சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண்னின் மோசடி. தான் கன்னிப்பெண் என குவைத்தில் . Khan11

திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண்னின் மோசடி. தான் கன்னிப்பெண் என குவைத்தில் .

Go down

திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண்னின் மோசடி. தான் கன்னிப்பெண் என குவைத்தில் . Empty திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண்னின் மோசடி. தான் கன்னிப்பெண் என குவைத்தில் .

Post by முனாஸ் சுலைமான் Fri 13 Apr 2012 - 9:20

இரண்டு முறை திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண் ஒருவர் குவைத்தில், இந்திய ஆணை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குவைத் ஊடகமொன்று வெளியட்டுள்ள செய்தி பின்வருமாறு,

இந்திய ஆண் கதை சொல்கிறார்- "நான் இலங்கை பெண்ணை காதலித்தேன். அவள் இரு முறை திருமணம் ஆனவள் என எனக்குத் தெரியாது. தான் ஒரு கன்னிப் பெண் எனவும் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்தாள்." என இந்திய ஆண் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் சென்று திருமணம் செய்து கொண்டபோது தான் இதற்கு முன்னர் திருமணம் ஆகாதவள் என்றும் கன்னிப் பெண் என்றும் குறித்த இலங்கை பெண் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சில விசாரணைகளில் பின் அவள் கன்னிப் பெண் அல்ல எனவும் இரண்டு முறை திருமணமாகி பல பிள்ளைகளுக்கு தாயானவள் எனவும் தெரிந்து கொண்ட இந்திய ஆண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இந்திய ஆண், தான் தனது காதலை மறந்து விட்டதாகக்கூறி சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

இதனையடுத்து குவைத் பொலிஸால் இலங்கை பெண் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.திருமணம் முடித்து குழந்தைகளுக்கு தாயான இலங்கை பெண்னின் மோசடி. தான் கன்னிப்பெண் என குவைத்தில் . 1300945982wed
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum