Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரிலாக்ஸ் ப்ளீஸ்
+15
முனாஸ் சுலைமான்
Nisha
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
kalainilaa
கைப்புள்ள
விஜய்
ansar hayath
மீனு
Muthumohamed
ராகவா
rammalar
*சம்ஸ்
ahmad78
19 posters
Page 7 of 14
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
“மச்சான், நீ கேக்குற பெரிய அமவுண்ட்டெல்லாம் என்
பெண்டாட்டியக் கேட்காம தரமாட்டேன்”
-
“என் புத்திய செருப்பால அடிக்கணும்டா.. உன் கிட்ட
போயி ஐம்பது ரூபாய் கடன் கேட்டேன் பாரு”
பெண்டாட்டியக் கேட்காம தரமாட்டேன்”
-
“என் புத்திய செருப்பால அடிக்கணும்டா.. உன் கிட்ட
போயி ஐம்பது ரூபாய் கடன் கேட்டேன் பாரு”
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்…
உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து
எழுதினேன் சார்…!
உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து
எழுதினேன் சார்…!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
"மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க பேப்பர்ல"...!
.
.
.
"எப்படி சொல்ற"?..
.
.
.
"நான் தினமும் அணையை பார்க்கிறேன்.
அணை, அப்படியேதான் இருக்கு"!!..
.
.
.
"எப்படி சொல்ற"?..
.
.
.
"நான் தினமும் அணையை பார்க்கிறேன்.
அணை, அப்படியேதான் இருக்கு"!!..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
"எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க"?
"என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்".
"இந்நேரம் விழுந்திருக்குமே சார்"?
"இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ"!
"என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்".
"இந்நேரம் விழுந்திருக்குமே சார்"?
"இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ"!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
அந்த அதி புத்தி சாலி யாருப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
*நாங்கள் ஏழு பேரு ஓர் குடையின் கீழ் நடந்தோம்.
ஆனா ஒருத்தர் கூட நனையவில்லை எப்படி??
*மழையே பெய்யவில்லை
-------------------------------------------------
*டாக்டர் கதை எழுதினால் எப்படி எழுதுவார்??
*சாப்பாட்டுக்கு முன்பு,சாப்பாட்டுக்கு பின்பு
------------------------------------------------------
*பல் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்??
*சொத்தையோட போகணும்
-------------------------------------------------
*குரைக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா??
*ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால ரெண்டு வேலையும் செய்ய முடியாது
ஆனா ஒருத்தர் கூட நனையவில்லை எப்படி??
*மழையே பெய்யவில்லை
-------------------------------------------------
*டாக்டர் கதை எழுதினால் எப்படி எழுதுவார்??
*சாப்பாட்டுக்கு முன்பு,சாப்பாட்டுக்கு பின்பு
------------------------------------------------------
*பல் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்??
*சொத்தையோட போகணும்
-------------------------------------------------
*குரைக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா??
*ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால ரெண்டு வேலையும் செய்ய முடியாது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
*நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடித்து விட்டார்களாம் ஏன்??
*யாரோ இங்க தமிழ் வாத்தியார் யாருன்னு கேட்டதுக்கு அடியேன் அடியேன் தான்னு சொல்லி இருக்காராம்
------------------------------------------------
அப்பா: எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வரியே வெக்கமா இல்லை??
மகன்: நீங்கதானே சொன்னீங்க கேள்விகளுக்கு விடை தெரியலேன்னா முழிச்சிகிட்டு இருக்காதேடனு அதான் தூங்கினேன்
-----------------------------------------------------
உங்க பையன் கோவிலுக்கு போனால் அதிகமா பொய் சொல்றானே ஏன்?
அவன் கோவில்ல மெய் மறந்துடுவான்

டேய் படிக்காமலே நான் 10 மார்க் வாங்குவேன்டா
எப்படிடா? நீ தான் பரீட்சையில் ஒண்ணுமே எழுத மாட்டியே?
ஆமாம். எழுதினாத்தானே பேப்பர் கசங்கும், பேப்பர் நீட்டா இருந்தா 10 மதிப்பெண் தர்றதா நம்ம டீச்சர் சொல்லியிருக்காங்களே?
------------------------------------------
வர வர லஞ்ச விவகாரம் இவ்வளவு முத்திப் போகும்னு கனவுல கூட நினைக்கல!
ஏன்? என்ன ஆச்சு?
ஒரு வேலைய முடிக்க எவ்வளவு லஞ்சம் ஆகும்னு சொல்றதுக்கே 100 ரூபா லஞ்சம் கேக்கறாங்கன்னா பாத்துக்கயேன்.
----------------------------------------------------------
இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றவன்.
எதைப் பற்றி கட்டுரை எழுதினான்.
தண்ணீரின் பயன்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.
அப்படியா நல்லது.. உங்கப்பா என்ன பண்றாருப்பா?
பால் வியாபாரம்

TV channel ல ஒரு விவசாயியை(Ramu) பேட்டி எடுக்கறாங்க…
*********************************************************************
TVC : உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க ?
Ramu : கருப்பு ஆட்டுக்கா? வெள்ளை ஆட்டுக்கா?
TVC : வெள்ளைக்கு..!
Ramu : புல்லு...
TVC : அப்ப கருப்புக்கு..?
Ramu : அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..
TVC : இதை எங்கே கட்டி போடறீங்க ?
Ramu : எதை..? கருப்பையா ? வெள்ளையையா ?
TVC : வெள்ளையை..
Ramu : வெளில இருக்குற ரூம்ல..
TVC : அப்ப கருப்பு ஆட்டை ?
Ramu : அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..
TVC : எப்படி குளிப்பாட்டுவீங்க ?
Ramu : எதை? கருப்பையா? வெள்ளையையா?
TVC : கருப்பு ஆட்டை.
Ramu : தண்ணில தான்...
TVC : அப்ப வெள்ளையை ?
Ramu : அதையும் தண்ணிலதான்..
(பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்)
TVC : லூசாய்யா நீ ? ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே
செய்யுறே… அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப
வெள்ளையா? கருப்பானு? கேட்டுட்டே இருக்கே.
Ramu :ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..
TVC : அப்ப கருப்பு ஆடு ?
Ramu : அதுவும் என்னுதுதான்..!!
TVC : டேய்ய்ய்ய்ய்ய்ய்….
(உன்ன கொல்லாமவிட மாடண்டா)

ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி சோகமா இருக்க?ன்னா.
அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்
அடடே
அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி
எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற
கண்டிப்பா
இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்.............
அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்
அடடே
அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி
எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற
கண்டிப்பா
இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்.............
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
செருப்படி...............
என்ன மாப்ளே ரொம்ப சோகமா உட்காந்திருக்கே.........
ஒண்ணுமில்லே மச்சி காலையிலே கோயிலுக்கு போனேன் செருப்ப காணோம்......
நல்லா தேடி பார்த்தியா ?????
ஆமாம்டா முன்னால பின்னால எல்லாம் பாத்தேன் கிடைக்கல........
தெக்கு திசையிலே பெருசுங்க எல்லாம்
வம்பளக்குற பக்கம் பார்த்தியா....
பெருசுங்க என்ன பெருசுங்க வடக்கு திசையிலே பிகருங்கல்லாம் மம்மியோடெ வந்து போவாங்களே அங்கேயும் பாத்தேன்டா.....கிடைக்கலே........
சரி அப்புறம் என்னடா பண்ணுனே.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன பண்ண என்னோட செருப்பெ மாட்டிக்கிட்டு வந்தேன்.....?!?!?!?!?!?!?!?!

மிஸ்டர் X தவளையை பற்றி ஆராட்சி செய்தால் ஆய்வின் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றிசிறு கற்பனை
தவளையின் காலை வெட்டினா என்ன ஆகும்?ஒரு நாள் மிஸ்டர் X தவளையை வைத்து ஆராய்ச்சிசெய்து கொண்டிருந்தார்.
தவளையின்ஒரு காலை வெட்டி விட்டு, “குதி”என்றார்.சில வினாடி தாமதத்துக்குப்பிறகு அது குதித்தது.
இரண்டு கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.
இன்னும் கொஞ்சம் தாமதத்துக்குப்பிறகு அது குதித்தது.
மூன்று கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.மிகுந்த சிரமத்துடன் அது குதித்தது.
நாலு கால்களையும்வெட்டி விட்டு “குதி” என்றார்.ரொம்ப நேரமாகியும் எதுவும்நிகழவில்லை.
அவர் தன ஆராய்ச்சிக் குறிப்பில் பின்வருமாறு எழுதிக் கொண்டார்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.‘தவளையின் நாலு கால்களையும்வெட்டி விட்டால்அதற்கு இரண்டு காதுகளும்கேட்காது’ !!! எப்படி X ன் ஆராட்சி?
தவளையின் காலை வெட்டினா என்ன ஆகும்?ஒரு நாள் மிஸ்டர் X தவளையை வைத்து ஆராய்ச்சிசெய்து கொண்டிருந்தார்.
தவளையின்ஒரு காலை வெட்டி விட்டு, “குதி”என்றார்.சில வினாடி தாமதத்துக்குப்பிறகு அது குதித்தது.
இரண்டு கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.
இன்னும் கொஞ்சம் தாமதத்துக்குப்பிறகு அது குதித்தது.
மூன்று கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.மிகுந்த சிரமத்துடன் அது குதித்தது.
நாலு கால்களையும்வெட்டி விட்டு “குதி” என்றார்.ரொம்ப நேரமாகியும் எதுவும்நிகழவில்லை.
அவர் தன ஆராய்ச்சிக் குறிப்பில் பின்வருமாறு எழுதிக் கொண்டார்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.‘தவளையின் நாலு கால்களையும்வெட்டி விட்டால்அதற்கு இரண்டு காதுகளும்கேட்காது’ !!! எப்படி X ன் ஆராட்சி?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
" ஹலோ சன் மியூசிக்..?"
"ஆமாம்.. சொல்லுங்க உங்க பேரு..?"
"என் பேரு உண்மை தமிழன் மேடம்.!'
"சொல்லுங்க உண்மை தமிழன்.. எங்க இருந்து பேசறிங்க..?"
"மேடம் நான் மேற்கு கலைஞர் கருணாநிதி நகர்'ல.. இருந்து பேசுறேன் மேடம்.. நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க..!"
"நன்றி சொல்லுங்க உண்மை தமிழன்
தகவல் பகுதியில்.. என்ன சொல்ல போறிங்க..?"
"அது வந்து மேடம்..!"
"இப்படி பேச தயங்கினா.. என்ன அர்த்தம்..! தைரியமா சொல்லுங்க..! தாராலமா எதுவா இருந்தாலும்.. பகிர்ந்து கொள்ளும் பகுதி இது..! மனசில இருக்கும் விசயத்தை.. சொல்லி விட்டு.. உங்களுக்கு பிடிச்ச.. பாட்டு என்னான்னு சொன்னிங்கன்னா.. நாங்க ஒளிபரப்புவோம்..!"
"சரிங்க மேடம்.. நேத்து ஒரு பர்ஸ்.. கே.கே. நகர்ல கிடைச்சது மேடம்..!
அதுல 15,000 பணம்.. இருந்துச்சு..! அதோட கிரெடிட் கார்ட்.. விசிடிங் கார்டு.. ஐடி கார்ட்.. எல்லாம் இருக்கு..! அதுல இருக்கும் விலாசம்.. பெருமாள்..
நம்பர்-12
மாரியம்மன் கோவில் தெரு
வெஸ்ட் கே.கே.நகர்
சென்னை-78
"உண்மை தமிழன்.. எவ்வளவு பெரிய ஆள் சார் நீங்க..?
அந்த பணத்தை மிஸ்டர் பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா..?"
"இல்லை மேடம்..!"
"பின்ன..?"
" பர்ஸ் தொலைச்ச பெருமாளுக்கு.. நான் சொல்ற பாட்டை.. டெடிகேட் பண்ணுங்க மேடம்... அந்த பாட்டு என்னான்னா..
"நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு.. ! அந்த பாட்டை போடுங்க மேடம்..!"
???

ரெண்டு தொழில் அதிபர்கள் பேசிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.
‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு.
மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர்’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர்.
காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.
அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,
ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.
அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.
இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.
சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.
முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.?
'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான்.
பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.
நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது.
அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது.
அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?'
இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான்

தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பாட்டி அந்த பஸ்சின் கண்டக்டருக்கு தினமும் இரண்டொரு பாதாம், பிஸ்தா பருப்புக்களை தந்து வந்தாள்.!
நாள் செல்லச் செல்ல, கைகையாக பாதாம் பிஸ்தா பருப்புக்களைத் தர ஆரம்பித்தாள்!
கண்டக்டர் அந்த பாட்டியின் அன்பை நினத்து உருகினார்! அனுதினமும் அந்த பாட்டி பஸ்ஸில் எறுகிறாரா என்று ஏங்க ஆரம்பித்தார்!
பஸ்சில் பாட்டி ஏறியவுடன் யாரையாவது எழுப்பி பாட்டி உட்கார இடம் ஒதுக்கிக் கொடுப்பார்!
ஒருநாள் பாட்டி பருப்புகளைக் கொடுத்த உடன் நெகிழ்ந்து போன கண்டக்டர், "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி பாட்டி!... ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?" என்று கேட்டார்!
அதற்கு பாட்டி, "இல்லை பேராண்டி...எனக்குப் பற்கள் இல்லாததுனால பருப்பைக் கடித்துச் சாப்பிட முடியலை!" என்றார்!
"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?" என்று கண்டக்டர் கேட்க, அதற்கு பாட்டி,
"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே பேராண்டி!!!!!!" என்றார்!
அதுக்கப்புறம் கண்டக்டர் எவ்வளவு நேரம் வாந்தியெடுத்திருப்பார் என்று உங்களுக்கு சொல்லியா தெரியனும்!
நாள் செல்லச் செல்ல, கைகையாக பாதாம் பிஸ்தா பருப்புக்களைத் தர ஆரம்பித்தாள்!
கண்டக்டர் அந்த பாட்டியின் அன்பை நினத்து உருகினார்! அனுதினமும் அந்த பாட்டி பஸ்ஸில் எறுகிறாரா என்று ஏங்க ஆரம்பித்தார்!
பஸ்சில் பாட்டி ஏறியவுடன் யாரையாவது எழுப்பி பாட்டி உட்கார இடம் ஒதுக்கிக் கொடுப்பார்!
ஒருநாள் பாட்டி பருப்புகளைக் கொடுத்த உடன் நெகிழ்ந்து போன கண்டக்டர், "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி பாட்டி!... ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?" என்று கேட்டார்!
அதற்கு பாட்டி, "இல்லை பேராண்டி...எனக்குப் பற்கள் இல்லாததுனால பருப்பைக் கடித்துச் சாப்பிட முடியலை!" என்றார்!
"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?" என்று கண்டக்டர் கேட்க, அதற்கு பாட்டி,
"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே பேராண்டி!!!!!!" என்றார்!
அதுக்கப்புறம் கண்டக்டர் எவ்வளவு நேரம் வாந்தியெடுத்திருப்பார் என்று உங்களுக்கு சொல்லியா தெரியனும்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
கண்டக்டர்: தம்பி, டிக்கெட் எடுத்திட்டியா?
பையன்: முன்னாடி எடுப்பாங்க, சார்!
கண்டக்டர்: முன்னாடி யாரும் எடுக்கலையே?
பையன்: அப்ப, பின்னாடி எடுப்பாங்க....
கண்டக்டர்: பின்னாடியும் யாரும்
எடுக்கலையேப்பா!
பையன்: முன்னாடி உள்ளவங்களும் எடுக்கல,
பின்னாடி உள்ளவங்களும் எடுக்கலன்னா,
நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்?
பையன்: முன்னாடி எடுப்பாங்க, சார்!
கண்டக்டர்: முன்னாடி யாரும் எடுக்கலையே?
பையன்: அப்ப, பின்னாடி எடுப்பாங்க....
கண்டக்டர்: பின்னாடியும் யாரும்
எடுக்கலையேப்பா!
பையன்: முன்னாடி உள்ளவங்களும் எடுக்கல,
பின்னாடி உள்ளவங்களும் எடுக்கலன்னா,
நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்,'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும்,அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி போன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் போட்டி போன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்தஅவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும்பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ ஒரு ஏமாற்றுக்காரன்"என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?அது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்.யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்,'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும்,அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி போன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் போட்டி போன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்தஅவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும்பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ ஒரு ஏமாற்றுக்காரன்"என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?அது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்.யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
டீச்சர்--- உண்மையான தமிழன் யாரு... ?
மாணவன்-- #ENSGLISH_PAPER'ல ஃபெயில் ஆகுறவன் தான் டீச்சர்...
டீச்சர்---
மாணவன்-- #ENSGLISH_PAPER'ல ஃபெயில் ஆகுறவன் தான் டீச்சர்...
டீச்சர்---
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
எஸ்.எம்.எஸ்.கலாட்டா
1) Complete மற்றும் Finished --- இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை Complete....
அதுவே அத்தனை நண்பர்களும் பெண்களாக இருந்துவிட்டால் உங்கள் லைப் Finished....
2) யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
கண்ணா பின்னா தத்துவங்கள்
1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்
விஜய்க்கு வச்ச ஆப்பு
"நடிப்புனா என்ன" என்று கேட்ட போது.
கமல் -அது என் இன்னொரு உயிர்
ரஜினி - அதுதான் என் வாழ்க்கை
சூர்யா - அதுதான் என் சுவாஸம்
விஜய்- அப்படின்னா என்ன "ஏதாவது ரஜினி படமா?சொல்லுங்க REMAKE பன்னிடலாம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
» நோ டென்ஷன்! ஒன்லி ரிலாக்ஸ்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் மனமே! உடலே!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ரிலாக்ஸ் டெக்னிக்!
Page 7 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum