Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெற்றியின் ரகசியம்
3 posters
Page 1 of 1
வெற்றியின் ரகசியம்
ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர்.
பேரரசனிடம் படை பலம் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு வலிமையும் இருந்தது.
குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமுடையவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால், மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள்.
குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான்.
‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் வெற்றி பெற வேண்டும்.
ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே
ஜெயிக்க முடியும். கடவுள் நம்முடன் இருக்கிறாரா என்பதை அறிய இந்தக் காசை
சுண்டி விடுகிறேன். தலை விழுந்தால் கடவுள் நம் பக்கம். பூ விழுந்தால்
போரில் தோற்று விடுவோம்’’ என்று காசைச் சுண்டினான்.
தலை விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகமடைந்தனர்.
அவர்களுக்குள் கடவுளே நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம் நிறைந்தது.
கடவுள் துணையுடன் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டார்கள். வென்றுவிட்டார்கள்.
தளபதி வந்தார்.
‘‘மன்னா கடவுள் நம்முடன் இருந்ததால் நாம் ஜெயித்து விட்டோம்’’ என்று உற்சாகமாய்ப் பேசினார்.
‘‘தளபதி நீங்கள் சொல்வது போல் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்
நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’’ என்று
அவன் சுண்டிவிட்ட நாணயத்தை எடுத்துக் காட்டினான்.
அதில் இருபுறமும் தலைதான் இருந்தது.

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெற்றியின் ரகசியம்
@. @.நீங்கள் சொல்வது போல் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்
நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’’
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றியின் ரகசியம்
எல்லாத்துலயும் கிளாஸ் தூக்குரதே வேலையா போச்சுநண்பன் wrote:நீங்கள் சொல்வது போல் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்
நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’’
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெற்றியின் ரகசியம்
கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்
நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வெற்றியின் ரகசியம்
ahmad78 wrote:கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்
நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum