Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.
5 posters
Page 1 of 1
மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.
எனது மடிக் கணினி ஒரு 30 வினாடிகள் idle ஆக இருந்தால் ,அதனுடைய திரை அதுவாக அமர்ந்து விடுகிறது..மீண்டும் esc பட்டனை அழுத்தும் போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது..
இன்று காலை முதல் தான் இந்த பிரச்சினை.. என்ன பிரசினையாக இருக்கும்..அறிந்தவர்கள் உதவி செய்யவும்..
நன்றி..
இன்று காலை முதல் தான் இந்த பிரச்சினை.. என்ன பிரசினையாக இருக்கும்..அறிந்தவர்கள் உதவி செய்யவும்..
நன்றி..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.
இது ஒரு மின் சேமிப்பு நடைமுறையே இதில் நீங்கள் அறியாமல் சில மாற்றங்கள் செய்துள்ளீர்கள்.. அதனாலேயே இவ்வாறு உங்கள் கணணித்திரை 30 வினாடிகளில் அதுவாக அமர்ந்து விடுகிறது..
இதனை நிவர்த்தி செய்ய..
(நீங்கள் விண்டோஸ் 7 உபயோகிப்பாளர் என்ற ஒரு கணிப்பில்)
1. உங்கள் கணணியின் taskbarன் வலதுபுறம் உள்ள System Tray ல் உள்ள பற்றரியின் படத்தில் இடது கிளிக் செய்க
2. கிளிக் செய்து வரும் விண்டோவில் More Power option என்பதை அழுத்தவும்
3. பின்வரும் திரையின் இடதுபுறம் உள்ள chose when to turn off display என்பதை அழுத்தவும்
4. பின்வரும் திரையில் turn off display என்பதில் எவ்வளவு நேரத்தின் பின் கணணித்திரை அணையவேண்டும் என்பதை கொடுக்கவும் , அல்லது விண்டோஸின் வழமையான செட்டிங்கை செட் செய்ய Restore defaut setting for this plan என்பதை அழுத்தவும்
இதனை நிவர்த்தி செய்ய..
(நீங்கள் விண்டோஸ் 7 உபயோகிப்பாளர் என்ற ஒரு கணிப்பில்)
1. உங்கள் கணணியின் taskbarன் வலதுபுறம் உள்ள System Tray ல் உள்ள பற்றரியின் படத்தில் இடது கிளிக் செய்க
3. பின்வரும் திரையின் இடதுபுறம் உள்ள chose when to turn off display என்பதை அழுத்தவும்
Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.
நன்றி பர்ஹாத் கிவி போய் க்கு உதவியாக இருக்கும் இந்த குறிப்பு என்று நினைக்கிறேன்
:flower:
:flower:
Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.
மிக்க நன்றி..பர்ஹாத் பாய்...சரியாக்கி விட்டேன்.. ஜசாக்கல்லாஹ்
நன்றி..
நன்றி..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.
மிகவும் எளிய வழிமுறையினை சொல்லித்தந்தமைக்கு நன்றி ஃபர்கத் . தோழரே நலமா? தாங்கள் எல்லாம் வல்ல இறைவனருளால், எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அன்பு தோழரே! நன்றி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum