சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Khan11

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

5 posters

Go down

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Empty ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by *சம்ஸ் Sun 24 Feb 2013 - 10:41

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது 5cc780cb-2ecb-4a11-b4cd-32db7f10943d_S_secvpf

சேலம், பிப் 24-

சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி கவுசல்யா(வயது 20) என்ற மனைவியும், தினேஷ் (வயது 2) என்ற மகனும் உள்ளனர்.

கவுசல்யா கர்ப்பமாக இருந்தார். இதனால் இவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த இன்று அதிகாலை ஈரோடு - மேட்டூர் பாசஞ்சர் ரெயிலில் முருகேசனும், அவரது மனைவி கவுசல்யாவும் புறப்பட்டு வந்தனர்.

இந்த ரெயில் சேலம் அருகில் வரும்போது கவுசல்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித்துடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்த பெண்கள் கவுசல்யா அருகில் வந்து அவருக்கு ஆறுதல் கூறினர்.

ஆனால் அதற்குள் ரெயில் ஜங்சன் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. அப்போது கவுசல்யாவிற்கு பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த முருகேசனும், கவுசல்யாவும் சந்தோசம் அடைந்தனர்.

பின்னர் ரெயில் நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு கவுசல்யா அதில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Empty Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by மீனு Sun 24 Feb 2013 - 15:44

:)) :)) 😕
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Empty Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by *சம்ஸ் Sun 24 Feb 2013 - 15:58

மீனு wrote: :)) :)) 😕
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Empty Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by ansar hayath Sun 24 Feb 2013 - 20:50

:)) :))
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Empty Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by பானுஷபானா Mon 25 Feb 2013 - 7:51

:!+: :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Empty Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by ahmad78 Mon 25 Feb 2013 - 10:13

ரயிலில் குழந்தை பிறக்கவேண்டும் என்று இறைவன் நாடியிருக்கிறான்.ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது 331844


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது Empty Re: ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்: அழகான ஆண் குழந்தை பிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்
» மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது
» பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ்- மிடில்டன் தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
» லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி
» ஓடும் ரெயிலில் ஜன்னல்வழியாக வெளியே விழுந்த சிறுமியின் கை துண்டானது;

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum