சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு Khan11

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு

2 posters

Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு Empty இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 7:42

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு Faff7fda-323e-4df4-83e4-59b61b5da982_S_secvpf

வாஷிங்டன், மார்ச் 23-

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கெய்ட்லின் ஹெய்டன் கூறியதாவது:-

இலங்கையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் சேர்க்க அந்த நாட்டு அரசுடன் சேர்ந்து சர்வதேச சமுதாயம் பாடுபட உறுதி பூண்டுள்ளது. இதைத்தான் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஓட்டெடுப்பு தெளிவாக காட்டுகிறது.
இலங்கையில் நல்லிணக்கமும், பொறுப்பேற்பும் ஏற்படும் வகையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதை வரவேற்கிறோம்.

இந்த தீர்மானத்தில், அனைத்து இலங்கை மக்களிடமும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்த இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள், மனித நேய சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து, நம்பத்தகுந்த விசாரணையை இலங்கை அரசு நடத்த தீர்மானம் ஊக்குவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கனடா வெளியுறவுத்துறை மந்திரி ஜான் பயர்டும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதை வரவேற்றுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு Empty Re: இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: அமெரிக்கா வரவேற்பு

Post by எந்திரன் Sat 23 Mar 2013 - 7:46

இந்த தீர்மானத்தில், அனைத்து இலங்கை மக்களிடமும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்த இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனிவாவிற்கு படையெடுக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ;இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதி.,,???
» முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் : இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
» இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு போதும் ஆதரவளிக்க மாட்டோம் : சீனா
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்குவது ஏன்?: ஜி.கே.மணி கேள்வி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum