சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Khan11

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

5 posters

Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by mufees Mon 26 Mar 2012 - 21:16

ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்கிற காரணத்தால் கனேடிய பிரபஞ்ச அழகிப் போட்டி – 2012 இல் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் ஒரு போட்டியாளர்.

வாங்கூவரைச் சேர்ந்த Jenna Talackova என்பவரே இவர். இறுதிப் போட்டி ரோரன்ரோவில் எதிர்வரும் மே மாதம் இடம்பெற உள்ளது.

இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்த 65 பேரில் ஒருவர் என இவர் முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் இவர் இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றமையில் சிக்கல் இருக்கின்றது என ஏற்பாட்டாளர்களால் சில நாட்களுக்கு முன் இவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆணாக பிறந்தவர் என்கிற காரணத்தால் இப்போட்டியில் பங்கேற்கின்றமைக்கு தகுதி அற்றவர் என ஏற்பாட்டாளர்கள் தற்போது அறிவித்து விட்டார்கள். இவரது புகைப்படங்களை உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்தும் தூக்கி விட்டார்கள்.

ஆனால் இத்தீர்மானம் அநீதி ஆனது, பாரபட்சம் ஆனது என குமுறுகின்றார் Jenna Talackova. சட்ட நடவடிக்கை எடுப்பார் என்று பிடிவாதமாக உள்ளார்.

இப்போட்டியில் பங்கேற்கின்றமைக்கு கனேடிய பிரஜையாக இருக்க வேண்டும், 18 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும், திருமணமானவராகவோ, கர்ப்பிணியாகவே இருக்க கூடாது ஆகியனவே அடிப்படை தகைமைகளாக சொல்லப்பட்டு இருந்தன என்றும் பால் மாற்றம் குறித்து அல்லது பால் மாற்ற சிகிச்சை குறித்து எதுவும் சொல்லப்பட்டு இருக்கவில்லை என்று கூறுகின்றார்.

இவர் 2010 ஆம் ஆண்டு பால் மாற்ற சிகிச்சை மேற்கொண்டவர்.

ஆனால் நான்காவது வயதில் இருந்து பெண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றார். பதினான்காவது வயதில் ஹோர்மோன் சிகிச்சையை ஆரம்பித்தார்.

தாய்லாந்தில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற திருநங்கைகளுக்கான அழகுப் போட்டியில் பங்கேற்று இருந்தார். பெண் என்றே ஊடகங்களுக்கு சுய பிரகடனம் செய்து பெருமைப்பட்டுக் கொண்டார்.பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Nagai01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by mufees Mon 26 Mar 2012 - 21:17

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Nagai02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by mufees Mon 26 Mar 2012 - 21:17

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Nagai03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by mufees Mon 26 Mar 2012 - 21:18

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Nagai04
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Mar 2012 - 5:35

கோபம் கோபம் :”: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Mar 2012 - 13:12

ஆணா இது ஆனாலும் நம்பமுடியல

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by பானுஷபானா Tue 27 Mar 2012 - 13:17

நம்பமுடியல..........பாவம் தான் .... பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! 224381
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by முனாஸ் சுலைமான் Wed 28 Mar 2012 - 20:12

பானுகமால் wrote:நம்பமுடியல..........பாவம் தான் .... பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! 224381
நம்பித்தான் ஆகனும் :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by jasmin Wed 28 Mar 2012 - 20:15

உலகின் இறுதி நாட்கள் நெறுங்கிவிட்டன என்பதன் அடையாளம் இது ஆண்கள் பெண்கள் போல தோற்றமளிப்பார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை! Empty Re: பிறப்பால் ஆண் என்பதால் அழகு ராணிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அழகு ராணிப் போட்டிகளில் பங்கேற்றமைக்காக கல்லெறிந்து கொல்லப்பட்ட பெண்!
» ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு
» உலக சம்பியன் தடகள வீரர் சர்வதேச போட்டியில் இருந்து விலகல்
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum