Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரிலாக்ஸ் ப்ளீஸ்
+15
முனாஸ் சுலைமான்
Nisha
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
kalainilaa
கைப்புள்ள
விஜய்
ansar hayath
மீனு
Muthumohamed
ராகவா
rammalar
*சம்ஸ்
ahmad78
19 posters
Page 2 of 14
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
-------------------------------------------
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒருவர் வந்து தடுத்தார் ஏன் சார் அடிக்கீறிங்க?
நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை என்றார்.
...
யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும்.
என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக.
-------------------------------------------------------
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
-------------------------------------------------------------

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
:”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?"
"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "
"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."
"கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "
"அப்போ பின்னாடி."
" அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை."
"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "
"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."
"கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "
"அப்போ பின்னாடி."
" அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை."
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
... 7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
இரண்டு நண்பர்கள் இருட்டான பகுதியில் நடந்துசெல்கிறார்கள்:
டேய் அதான் உங்கிட்ட பணம் இருக்குல... என்ட்ட வாங்கின பணத்த இப்பவாச்சும் குடுடா...
வேற செலவு இருக்குடா மச்சி... நாள பின்ன வாங்கிக்க...
... இதை கேட்டுக்கொண்டே பின்னால் வந்த திருடன்: டாய் ஒழுங்கா கைல இருக்குற பணத்த குடுத்துடுங்க... இல்ல... கொன்றுவேன்......
டேய் மச்சி இந்தாடா நா உங்கிட்ட வாங்குன ரெண்டுலட்சம்.. உனக்கு தரவேண்டிய கடன் ... ஆளவிடுடா சாமீ....
------------------------------------------------------------
நியாயவிலைக்கடையில்:
ஏம்ப்பா மணி பத்தாச்சி... இன்னும் கடைதிறக்கல... கூட்டம் ஜாஸ்தியா இருக்கு... எப்பதான் கடைய திறப்பீங்க???
பின்னாலிருந்து குரல் வருகிறது!!!
யோவ் நா காலையிலேயே வந்துட்டேன்யா... இவங்ஙதா வரிசைல வா, வரிசைலவா ன்னு நாசொல்ல சொல்ல கேட்காம உளளயே விடமாட்றானுங்க... வழியவிடுங்கப்பா..... அய்யோ படுத்துறானுங்களே!!!!
----------------------------------------------------------
தொழிலாளி : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

:”: :”: :.”:ahmad78 wrote:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
:!.: :”: :”:தொழிலாளி : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
மனைவி: “உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ’ சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்”
கணவன் : “பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்”
--------------------------------------------------
சார் ... உங்க தலைவலி இப்ப எப்படி இருக்கு ?..
நல்லா சிகப்பா, குண்டா இருக்கு .
இப்பதான் காப்பி போட உள்ள போயிருக்கு
கணவன் : “பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்”
--------------------------------------------------
சார் ... உங்க தலைவலி இப்ப எப்படி இருக்கு ?..
நல்லா சிகப்பா, குண்டா இருக்கு .
இப்பதான் காப்பி போட உள்ள போயிருக்கு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
வாசகர்: என்ன சார் உங்க கதையில் ஒரு உப்புச் சப்பும் இல்லை?
எழுத்தாளர்:உங்கள படிக்கச் சொல்லி தானே கதை புக்கை குடுத்தேன் நீங்க ஏன் சாப்பிட்டு பாத்தீங்க?
-------------------------------------------------------
டாக்டர் :எப்படிப்பா அடிபட்டுச்சு?
நோயாளி : பஸ்சுலே போறப்ப 'லத்திகா' படம் போட்டாங்க!தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்
டாக்டர் : நல்லவேளை வெளியே வந்தப்பா...இல்லைன்னா செத்திருப்ப...!!
----------------------------------------------------
(தேர்வு அறையில்)
ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.

“சார் கல்லுப்பட்டி ஸ்டேஷன் எப்ப வரும்?”
“கவலையை விடுங்க. நான் இருக்கேன்”
“சொல்வீங்களா சார்?”
“சொல்லவே வேண்டாம். நான் இறங்கற ஸ்டேஷனுக்கு முன் ஸ்டேஷன் கல்லுப்பட்டி. யாரையும் கேக்காம இறங்கி போய்கிட்டே இருங்க”
---------------------------------------------------
புகைப்பட வல்லுனரான நாராயணசாமி தன் திருமணத்தில் படமெடுக்கும்
ஃபோட்டோக்ராஃபரைப் பார்த்து....
*
*
*
*
*
*
*
... *
*
*
*
*
*
*
”உனக்கு சரியா எடுக்க தெரியும்னா எடு .....முடியாதுன்னா சொல்லு...நான் போட்டொ எடுக்றேன் நீ தாலியைக் கட்டு........”

Similar topics
» நோ டென்ஷன்! ஒன்லி ரிலாக்ஸ்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
Page 2 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum