சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Khan11

ரிலாக்ஸ் ப்ளீஸ்

+15
முனாஸ் சுலைமான்
Nisha
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
kalainilaa
கைப்புள்ள
விஜய்
ansar hayath
மீனு
Muthumohamed
ராகவா
rammalar
*சம்ஸ்
ahmad78
19 posters

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 29 Nov 2012 - 17:41

First topic message reminder :

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 11200629_940547362662260_2580117407300692059_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 15:43

பானுகமால் wrote:
ahmad78 wrote:ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 556010_452762248131899_60713922_n

ஹா ஹா சூப்பர் :” :” :”
சூப்பர் சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by விஜய் Mon 15 Apr 2013 - 17:00

அனைத்தும் அருமை ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 188826 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 188826
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 16 May 2013 - 16:23

தலைவர் ஜோக்ஸ்!

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 %E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81

ஊழலை ஒழிப்போம்னு கோஷம் போட்டவங்களை பார்த்து தலைவர் என்ன சொல்றார்?
என்னை எவனாலும் ஒழிக்க முடியாதுங்கறார்!
சிக்ஸ்முகம்.

கட்சி எதிர்காலத்துல எப்படி இருக்கும்னு கேட்ட தலைவர் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆயிட்டாரு?
எதிர்காலத்துல கட்சி எப்படி இருக்கும்?னு பதில் வந்துச்சாம்!
சி. சாமிநாதன்.

ஏன்யா! நில அபகரிப்புக்கு கூடவா ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ் விடுவாங்க?
தலைவரே அதே பீதியில இருக்காதீங்க.. அது நில அபகரிப்பு இல்லை! நில அதிர்வு!
எம். தஞ்சை தரன்.
ஐபி எல் மேட்சை நம்ம முதல்வரே எடுத்து நடத்துவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை!
தலைவரே அது 20-20 இல்லை விஷன்2023!
கி.ரவிக்குமார்.
படிப்படியாக குறைக்கப்பட்டு பின் முற்றிலும் நீக்கப்படும்னு தலைவர் எதை சொல்றார்?
அக்னி நட்சத்திர அனலை!
அ.ரியாஸ்
தலைவர் அரசியல்ல இருந்து விலகிட்டாரே ஏன்?
கண்டிப்பா வாக்கிங் போகனும்னு குடும்ப டாக்டர் சொல்லிட்டாரே!
அம்பைதேவா.
தலைவருக்கு மப்பு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்றே?
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களிடம் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காணவேண்டும்னு பேசி இருக்காரே!
க.சரவணக்குமார்.
தலைவர் ஏன் விளம்பர போர்டு எழுதறவர் மேல கோபமா இருக்காரு?
அதுவா தலைவரால் கட்சி தோற்றுவிக்கப்பட்டதுன்னு போர்டு எழுதச் சொன்னா தலைவரால் கட்சி தோற்று விக்கப்பட்டதுனு போர்டு எழுதி வெச்சி இருக்காரு!
ச்சாமு
மன்மோகன் சிங் சுயசரிதை எழுதினா என்ன பேர் வைப்பார் தெரியுமா?
எனக்குத்தெரியாது!
சபாஷ்! கரெக்டா சொல்லிட்டே!
தஞ்சை தாமு.

தலைவருக்கு தற்பெருமை அதிகம்னு எப்படி சொல்றே?
நீங்க முறைகேடா சொத்து சேர்த்தீங்களான்னு வருமானவரித்துறைக்காரங்க கேட்டதுக்கு இது நானா சேர்த்த சொத்து இல்லே! தானா சேர்ந்த சொத்துனு பதில் சொல்றாரே!
எஸ். கோபாலன்.

இப்ப என்னத்துக்கு பொதுக்குழுவில இருந்து கிளம்பி தலைவர் கண் டெஸ்ட் பண்ணிக்க போறார்?
எலெக்சன்ல கண்டெஸ்ட் பண்ணுங்கன்னு சொன்னதை அந்த லட்சணத்துல புரிஞ்சிகிட்டு இருக்கார்!
பர்வீன் யுனூஸ்
தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜ் டென்ஷன் ஆயிட்டாரா.. ஏன்?
ஆத்துல ஏன் மணல் அள்ளுனீங்கன்னு கேட்டா போலீஸ் கண்ணுல தூவறதுக்குன்னு சொன்னாராம்!
பர்வீன் யூனுஸ்.
முப்பது வருஷத்துக்கு எதிரிங்க தலைவர்கிட்ட நெருங்கவே முடியாது!
அப்புறம்?
அப்புறம் விடுதலை ஆயிருவாரு!
கி. சாமிநாதன்.

எலைட் பார் தலைவரின் சிந்தனையை தூண்டிருச்சா?
உற்சாக மிகுதியில் தமிழகம் முன்னேற்ற போதையில் செல்கிறதுன்னு கூவுறாரே!
வி. விஷ்ணுகுமார்.

தலைவருக்கு ஐபிஎல் பித்து புடிச்சிருச்சு!
எப்படி சொல்றே?
அதிரடியாக செயல்படுவதில் தென்னாட்டு கிறிஸ்கெய்லே!எதிரிகளை வீழ்த்துவதில்தமிழ்நாட்டு டேல் ஸ்டெய்னே வருக வருக.. ன்னு பேனர் வைக்க சொல்றாரு!
வத்தியிராயிருப்பு தெ.சு. கவுதமன்.
நல்லாட்சி அமையணும்னு வேண்டிக்கிவோம்!
ஏன் தலைவரே.. நம்ம ஆட்சி அமைய கூடாதா?
வீ. விஷ்ணு குமார்.

தலைவரை இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே!
எப்படி?
அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்தேன்.. எல்லாம் புழலுக்கு இரைத்த நீராய் போச்சேன்னு!
கிணத்துக் கடவு ரவி
திருப்பித்தா! திருப்பித்தா டெபாசிட்டை திருப்பித்தா!
தலைவரே! வெறும் மூணு ஓட்டு வாங்கிட்டு இப்படி கோஷம் போட்டா டெபாசிட்டை திருப்பித்தரமாட்டாங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம்!
க,சரவணகுமார்.
மண்டை ஒடைஞ்சு ரத்தம் வர்றதுக்கு தலைவர் சொல்ற காரணம் நம்பும் படியா இல்லையே!
என்ன சொன்னார்?
வெயில் மண்டையை பிளந்துடுச்சுன்னு சொல்றார்!
சோலை சுகுணா.
தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!
என்ன சொன்னார்?
நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!
வீ.விஷ்ணுகுமார்.
தெருக்கோடியில் இருந்து வந்தவன் நான் கடைக்கோடி தொண்டனாக் இருந்தவன் நான்..
தலைவர் என்ன சொல்ல வர்றார்?
சொத்துக் கணக்கை சூசகமா சொல்றார் போல!

பர்வீன் யூனூஸ்.

நன்றி: ஆனந்த விகடன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Muthumohamed Thu 16 May 2013 - 18:32

:” :” :” :/ :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by rammalar Thu 16 May 2013 - 18:48

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 800522ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Vadivelu+%283%29
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by கைப்புள்ள Thu 16 May 2013 - 19:02

ahmad78 wrote:தலைவர் ஜோக்ஸ்!

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 %E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81

ஊழலை ஒழிப்போம்னு கோஷம் போட்டவங்களை பார்த்து தலைவர் என்ன சொல்றார்?
என்னை எவனாலும் ஒழிக்க முடியாதுங்கறார்!
சிக்ஸ்முகம்.

கட்சி எதிர்காலத்துல எப்படி இருக்கும்னு கேட்ட தலைவர் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆயிட்டாரு?
எதிர்காலத்துல கட்சி எப்படி இருக்கும்?னு பதில் வந்துச்சாம்!
சி. சாமிநாதன்.

ஏன்யா! நில அபகரிப்புக்கு கூடவா ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ் விடுவாங்க?
தலைவரே அதே பீதியில இருக்காதீங்க.. அது நில அபகரிப்பு இல்லை! நில அதிர்வு!
எம். தஞ்சை தரன்.
ஐபி எல் மேட்சை நம்ம முதல்வரே எடுத்து நடத்துவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை!
தலைவரே அது 20-20 இல்லை விஷன்2023!
கி.ரவிக்குமார்.
படிப்படியாக குறைக்கப்பட்டு பின் முற்றிலும் நீக்கப்படும்னு தலைவர் எதை சொல்றார்?
அக்னி நட்சத்திர அனலை!
அ.ரியாஸ்
தலைவர் அரசியல்ல இருந்து விலகிட்டாரே ஏன்?
கண்டிப்பா வாக்கிங் போகனும்னு குடும்ப டாக்டர் சொல்லிட்டாரே!
அம்பைதேவா.
தலைவருக்கு மப்பு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்றே?
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களிடம் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காணவேண்டும்னு பேசி இருக்காரே!
க.சரவணக்குமார்.
தலைவர் ஏன் விளம்பர போர்டு எழுதறவர் மேல கோபமா இருக்காரு?
அதுவா தலைவரால் கட்சி தோற்றுவிக்கப்பட்டதுன்னு போர்டு எழுதச் சொன்னா தலைவரால் கட்சி தோற்று விக்கப்பட்டதுனு போர்டு எழுதி வெச்சி இருக்காரு!
ச்சாமு
மன்மோகன் சிங் சுயசரிதை எழுதினா என்ன பேர் வைப்பார் தெரியுமா?
எனக்குத்தெரியாது!
சபாஷ்! கரெக்டா சொல்லிட்டே!
தஞ்சை தாமு.

தலைவருக்கு தற்பெருமை அதிகம்னு எப்படி சொல்றே?
நீங்க முறைகேடா சொத்து சேர்த்தீங்களான்னு வருமானவரித்துறைக்காரங்க கேட்டதுக்கு இது நானா சேர்த்த சொத்து இல்லே! தானா சேர்ந்த சொத்துனு பதில் சொல்றாரே!
எஸ். கோபாலன்.

இப்ப என்னத்துக்கு பொதுக்குழுவில இருந்து கிளம்பி தலைவர் கண் டெஸ்ட் பண்ணிக்க போறார்?
எலெக்சன்ல கண்டெஸ்ட் பண்ணுங்கன்னு சொன்னதை அந்த லட்சணத்துல புரிஞ்சிகிட்டு இருக்கார்!
பர்வீன் யுனூஸ்
தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜ் டென்ஷன் ஆயிட்டாரா.. ஏன்?
ஆத்துல ஏன் மணல் அள்ளுனீங்கன்னு கேட்டா போலீஸ் கண்ணுல தூவறதுக்குன்னு சொன்னாராம்!
பர்வீன் யூனுஸ்.
முப்பது வருஷத்துக்கு எதிரிங்க தலைவர்கிட்ட நெருங்கவே முடியாது!
அப்புறம்?
அப்புறம் விடுதலை ஆயிருவாரு!
கி. சாமிநாதன்.

எலைட் பார் தலைவரின் சிந்தனையை தூண்டிருச்சா?
உற்சாக மிகுதியில் தமிழகம் முன்னேற்ற போதையில் செல்கிறதுன்னு கூவுறாரே!
வி. விஷ்ணுகுமார்.

தலைவருக்கு ஐபிஎல் பித்து புடிச்சிருச்சு!
எப்படி சொல்றே?
அதிரடியாக செயல்படுவதில் தென்னாட்டு கிறிஸ்கெய்லே!எதிரிகளை வீழ்த்துவதில்தமிழ்நாட்டு டேல் ஸ்டெய்னே வருக வருக.. ன்னு பேனர் வைக்க சொல்றாரு!
வத்தியிராயிருப்பு தெ.சு. கவுதமன்.
நல்லாட்சி அமையணும்னு வேண்டிக்கிவோம்!
ஏன் தலைவரே.. நம்ம ஆட்சி அமைய கூடாதா?
வீ. விஷ்ணு குமார்.

தலைவரை இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே!
எப்படி?
அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்தேன்.. எல்லாம் புழலுக்கு இரைத்த நீராய் போச்சேன்னு!
கிணத்துக் கடவு ரவி
திருப்பித்தா! திருப்பித்தா டெபாசிட்டை திருப்பித்தா!
தலைவரே! வெறும் மூணு ஓட்டு வாங்கிட்டு இப்படி கோஷம் போட்டா டெபாசிட்டை திருப்பித்தரமாட்டாங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம்!
க,சரவணகுமார்.
மண்டை ஒடைஞ்சு ரத்தம் வர்றதுக்கு தலைவர் சொல்ற காரணம் நம்பும் படியா இல்லையே!
என்ன சொன்னார்?
வெயில் மண்டையை பிளந்துடுச்சுன்னு சொல்றார்!
சோலை சுகுணா.
தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!
என்ன சொன்னார்?
நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!
வீ.விஷ்ணுகுமார்.
தெருக்கோடியில் இருந்து வந்தவன் நான் கடைக்கோடி தொண்டனாக் இருந்தவன் நான்..
தலைவர் என்ன சொல்ல வர்றார்?
சொத்துக் கணக்கை சூசகமா சொல்றார் போல!

பர்வீன் யூனூஸ்.

நன்றி: ஆனந்த விகடன்.

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 2006071400010201
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by *சம்ஸ் Thu 16 May 2013 - 21:06

அருமை :]

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Wed 29 May 2013 - 9:25

கணவன் : அடுத்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்குற பொண்ணு அழகா இருக்குதே..

மனைவி : அழகு மட்டுமில்லீங்க.. அறிவும் இருக்கு.. வந்த அன்னிக்கே என்னை "அண்ணி" ன்னு முறை சொல்லி கூப்பிடுது..!!

......................

நண்பர் ; என்ன சார்..? நேத்து உங்க பையன் "குடிக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா..? எத்தனை தடவை சொன்னாலும் அறிவிருக்காதான்னு கண்டிச்சான் போலருக்கே..!

முத்து : ஹி.. ஹி.. அவன் வாங்கி வச்சிருந்த கட்டிங்'கை நான் ஃபிட்டிங் போட்டுட்டேன்.. அதான் கடுப்பாயிட்டான்..!

................................

அடடா..! சினிமாவுக்கு போறேன்னு மனைவி சொன்னா விட்டுட வேண்டியது தானே சார்.. இப்ப பாருங்க.. கண்ணு பிதுங்கற அளவுக்கு அறைஞ்சிருக்காங்க.. ஆமாம் என்ன படத்துக்கு போகணும்ன்னாங்க..?

கணவனே கண் கண்ட தெய்வம்..!

...............................

டாக்டர்.. ஒரு வாரமா குழந்தை அழுதுட்டே இருக்கு..

குழந்தைன்னா அப்படித்தான்.. தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடவேண்டியது தானேம்மா..?

நீங்க வேற டாக்டர்.. அப்படி பாடினப்போ ஆரம்பிச்ச அழுகைதான்.. இன்னும் நிக்கல்லே..!

.................................

இருந்தாலும் இந்த அநியாயம் எங்கேயும் நடக்காது..

என்னங்க..? கல்யாணத்துக்கு போயிட்டு ரொம்ப சலிச்சுகிட்டு வரீங்க..?

நல்ல செருப்பா செலெக்ட் பண்ணி வச்சிருந்தேன்.. சாப்பிட்டுட்டு வர்றதுக்குள்ள வேற ஏதோ களவாணிப்பய சுட்டுகிட்டு போயிட்டான்..!

................................

இருந்தாலும் இந்த அநியாயம் எங்கேயும் நடக்காது..

என்னங்க..? கல்யாணத்துக்கு போயிட்டு ரொம்ப சலிச்சுகிட்டு வரீங்க..?

அதிகமா மொய் போட்டவங்களுக்கு கல்யாண வீட்டுக் காரங்களே நல்ல செருப்பா திருடி தாம்பூலப் பையில போட்டுத் தராங்க..!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Wed 29 May 2013 - 9:30

படிங்க கண்டிப்பா சிரிப்பீங்க

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்..

" ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன.
என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்..
" என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன.

பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி,

டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by நண்பன் Wed 29 May 2013 - 15:54

டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
:” :” :” :”

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by rammalar Wed 29 May 2013 - 16:00

அனைத்தும் ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 800522
-
ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 21-1356085611-aathmi4-600
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by கைப்புள்ள Wed 29 May 2013 - 19:23

நண்பன் wrote:
டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
:” :” :” :”
:,;: :,;: (*
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by பானுஷபானா Wed 29 May 2013 - 19:43

:” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by *சம்ஸ் Wed 29 May 2013 - 19:54

கைப்புள்ள wrote:
நண்பன் wrote:
டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
:” :” :” :”
:,;: :,;: (*
யோவ் யாருக்கு அடிக்கிற அவர் என் நண்பன் தெரியுமா உமக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by கைப்புள்ள Wed 29 May 2013 - 19:57

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:
டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
:” :” :” :”
:,;: :,;: (*
யோவ் யாருக்கு அடிக்கிற அவர் என் நண்பன் தெரியுமா உமக்கு
(:)
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by *சம்ஸ் Wed 29 May 2013 - 19:59

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:
டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
:” :” :” :”
:,;: :,;: (*
யோவ் யாருக்கு அடிக்கிற அவர் என் நண்பன் தெரியுமா உமக்கு
(:)
இன்று என்னாச்சி உனக்கு (*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sun 11 Aug 2013 - 9:54

திருமணமான புதிது.

என் மனைவியுடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்.

"என்ன வேணும் உனக்கு?" கேட்டேன்....

"உங்களுக்குப் பிடிச்சதை சொல்லுங்க"

"ப்ரைடு ரைஸ்"

"அய்யய்யோ வேண்டாம்"

"சப்பாத்தி ... இல்லைன்னா பரோட்டா"

"ம்ஹூம்...வேண்டாம்"

இது வேலைக்காகது என உணர்ந்த நான்,

"எனக்கு வேண்டியதை நான் ஆர்டர் பண்ணிக்கிறேன் ... உனக்கு தேவையானதை நீ பண்ணிக்க" என்றபடி

"வெயிட்டர் மெனு கொண்டு வாங்க..!" என்றேன் நான்.

உடனே என் மனைவி வெட்கத்துடன் சொன்னாள்,

"என்னங்க ... நீங்க இப்போ ஏதோ "மெனு"ன்னு சொன்னீங்களே அதையே நானும் சாப்பிடுறேன்!"

"....!!!!??"

நன்றி : முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sun 11 Aug 2013 - 9:56

நள்ளிரவு 12 மணி

நல்லா தூங்கிகிட்டு இருந்த என்னை என் மனைவி எழுப்ப‌,

"ஏய்... ஏண்டி என் தூக்கத்தை கெடுக்கிறா?" கத்தினேன் நான்....

"ஒரு சந்தோசமான விஷயம்க ...எங்கப்பா உங்களுக்கு ஒரு பிரேஸ்லெட் வாங்கியிருக்காங்களாம் ... இப்பதான் போன் பண்ணினாங்க"

"இப்போ எதுக்குடி அதெல்லாம் .... இந்த மாமனார் வீட்டுல வாங்கிக் கொடுக்கிற பொருள் எதையும் வாங்கிக்கிறதில்லை ... எதுக்கு வீணா செலவு பண்ணிகிட்டு .."

"20 ரூபா தானே ... இது ஒரு பெரிய செலவா?"

"அடியே 20 ரூபான்னா 20000 ரூபாடி ... அது என்ன சின்ன தொகையா ... அதை சம்பாதிக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்படணும் தெரியுமா?"

"என்ன உளர்றீங்க நீங்க? ... அப்பா காசியில இருந்து உங்களுக்கு சிவலிங்கம் போட்ட ஒரு பிரெஸ்லெட் வாங்கியிருக்கிறதாதானே சொன்னார் ... அது தான் 20 ரூபாயாம் ... உங்க மூஞ்சிக்கி 20000 ரூபாய்க்கு தங்கத்துல வேற போடணுமோ?""

# அதை காப்புன்னு சொல்லித் தொலைச்சிருக்கலாம்ல ... ம்ஹும்..!

- Jayant.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sun 11 Aug 2013 - 10:06

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.
அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான்.
இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன??
இயமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.
...
இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??

இயமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன??

இயமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்கு பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sun 11 Aug 2013 - 10:13

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
...
"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sun 11 Aug 2013 - 10:21

பேராசிரியர்: இதை படிப்பா..

மாணவன்: என்ன சார் இது?
ஒண்ணுமே புரியலை.

பேராசிரியர்: எனக்கும் புரியலை,
அதான் உன்கிட்ட கொடுத்தேன்.

மாணவன்: என்ன சார் சொல்லறீங்க?
...
பேராசிரியர்: உன்னோட டெஸ்ட் பேப்பர்தான் அது?

மாணவன்: அதிர்ச்சி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by rammalar Sun 11 Aug 2013 - 10:47

:/ 

 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 969948_552696291440068_1949628522_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by *சம்ஸ் Sun 11 Aug 2013 - 10:50

:/

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by kalainilaa Sun 11 Aug 2013 - 14:00

!_ 
rammalar wrote::/ 

 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 969948_552696291440068_1949628522_n
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 14:25

கணவனும்,மனைவியும் பிரிகிறார்கள்.கணவனுக்கு மனைவி மேல் எக்கச்சக்க கோபம்,அவனுக்குத் திடீரென ஒரு அற்புத விளக்கு கிடைக்கிறது.அந்த விளக்கிலிருந்து வெளியே வரும் பூதம் மூன்று வரம் தருவதாக சொல்கிறது

ஆனால் அப்படி அவனுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வரமும், அவனது மனைவிக்கு இரு மடங்ககக்கிடைக்கும் என்றும் சொல்கிறது.

"ஹவாய் தீவுல எனக்கொரு வீடு வேனும்"என முதல் வரம் கேட்கிறான் கணவன்,அப்படியே அவனுக்கு ஒரு வீடும் அவனது மனைவிக்கு இரண்டு வீடுகளும் கொடுக்கிறது பூதம்.

அடுத்து இரண்டு கோடி பணம் கேட்கிறான். அவனது மனைவிக்கு 4 கோடி கிடைக்கிறது

."மூணாவது வரம் கேள், நல்லா கேட்டுக்கோ,உனக்கு கிடைக்கிற எதுவானாலும் உன் மனைவிக்கு அதே மாதிரி ரெண்டு மடங்கா கிடைக்கும்" என்கிறது பூதம்.

"தெரியும்,தெரியும் அரை உசிரு போற மாதிரி என்னை நல்ல அடி" என்று மூன்றாவது வரத்தை முன்வைக்கிறான் கணவன். 

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 4 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum