத்தை ஏற்படுத்தியது.
அவரது மனைவியை பொறுத்த வரையில் தன்னை நன்மையான காரியங்களில்
ஈடுபடுத்திக்கொள்கின்ற, இஸ்லாமிய அழைப்புப் பணி செய்கின்ற, அல்குர்ஆனை
மனனமிட்டு வரக்கூடிய ஒரு சிறந்த பெண்ணாவாள். ஒவ்வொரு நாள் காலையிலும் தனது
கணவருடன், தான் கற்கும் பல்கலைகழகத்திற்குச் செல்வது அவளது வழமை. அன்றும்
தனது கணவருடன் செல்வதற்கு ஆயத்தமாகி லுஹாத் தொழுகையை தொழுது வருவதாக
கணவரிடம் கூறிவிட்டு தொழுகைக்குச் செல்கிறாள். ஆனால் அது அவள் தொழும்
இறுதித் தொழுகை என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கணவர்
வேறு அலுவல்களில் ஈடுபட்டுவிடுகின்றார், நீண்ட நேரமாகியும் மனைவி
திரும்பாததை பார்த்து மனைவி தொழுத இடத்திற்கு வருகின்றார். மனைவியின் ரூஹ்
ஸுஜுதிலே பிரிந்திருப்பதைக் கண்டு திடுக்குறுகின்றார்.
ஆம்
அன்புக்குரியவர்களே! அல்லாஹ்வின் வார்த்தைகள் உண்மையானதாகும், “மேலும் எந்த
ஒரு ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கேற்ப அல்லாஹ்வின்
அனுமதியின்றி மரணிப்பதில்லை”
(ஆல இம்ரான் 3: 145).
தொழுகையில்
ஸுஜுத் என்பது அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கும்
நிலையாகும், இந்நிலையில் உயிர் கைப்பற்றப்படுவதென்பது எவ்வளவு உயரிய
பாக்கியமாகும். நாம் நமது இறுதி முடிவு சிறந்ததாக அமையவே அல்லாஹ்விடம்
அதிகமதிகம் பிரார்த்திக் வேண்டும்.
சினிமா நடிகர்கள், நடிகைகள்
மீது மோகங்கொண்டு அவர்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் நமது இளம்
சமூகமே! இந்நிகழ்வில் நமது வாழ்க்கைக்கு எத்தனை எத்தனை படிப்பினைகள் என்பதை
சிந்திப்போமாக!.
அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள்: “ஒரு அடியான் எந்நிலையில் மரணிக்கின்றானோ அதே நிலையில் தான் நாளை மறுமையில் எழுப்பபடுவான்”.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), முஸ்லிம்).
நமது இறுதி முடிவும் சிறந்ததாக அமைவதற்கு வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
தமிழாக்கம்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி
இச்சம்பவத்தின் அரபு மூலத்தை படிக்க http://sabq.org/IEkfde
முஸ்லிம் பெண்கள்
Re: ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!
அல்லாஹு அக்பர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!
அல்லாஹு அக்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பொன்சேகா விடயத்தில் இறுதி முடிவு என்னுடையதே: ஜனாதிபதி
» லீப் வினாடி’ குறித்து இறுதி முடிவு மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பு
» அழகிய இளம் பெண்கள் கைது
» குழந்தை இல்லாத பெண்ணின் வினோத ஆசை! (அழகிய படங்கள் இணைப்பு)
» வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?
» லீப் வினாடி’ குறித்து இறுதி முடிவு மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பு
» அழகிய இளம் பெண்கள் கைது
» குழந்தை இல்லாத பெண்ணின் வினோத ஆசை! (அழகிய படங்கள் இணைப்பு)
» வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum