சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Khan11

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

2 posters

Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by mufees Sun 3 Jun 2012 - 13:39

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கூடலூர் அருகே உள்ள சம்பந்த வயல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி.

இவரது மகன் ராஜீவ்காந்தி (வயது 22). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி இருந்து படித்து வந்த ராஜீவ்காந்தி அவரது ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக காதலை வளர்த்து வந்த ராஜீவ்காந்தியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இருப்பினும் ராஜீவ்காந்தி வீட்டில் எதிர்ப்பு எழவில்லை. இதனால் அந்த பெண்ணை தீவிரமாக ராஜீவ்காந்தி காதலித்து வந்தார். காதலியை அழைத்து கொண்டு அவ்வப்போது வெளியூர்களுக்கும் சென்று வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து நிச்சயம் செய்தனர். இது பற்றிய தகவல் ராஜீவ்காந்திக்கு தெரிய வந்தது. அவரது காதலியுடன் கேட்டார்.

அப்போது அவர் பெற்றோர் பார்த்து உள்ள நபரையே திருமணம் செய்யப் போகிறேன். தன்னை மறந்து விடும் படி கூறி உள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த ராஜீவ்காந்தி கடந்த சில நாட்களாக சோகமாக இருந்து உள்ளார்.

4 ஆண்டுகளாக உண்மையுடன் காதலித்த காதலி தன்னை ஏமாற்றியது பற்றி தனது நண்பர்களுடன் கூறி வேதனை பட்டார். அதற்கு அவரது விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இதற்கிடையே ராஜீவ்காந்தி காதலித்த பெண்ணிற்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த தகவல் ராஜீவ்காந்திக்கு இடியாக இறங்கியது. இதனால் அவர் மிகவும் வேதனை பட்டார்.

காதலி ஏமாற்றியதை நினைத்து உருகி விடுதியிலேயே முடங்கி கிடந்தார். காதலி கைவிட்டு விட்டு சென்றதை எண்ணி ராஜீவ்காந்தி நேற்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் வழக்கமாக நண்பர்களுடன் தூக்கும் ராஜீவ்காந்தி அவர்களுடன் தூங்க வில்லை.

காலியாக இருந்த வேறு அறையில் தூங்க சென்று உள்ளார். காலையில் எழுந்ததும் ராஜீவ்காந்தியை காணாததால் அவரது நண்பர்கள் தேடி உள்ளனர். அப்போது அருகே இருந்த அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை பார்த்தனர். உடனே இது பற்றி கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விடுதியில் தூக்குப்போட்டு இறந்த ராஜீவ்காந்தி உடலை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty Re: காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by மதி Mon 4 Jun 2012 - 21:30

:!#: :!#: :!#:
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty Re: காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by mufees Mon 4 Jun 2012 - 21:32

மதி wrote: :!#: :!#: :!#:
பெண்களின் ஆயுதம் கண்ணீர்தான்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty Re: காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by மதி Mon 4 Jun 2012 - 21:35

mufees wrote:
மதி wrote: :!#: :!#: :!#:
பெண்களின் ஆயுதம் கண்ணீர்தான்
உங்களின் ஆயுதம் கால் பிடிப்பதா?
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty Re: காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by mufees Mon 4 Jun 2012 - 21:36

மதி wrote:
mufees wrote:
மதி wrote: :!#: :!#: :!#:
பெண்களின் ஆயுதம் கண்ணீர்தான்
உங்களின் ஆயுதம் கால் பிடிப்பதா?
கத்தியடுப்பது
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty Re: காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by மதி Mon 4 Jun 2012 - 21:39

mufees wrote:
மதி wrote:
mufees wrote:
மதி wrote: :!#: :!#: :!#:
பெண்களின் ஆயுதம் கண்ணீர்தான்
உங்களின் ஆயுதம் கால் பிடிப்பதா?
கத்தியடுப்பது
கண்சிமிட்டினால் போதும் கத்தி தடம் தெரியாமல் போகும்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty Re: காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by mufees Mon 4 Jun 2012 - 21:44

மதி wrote:
mufees wrote:
மதி wrote:
mufees wrote:
மதி wrote: :!#: :!#: :!#:
பெண்களின் ஆயுதம் கண்ணீர்தான்
உங்களின் ஆயுதம் கால் பிடிப்பதா?
கத்தியடுப்பது
கண்சிமிட்டினால் போதும் கத்தி தடம் தெரியாமல் போகும்

கண் சிமிட்டுறதுதானே உங்களுக்கு உங்கள் தொழில்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை! Empty Re: காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum