சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Khan11

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

4 posters

Go down

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Empty சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

Post by ahmad78 Thu 2 Feb 2012 - 16:09

சூரிய
சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்














இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக
சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான
இந்தியாவில் ஆண்டுக்கு
250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி
கிடைக்கும்.



சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Images?q=tbn:ANd9GcSTDF6GLY4ZwT42j3I1iREkMSXCvCTcGUQinCXM377R4nSHjFAGvw
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Images?q=tbn:ANd9GcQapLrqs5RM4GTuCP7CjJBs5SHNQCy7L9bMtIJy3t2cMZjjMdnN



இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும்.
வெறும்
250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான
மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில்
பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம்
இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப்
பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே
செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால்
மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை
ஏற்படுத்தும்.



சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Home-solar-power-systems-1


நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில்
இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா)
அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்
' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும்
நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்
' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து
செயல்பட முடியும். ஆனால்
, ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை
ஏற்படுத்த
2.2 லட்சம் ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு எட்டு யூனிட் மின்சாரம் இதன்
மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து
மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை
ஏற்படுத்த
65 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை
ஒப்பிடுகையில்
, சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம்
லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம்
செய்தால் போதும். இந்த நவீன சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர்
, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில்
விண்ணப்பித்து
50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 1226393358096925_big
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 1226396724723542_big



வீடுகளில் 'சோலார் பிளான்ட்' அமைக்க,
50
சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது,
''
என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை துணைப்பொது மேலாளர் சையது அகமது
தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது : வீடுகளில் மின்உற்பத்தி செய்து
, வீட்டுத்தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோருக்கு ஐந்து கிலோவாட் வரை மானியம்
உண்டு. வீட்டு கூரையின் மேல் சிறிய
'கிரிட்' இணைப்புடன் கூடிய 'சோலார் பிளான்ட் '
(
ஆர்.பி.எஸ்.எஸ்.ஜி.பி.,) அமைக்க எட்டு லட்ச ரூபாய் செலவாகிறது.

இதன்மூலம் ஒரு வாட்டுக்கு 90 ரூபாய் வீதம், அதிகபட்சம் நான்கரை லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. எரிசக்தி அமைச்சகம்
ஊக்கத்தொகை வழங்குகிறது. ஐந்து கி.வாட் மின்உற்பத்தியின் மூலம் வீடுகளில்
பயன்படுத்தும் ஏசி
,பிரிட்ஜ், கம்ப்யூட்டர், வாஷிங் மெஷின், மின்விளக்கு, மின்விசிறி, உப்புத்தண்ணீர் மோட்டார், தண்ணீர் இறைக்கும் மோட்டார் அனைத்தையும் இயக்கலாம்.



சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 1226396652906243_big சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 9586855-vacuum-solar-water-heating-system-on-the-house-roof சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 5650275-solar-powered-cells-on-rooftop-with-blue-clouded-sky




முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு
என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு
'பிளான்ட்டில்' பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட போட்டோ செல்கள் 85 டிகிரி வெப்பநிலையிலும், சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கான தரச்சான்றும் பெற்றுள்ளன.
மழைக்காலங்களில் பேட்டரி மூலம் மின்சாரத்தை சேமித்து வைத்து
, மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும்.
குறைவான இடவசதி : வீட்டுக்கூரை அல்லது மாடியில்
500 சதுரஅடி இருந்தால் போதும். வாரம் ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி
துடைத்தால்
, சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும்
தேவையில்லை.
'பிளான்ட்' அமைக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. வெப்சைட்டில் பார்க்கலாம்.
முதன்முறையாக
, வீடுகளில் பயன் படும் சோலார் குக்கர்களுக்கான மானியம் 20லிருந்து 60 சதவீதமாகவும், வாட்டர் ஹீட்டருக்கு 50 சதவீதமும் தரப்படுகிறது.


நிறுவனங்களுக்கும் சலுகை : லாபம் ஈட்டா நிறுவனங்கள், லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 100 கிலோவாட் வரை மின்உற்பத்தி செய்யலாம்.. அதிகபட்சமாக 90 லட்சரூபாய் மானியம் கிடைக்கிறது. லாபம் ஈட்டா நிறுவனங்கள் மானியம்
போக
, மீதமுள்ள தொகைக்கு வங்கிகளில் கடன் பெறலாம். லாபம் ஈட்டும் நிறுவனங்கள்
மானியம் அல்லது கடன் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். இத்திட்டம்
16.3.2010ல் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார் சையது அகமது.மேலும் விவரங்களுக்கு மதுரையில் உள்ள எரிசக்தி
வளர்ச்சி முகமையின் அலுவலக எண்:
0452
- 253 5067
ல் தொடர்பு கொள்ளலாம்.

http://payanullathagavalgal.blogspot.com/2012/01/blog-post_8012.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Empty Re: சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

Post by Atchaya Thu 2 Feb 2012 - 16:46

நல்லதொரு பகிர்வு !
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Empty Re: சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

Post by jasmin Thu 2 Feb 2012 - 18:26

சூர்ய ஒளி மின்சாரம் என்பது இன்றைய உலக மின் தேவைக்கு மிகவும் அவசியமானது இன்றைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு முழு தேவையான மின்சாரத்தையும் சூரிய ஒளியில் பெற இயலாவிட்டாலும் மின் பற்றாக்குறைக்கான அளவு நம்மால் உற்பத்தி செய்துகொள்ள முடியும் அரசு இதற்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும் ....மக்களும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Empty Re: சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

Post by mufees Fri 3 Feb 2012 - 9:41

##* ##*
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Empty Re: சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum