சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம் Khan11

லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்

Go down

லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம் Empty லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்

Post by mufees Tue 10 Apr 2012 - 21:26

பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஜீப்பில் குழந்தை பெற்ற துயர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம். இவரது மனைவி நீலம். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலியால் துடித்த அவரை, பாக்பாத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விக்ரம் நேற்று அழைத்து சென்றார்.

ஆனால், அங்கிருந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால், மருத்துவமனையில் கர்ப்பிணியை அனுமதிக்கவில்லை.

கெஞ்சிப் பார்த்தும் முடியாததால் வேறு வழி இல்லாமல் வேறு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்தார். மனைவியை ஜீப்பில் ஏற்றிய சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட முதன்மை மருத்துவ அதிகாரி ஜே.பி.சர்மா, மருத்துவமனையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம் In_news34-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம் Empty Re: லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்

Post by mufees Tue 10 Apr 2012 - 21:32

லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம் Sisu_birth-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்
» ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது
» மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
» லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
» கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum