சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!! Khan11

BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!!

3 posters

Go down

BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!! Empty BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!!

Post by ahmad78 Sun 12 Feb 2012 - 16:19

BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!! – ஆராய்ச்சி தகவல்






Digg Digg


BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!! 02__Bread_g_620-300x168


உடலில் உப்பின் அளவு
அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
எனவே உணவில் உப்பின் அளவை குறைக்க டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினசரி 0.5 மில்லி கிராம் அளவுக்குதான் உணவில் உப்பு சேர்க்க வேண்டும்
என்கின்றனர். இந்நிலையில், ப்ரெட் அதிகம் சாப்பிட்டால் உடலில் உப்பு
அதிகரிக்கும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்
(சிடிசி) தெரிவித்துள்ளது.


இந்த மையம் மக்களின் உணவு பழக்கம் குறித்து விரிவான கருத்து கணிப்பு
நடத்தி உள்ளது. அவர்களை பரிசோதனை செய்ததில் 10 பேரில் 9 பேருக்கு உப்பின்
அளவு மிக அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அதற்கு ப்ரெட்தான் காரணம்
என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


தினமும் சிற்றுண்டியாக
ப்ரெட், உருளைக் கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டு
வந்துள்ளனர். இதுவே உடலில் உப்பு அதிகரித்துள்ளதற்கு காரணம் என்பதை
உறுதிப்படுத்தினர்.


உருளைக் கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது
ப்ரெட்டில் மட்டுமே உப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள்
கூறுகையில், ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டில் 230 மி.கிராம் உப்பு உள்ளது. தவிர
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிட்சா, பவுல்ட்ரி சூப்கள், சான்ட்விச், சீஸ்,
பாஸ்தா உணவுகளிலும் உப்பின் அளவு அதிகம்.


இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரித்து உயர் ரத்த
அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிட
கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.




http://kalvikalanjiam.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!! Empty Re: BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!!

Post by mufees Sun 12 Feb 2012 - 20:37

பகிர்வுக்கு நன்றி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!! Empty Re: BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!!

Post by நண்பன் Mon 13 Feb 2012 - 6:43

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!! Empty Re: BREAD அதிகம் சாபிட்டால், உடலின் உப்பு விகிதம் உயரும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்
» உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது?
» அதிகம் உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் வரும்
» குருதி சம்மந்தமான > உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் நோயெதிர்ப்புச் சக்தி..
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum