சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Khan11

ரிலாக்ஸ் ப்ளீஸ்

+15
முனாஸ் சுலைமான்
Nisha
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
kalainilaa
கைப்புள்ள
விஜய்
ansar hayath
மீனு
Muthumohamed
ராகவா
rammalar
*சம்ஸ்
ahmad78
19 posters

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Thu 29 Nov 2012 - 17:41

First topic message reminder :

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 11200629_940547362662260_2580117407300692059_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Fri 10 Jun 2016 - 20:26

*அந்தக் கா..ஆ..ஆ..லத்துல.....*

*அப்படின்னா ஒரு 30-35 வருஷத்துக்கு முன்னாடி...*

*மதுரை ஒத்தக்கடைல ஒரு சின்னப்பையன் இருந்தான் . அவன் பெயர் நாராயணசாமி.*

*க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் நாராயணசாமி.*

*படிப்புல எல்லாருக்கும் பின்னால இருந்தாலும் அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. . சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து  அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்....*

*சங்கடத்தோட அவனோட அம்மா ஒத்தக்கடையிலிருந்து வீட்டைக் காலி பண்ணி  சென்னைல குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.*

*25 வருஷத்துக்கு அப்புறம்.....*

*பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.*

*எல்லா டாக்டர்களும் பரிசோதித்தார்கள். அவர்கள் கூறினார்கள். நீங்கள் கிரிட்டிக்கல் சிச்சுவேஷனில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான் இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்.....*

*அதன்படி ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.*

*ஹெட்மாஸ்டரை வென்டிலேட்டருக்கு மாற்றினார்கள்.*

*ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்..... எதிரே அழகான இளவயது டாக்டர் தன்முன்னில்.....*

*தன் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி கூற முயற்சி செய்தார் ஹெட்மாஸ்டர்.....*

*ஒரு சிறு புன்சிரிப்போடு டாக்டர் ஹெட்மாஸ்டரின் நெற்றியில் வருடும்போது ஹெட்மாஸ்டரின் முகம் அதிர்ச்சியில் விளறியது.....*

*என்னமோ சொல்வதற்காக முயற்சி செய்து கையை . தூக்கினாலும் உயர்ந்த கை கீழே விழுந்தது..... கண்கள் நிரந்தரமாய் மூடியது....*

*திடீரென்று என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த டாக்டர் திரும்பி பார்த்தபோது........*

*வெண்டிலேட்டரோட பின்ன புடுங்கி வாக்வம் க்ளீனர் ப்ளக்கில் சொருகி அறையை சுத்தம் செய்துகொண்டிருந்தான்  நம்முடைய நாராயணசாமி. அவன் இப்போ அங்க கிளீனரா வேல பாக்குறான்.*

*ரொம்ப சாரி..... அந்த இளவயது டாக்டர்தான் நாராயணசாமியா இருக்கும்னு நீங்க நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு காரணம்*

*நீங்க சினிமாவும், சீரியலும் பார்த்து வளர்ந்ததுனாலதான்.*

*நாராயணசாமி என்னைக்கும், எப்பவும் அதே நாராயணசாமிதான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Fri 10 Jun 2016 - 20:47

ஸ்கூல்ல ஒரு தடவ

டீச்சர்: "வருண் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"

வருண்: "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்.... 
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும். எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்... எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்.... 

எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்.... உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.

டீச்சர்: "போதும் வருண்! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்... 
ஓகே...

பூமிகா, நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?

பூமிகா: "வருணுக்கு பொண்டாட்டியாக!!!"


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by பானுஷபானா Sat 11 Jun 2016 - 14:38

ahmad78 wrote:ஸ்கூல்ல ஒரு தடவ

டீச்சர்: "வருண் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"

வருண்: "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்.... 
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும். எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்... எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்.... 

எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்.... உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.

டீச்சர்: "போதும் வருண்! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்... 
ஓகே...

பூமிகா, நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?

பூமிகா: "வருணுக்கு பொண்டாட்டியாக!!!"

சூப்பர் பதில் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Fri 17 Jun 2016 - 12:10

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 13450050_1177763465607314_3629545863095788921_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Tue 28 Jun 2016 - 21:23

பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…?
இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”
அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…”
என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.
“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்..
நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க.
இங்க ராமசாமினு யாரும் இல்ல…”போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே…கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ…
ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க
நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா…
இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…”
என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ…
ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை
தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச்
சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… மடப்பயலே ... நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…
இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? முண்டம்....அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம்... மவன...
நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்.... பாத்துக்க… வைடா போனை…!”
மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு
புரிஞ்சுடுச்சு…கொலைவெறின்னா என்னப்பா….?”
“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.
“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு மிஸ்டு
கால் வந்துச்சு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 Sun 31 Jul 2016 - 13:23

சில உண்மைகள்.....

அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள
கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க..
இப்ப அதைத்தான் டீசெண்டா
‘டோல் கேட்’னு
சொல்றாங்க…

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு,
தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது..
காலைல வச்சது,
நேற்று வச்சது,
முந்தாநாள் வச்சது…

வாழ்ந்து முடித்த கோழியும்
வாழ வேண்டிய முட்டையும்
ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே
பிரியாணி என்கிறோம்...

யோசிச்சுப்பாத்தா,
இந்த யோசிக்கிற பழக்கம்தான்
எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…


இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு
இணை என்றால்,
நதிகள் எப்படி இணையும்..!

உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்..

பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!


நாம வாழ்க்கைல
எதாச்சும் சாதிக்கனும்னு
நினைக்கும் போதுதான்
கடவுள் நமக்கு
காதலியோ,
மனைவியோ
கொடுத்து சோதிச்சுடுராறு –
‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!!

அன்று தாத்தா சாப்பிட்டதும்
பாட்டி கைநிறைய
வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க..
இப்ப
அப்பா சாப்பிட்டதும்
அம்மா கைநிறைய
மாத்திரை கொடுக்குறாங்க..!!

ஏழைக்கும்
பணக்காரனுக்கும்
ஒரே வித்தியாசம் தான்…
ஒருத்தன் நாயா அலஞ்சா
அவன் “ஏழை”..

ஒருத்தன் நாயோட அலஞ்சா
அவன் “பணக்காரன்”..!!!

யோசிங்க மக்களே யோசிங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by சே.குமார் Fri 5 Aug 2016 - 8:19

அனைத்தும் உணமையே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 14 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum