சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Khan11

ரிலாக்ஸ் ப்ளீஸ்

+15
முனாஸ் சுலைமான்
Nisha
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
kalainilaa
கைப்புள்ள
விஜய்
ansar hayath
மீனு
Muthumohamed
ராகவா
rammalar
*சம்ஸ்
ahmad78
19 posters

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 29 Nov 2012 - 17:41

First topic message reminder :

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 11200629_940547362662260_2580117407300692059_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 16:14

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Nisha Wed 8 Oct 2014 - 16:21

ஹாஹா! ஆமாம் கடவுள் ஆப்பிளைத்தான் காவல் காக்கின்றார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by பானுஷபானா Thu 9 Oct 2014 - 13:39

ahmad78 wrote:ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Comedy+picture

^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 16:19

"கால்வலி தாங்க முடியலே, டாக்டர்...''
கால்வலியையே தாங்க முடியலேன்னா, 
அரை வலி, 
முக்கால் வலி, 
முழு வலியெல்லாம் வந்தா என்ன செய்வீங்க?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 16:19

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 1924390_1575740482654454_10507272912975185_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 16:20

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 10352391_551557178308541_237590407428060368_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 16:22

esterday ``I LOVE YOU" ன்னு ஒரு தமிழ் பொண்ணுகிட்ட சொன்னேன்
WHAT SHE SAY?
She said ``Come Naughty, welcome our Pinch Room"
;;
;;

;;;;
;;;;;;;
;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
அட லூசு பயலே....
அது அப்படி இல்லைடா...
அவ சொன்னது...
``கம்மனாட்டி வெளக்குமாறு பிஞ்சிரும்" ன்னு...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 16:26

புத்திசாலிகள் இருவர் நடந்து போய்கொண்டிருந்தனர் போகும் போது வழியில் 2 வெடிகுண்டுகள் கிடைத்தன.
புத்திசாலி-1: ஏய் வா, போலீஸ் கிட்ட போய் குடுத்துட்டு வருவோம்.
புத்திசாலி-2: வழியில ஏதாவது ஒண்ணு வெடிச்சிடுச்சுன்னா?
புத்திசாலி-1: போலீஸ் கிட்ட பொய் சொல்லிடுவோம் ஒண்ணுதான் கிடைச்சதுன்னு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by சுறா Sun 12 Oct 2014 - 20:24

அட புத்திசாலி ஜோக் அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:35

மூன்று பேருக்கு 15 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது.
ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்..

முதல் ஆள்,”எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்” என்றான்.
இரண்டாம் ஆள், “எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்”
மூன்றாவது ஆள்,”எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்”
15 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்..
முதல் ஆள்,” நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்”
இரண்டாம் ஆள்,”நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்”
மூன்றாம் ஆள், நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்”என்றான்
எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.
அவன் சொன்னான், “தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்பா..


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:38

4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-செய்தி


4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க..!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:40

கல்யாண மாப்பிள்ளை என்ன தாலிகட்டுற நேரத்துல செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்காரு?
கடைசியா சிரிக்கப் போறாருல அதான்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:41

வாழ்க்கைத் தத்துவம்
ஒரு ஆண் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி "இட்லி" மாதிரி.... அப்பா அம்மா அவனை பொத்தி பொத்தி வச்சுக்குவாங்க.....
அதுவே அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனா அவன் "தோசை" மாதிரி....வீட்டுக்காரம்மா புரட்டி புரட்டி போடுவா.....
நீங்க தோசையா இல்ல இட்லியா......


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:42

ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியில நின்னுகிட்டு, கம்பத்த தட்டி,.........
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல
யாரும் இல்ல போல இருக்கு!
இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா....
மாடில லைட் எரியுது பாருங்க!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by rammalar Wed 15 Oct 2014 - 17:20

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Vadivel2-1_1202128216
-
*_ *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Nisha Wed 15 Oct 2014 - 17:43

ahmad78 wrote:ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியில நின்னுகிட்டு, கம்பத்த தட்டி,.........
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல
யாரும் இல்ல போல இருக்கு!
இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா....
மாடில லைட் எரியுது பாருங்க!!!

^_ ^_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 13:29

ஒருவர் சாப்பிடுவதற்காக ஒரு HOTEL க்கு உள்ள போனார்.ஒரு டேபிளில் அமர்ந்துகொண்டு சர்வரை அழைத்தார்...
‪#‎அவர்‬ : சர்வர்,எனக்கு 2 இட்லி,ஒரு மசாலா தோசை,ஒரு ஆம்லட் கொண்டுவாப்பா.
‪#‎சர்வர்‬ : சரிங்க சார்.
(சிறிது நேரம் கழித்து)
#அவர் : ஏம்பா சர்வர்,என்னப்பா இது? இட்லி,தோசை,ஆம்லட் எதுலயுமே சூடே இல்லையே.எல்லாமே ஆறிப்போய் இருக்கு.
#சர்வர் : சார்,,, இந்த HOTEL'ல எந்த சாப்பாட்டுலயுமே சூடு இருக்காது.எல்லாமே ஆறிப்போய் தான் இருக்கும்.
#அவர் : ஏன் ?
#சர்வர் : ஏன்னா,,,இந்த ஹோட்டலோட பெயர் அப்படி சார்...
#அவர் : ஆமா இந்த ஹோட்டலோட பெயர் என்ன ???
#சர்வர் : Hotel ''ஆரிய
பவன்''...!!!
(ஒஹோ....ஆரியபவன்னா இதான் அர்த்தமா)
இது ஆரிய பவன் இல்லைங்க.....ஆறிய பவன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 13:30

பெண் : ஹலோ இது கஸ்டமர்
கேர் தானே...?
கஸ்டமர்கேர் : ஆமா சொல்லுங்க
மேடம்
பெண் : என் அஞ்சு வயசு பையன்
சிம் கார்டை விழுங்கிட்டான்
கஸ்டமர்கேர் : அப்படினா டாக்டர்
கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண் : இல்ல அதுல 95 பைசா
பேலன்ஸ் இருந்திச்சி அவன்
பேசும் போது காசு போகுமா சார்
கஸ்டமர்கேர் : ..?..?..?..?..?..?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 13:31

போட்டியில் ஜப்பான்
காரனும்,இந்தியனும்
கலந்துகொண்டார்கள்....
ஒரு லிட்டர் பெட்ரோலில்
எவ்ளோ தூரம்
போகிறோம்,என்பதுதான்
போட்டி...
ஒரே கம்பெனியின்
தயாரிப்பான
இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர்
போட்டியை துவங்கினார்,
1லிட்டரில் 40
கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல்
தீர்ந்துவிட்டது..,
அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்
,அதே 1 லிட்டரில் 40 கி.மீ
வண்டி நின்றது.அப்பொழு
துதான் தனக்கு தெரிந்த
மொத்த வித்தையையையும்
இறக்கினான்.,
பெட்ரோல் டேங்
மூடியை திறந்து வாயால்
ஊதிவிட்டு....... ஸ்டார்ட்
செய்தான். 2 கிமீ ஓடியது.
வண்டியை.தரையில்
வழப்பக்கமா சரிச்சி போட்டு......
மீண்டும்,ஸ்டார்ட்
செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம்
சரிச்சு போட்டு.....2
கிலோமீட்டர் ஓட்டினான்.
ஆகமொத்தம் போட்டில
நம்மஆளு ஜெயிச்சிட்டான்..
ஜப்பான் காரன்
சொன்னான்,பைக்க
கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான்,
ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட
வேண்டும் என்பதை உங்களிடம்
இருந்துதான் கற்றுகொள்ள
வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 13:32

"என்ன சார், எனக்கு பேசினத் தொகையோட கூடுதலா ஆயிரம் ரூபா தர்றீங்க 
"சாப்பாட்டுக்கு முன்னால் நீங்க கச்சேரி பண்ணினதால பாதிக் கூட்டம் 
ஓடிடுச்சுங்க...சாப்பாட்டுச் செலவு மிச்சம்ல !"


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 16 Oct 2014 - 13:32

"சார் , கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?"
"தெரியாதே "
"ரொம்ப நல்லதா போச்சு. இந்த நூறு ரூபாய்க்குச் சில்லறை கொடுங்க !"


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 11:21

பஸ்ஸ’ல் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி: 
ஒருவர் : 
இது இராயப்போட்டையா?
மற்றொருவர் : இல்லை தோள்பட்டை.



கோபு : டேய் பாபு எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா
பாபு : அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 11:22

சித்ரா : ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே? 
கோபு : சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?

ஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?
மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்.


ஒருவர் : நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை 
மற்றொருவர் : நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 11:22

முட்டாள் 1 : சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி... 
முட்டாள் 2 : அதுக்கென்ன இப்போ.. 
முட்டாள் 1 : ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.

வக்கீல் : கொலை எங்கே நடந்தது?
சாட்சி : திருப்பதியிலே சார்.
வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 11:23

கோபு : அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு.. 
பாபு : ஏன்... 
கோபு : அதான் சீப்பா கிடைக்குதாம்

பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 8 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum