சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,??? Khan11

ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,???

2 posters

Go down

ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,??? Empty ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,???

Post by முfதாக் Tue 28 Feb 2012 - 17:10












ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,??? Un இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனையை இன்று
செவ்வாய்க்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்க
அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.



இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க
அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக
தெரியவந்ததாக திவயின தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த பிரேரணை மீதான
வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரசசார்ப்பற்ற நிறுவனங்கள்,
இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கும் நோக்கில், ஜெனிவாவுக்கு
சென்றுள்ளனர்.

இதனைத் தவிர தென்னாபிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுட்டு, முன்னாள்
அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில்,
இலங்கைக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

அதேவேளை அமெரிக்கா கொண்டு வரவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையை
சமர்ப்பிக்க இடமளிக்க வேண்டாம் என இலங்கை அமைச்சர்கள் குழு, மனித உரிமை
ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையானது உலகில் ஏனைய நாடுகளையும் பாதிக்கும். அவ்வாறு
நேர்ந்தால், ஐக்கிய நாடுகள் சபையின் ஆர் 2 எஸ் தலையீடு செய்யும் நடைமுறையை
செயற்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என இலங்கைக் குழுவினர்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த இலங்கை விரோத பிரேரணையை சமர்ப்பிக்க இடமளித்தால்,
இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை, சீனாவின் பிரிவினைவாத பிரச்சினைகளில்
அமெரிக்கா தலையிட சந்தர்ப்பம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
எனவும் திவயின தெரிவித்துள்ளது.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,??? Empty Re: ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,???

Post by முனாஸ் சுலைமான் Tue 28 Feb 2012 - 19:06

:”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு
» இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம்
» இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு போதும் ஆதரவளிக்க மாட்டோம் : சீனா
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum