சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பொன்சேகா விடுதலை குறித்து டிரான் அலஸ் ஜனாதிபதி சந்திப் Khan11

பொன்சேகா விடுதலை குறித்து டிரான் அலஸ் ஜனாதிபதி சந்திப்

Go down

பொன்சேகா விடுதலை குறித்து டிரான் அலஸ் ஜனாதிபதி சந்திப் Empty பொன்சேகா விடுதலை குறித்து டிரான் அலஸ் ஜனாதிபதி சந்திப்

Post by mufees Wed 16 May 2012 - 13:18

May 16th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவித்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இன்று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சரத்பொன்சேகாவை விடுவித்துக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சில நெருக்கடிகளுக்கு தீர்வுகளை காண்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தவாரமளவில் சரத்பொன்சேகாவை விடுதலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்தார். இதனிடையே, நவலோக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முன்னாள் இராணுவத்தளபதியை சந்திப்பதற்காக டிரான் அலஸ் அங்கு சென்றுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் .தொடர்பாக அவர், சரத் பொன்சேகாவுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.பொன்சேகா விடுதலை குறித்து டிரான் அலஸ் ஜனாதிபதி சந்திப் Tiran-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» சரத் பொன்சேகா பிணையில் விடுதலை May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» விடுதலை பெறும் பொன்சேகா! வெளிநாடு செல்லத் தடை!! May 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» பொன்சேகா விடயத்தில் இறுதி முடிவு என்னுடையதே: ஜனாதிபதி
» ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் எனது மகள் விடுதலை செய்யப்படவில்லை
» அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து ஜனாதிபதி புலனாய்வு பிரிவு விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum