Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரிலாக்ஸ் ப்ளீஸ்
+15
முனாஸ் சுலைமான்
Nisha
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
kalainilaa
கைப்புள்ள
விஜய்
ansar hayath
மீனு
Muthumohamed
ராகவா
rammalar
*சம்ஸ்
ahmad78
19 posters
Page 5 of 14
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?
மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?
கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...
மனைவி: ????
மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.
கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”
மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”
கணவன் :????

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
டீச்சர்: உன்பேருஎன்ன..? -
மாணவி : " சௌமியா"
டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
டீச்சர் : ????
-----------------------------------------------------------------------------------
டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
டாக்டர்: ????
-------------------------------------------------------------------------------
மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
மாப்பிள்ளை வீட்டார்:???
---------------------------------------------------------------------------------
ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.
ஆசிரியர் : ?
---------------------------------------------------------------------------------
ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
ஆசிரியர் : ???
-----------------------------------------------------------------------------------
வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
-------------------------------------------------------------------------------------
மாணவன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானும் எழுந்து நின்றேன்.
வாத்தியார் : ????

^_ ^_ ^_கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே? மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க? கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்... மனைவி: ???? wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
நண்பன் 1: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "#அந்த_மாடுஎங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....
நண்பன் 2: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "#எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....
— feeling happy.
நண்பன் 2: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "#எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....
— feeling happy.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு
சேஞ்ச் இருக்கா?
பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!
---------------------------------------
டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன்
டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே...
--------------------------------------------------

^_ ^_ ^_ ^_
^_ ^_ ^_ahmad78 wrote:என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு
சேஞ்ச் இருக்கா?
பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!
---------------------------------------
டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன்
டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே...
--------------------------------------------------
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
teacher : யார் அடுத்த
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..
நாங்க எப்போதும் இப்படித்தான்.....
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..
நாங்க எப்போதும் இப்படித்தான்.....
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
நாங்க அப்பவே அப்படி ^_ ^_ahmad78 wrote:teacher : யார் அடுத்த
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..
நாங்க எப்போதும் இப்படித்தான்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
அன்னைத்தும் அட்டகாச சிரிப்பு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
ahmad78 wrote:
முடி இருந்தா தானே கொட்டுறதுக்கு ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
சரியான கண்டு பிடிப்பு :flower:பானுஷபானா wrote:ahmad78 wrote:
முடி இருந்தா தானே கொட்டுறதுக்கு ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
இதுக்குத் தான் ‘நாயா’ உழைக்கக் கூடாதுனு சொல்றது...
தொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேனு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...
தொண்டன் 2 : ஏன் என்னாச்சு...?
தொண்டன் 1 : இப்பல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசறதில்லை... பிஸ்கெட் தான் வீசறாங்க....
தொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேனு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...
தொண்டன் 2 : ஏன் என்னாச்சு...?
தொண்டன் 1 : இப்பல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசறதில்லை... பிஸ்கெட் தான் வீசறாங்க....
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
மகன் : “கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?”
அப்பா : “தெரியலப்பா… இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஆழமுள்ள அர்த்தம் நகைச்சுவையான பதில் ~/ ~/ahmad78 wrote:
மகன் : “கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?”
அப்பா : “தெரியலப்பா… இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
» நோ டென்ஷன்! ஒன்லி ரிலாக்ஸ்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
Page 5 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum