சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வீடியோப் போஸ்.. Khan11

வீடியோப் போஸ்..

+4
ஹனி
*சம்ஸ்
நண்பன்
mini
8 posters

Go down

வீடியோப் போஸ்.. Empty வீடியோப் போஸ்..

Post by mini Sun 23 Jan 2011 - 19:00

வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;


-----------யாசர் அரஃபாத்
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 19:26

பகிர்வுக்கு நன்றி உறவே
அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வு
நாமும் இதிலிருந்து விடுபட முயற்சிப்போம்
மிகவும் கவனமாக கவனிக்க வேண்டியவை
உங்கள் இருவருக்கும் நன்றிகள் !


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by *சம்ஸ் Sun 23 Jan 2011 - 20:51

பகிர்விற்க்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by ஹனி Sun 23 Jan 2011 - 21:11

:!+: :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by mini Sun 23 Jan 2011 - 21:51

@.
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by ஹம்னா Thu 27 Jan 2011 - 12:44

:!+: :!+: :!+:


வீடியோப் போஸ்.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by gud boy Fri 11 Feb 2011 - 8:53

இந்த கவிதையை பதிவிட்டவருக்கும்,எழுதியவருக்கும் கிடைத்த பாராட்டுக்களை பாருங்கள்


http://www.eegarai.net/t51650-topic
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by நண்பன் Fri 11 Feb 2011 - 10:06

kiwi boy wrote:இந்த கவிதையை பதிவிட்டவருக்கும்,எழுதியவருக்கும் கிடைத்த பாராட்டுக்களை பாருங்கள்


http://www.eegarai.net/t51650-topic


நீங்கள் தந்த லிங்க் மூலம் அங்கு சென்று பார்த்தோம் உறவே ஆனால் அவர்கள் அதை சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

நானும் படித்தேன் யாரயும் அதில் கேவலப்படுத்த வில்லை எச்சரிக்கை மட்டுமே காண முடிந்தது நன்றி நீங்கள் பதிவிடுங்கள் என்றும் நட்போடு இணைந்திருப்போம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by மீனு Fri 11 Feb 2011 - 12:53

சிந்திக்க வேண்டும் என்னவெல்லாம் நடக்குது மிச்சம் கவனமாக இருக்கணும் :pale:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by gud boy Sat 12 Feb 2011 - 16:11


உண்மை என்றும் கசக்கத்தான் செய்யும் பொய்யர்களுக்கு...அது அவர்களது வாழ்வில் நடக்கும் பொது உரைக்கும் ..பொறாமை பிடிததவர்கள் .
உண்மையாளர்களுக்கு ஓராயிரம் தளங்கள்...பதிவர்களை ban செய்வதால் யாருக்கு நஷ்டம்..அவங்களையெல்லாம் பார்த்தா பாவ்மா எருக்கு...சிரிப்பு ஸிரிப்பா வருது...
சத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்தது ..அசத்தியம் அழிந்தே தீரும்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by நண்பன் Sat 12 Feb 2011 - 21:23

kiwi boy wrote:
உண்மை என்றும் கசக்கத்தான் செய்யும் பொய்யர்களுக்கு...அது அவர்களது வாழ்வில் நடக்கும் பொது உரைக்கும் ..பொறாமை பிடிததவர்கள் .
உண்மையாளர்களுக்கு ஓராயிரம் தளங்கள்...பதிவர்களை ban செய்வதால் யாருக்கு நஷ்டம்..அவங்களையெல்லாம் பார்த்தா பாவ்மா எருக்கு...சிரிப்பு ஸிரிப்பா வருது...
சத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்தது ..அசத்தியம் அழிந்தே தீரும்
உண்மையே உண்மையே :“: :“:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by இன்பத் அஹ்மத் Sat 12 Feb 2011 - 21:31

kiwi boy wrote:
உண்மை என்றும் கசக்கத்தான் செய்யும் பொய்யர்களுக்கு...அது அவர்களது வாழ்வில் நடக்கும் பொது உரைக்கும் ..பொறாமை பிடிததவர்கள் .
உண்மையாளர்களுக்கு ஓராயிரம் தளங்கள்...பதிவர்களை ban செய்வதால் யாருக்கு நஷ்டம்..அவங்களையெல்லாம் பார்த்தா பாவ்மா எருக்கு...சிரிப்பு ஸிரிப்பா வருது...
சத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்தது ..அசத்தியம் அழிந்தே தீரும்
@. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வீடியோப் போஸ்.. Empty Re: வீடியோப் போஸ்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum