Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 18 of 40
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இதுதான் பார்வை!
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவருக்குப் பார்வை கிடையாது.
அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.
அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.
அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.
உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.
மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.
"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."
முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.
அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.
ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

உண்மை காதல்..!!!
உணவு காதல் .. உணர்வு காதல்.
பண்பு காதல்.. பரிவு காதல்...
பாசம் வெல்லும்,,பகைமை அழிக்கும் ,,,
நேசம் என்னும்.வார்த்தைகள்’ தெரிக்கும்
வயதான காதல்...வாழ்வு காதல்...
வாழ்கையே காதல்.தான்..இவர்களுக்கு..!!
என்றும்...உண்மைகாதல்...
என் பார்வையில் ,

அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவிடம் ஒரு மாணவன் ஆட்டோகிராஃப் வாங்க
வந்தபோது, தம்பி, உன்னிடம் நான் வந்து ஆட்டோகிராஃப் வாங்கும் அளவிற்கு
என்னைவிட நீ வாழ்வில் உயர வேண்டும்' என்றுகூறினார்
தன்னைவிட தன் நாட்டு மக்கள் உயர வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட அறிஞர் அண்ணா சிறந்த அரசியல்வாதி.
வந்தபோது, தம்பி, உன்னிடம் நான் வந்து ஆட்டோகிராஃப் வாங்கும் அளவிற்கு
என்னைவிட நீ வாழ்வில் உயர வேண்டும்' என்றுகூறினார்
தன்னைவிட தன் நாட்டு மக்கள் உயர வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட அறிஞர் அண்ணா சிறந்த அரசியல்வாதி.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உங்களின் ஆசைகளை
உங்கள் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
அவர்களிடம் புகுத்தாதீர்கள்....
உங்களது வாழ்க்கையையும், அனுபவத்தையும்
அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.....
அவரவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கின்றது.
வழியும் அவர்களது, வாழ்க்கையும் அவர்களது...
வலியும் அவர்களுக்கே, வசந்தமும் அவர்களுக்கே...

நீ செய்யும் காரியம் தவறாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
நீ நடக்கும் பாதை, கரடு முரடாய் தோன்றும் போது,
உன் கையிருப்பு குறைந்து, கடன் அதிகமாகும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்….
ஆனால், ஒருபோதும் மனம் தளராதே....!!!!
....படித்ததில் பிடித்தது....
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
நீ நடக்கும் பாதை, கரடு முரடாய் தோன்றும் போது,
உன் கையிருப்பு குறைந்து, கடன் அதிகமாகும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்….
ஆனால், ஒருபோதும் மனம் தளராதே....!!!!
....படித்ததில் பிடித்தது....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒருவர், பிறர் தன்னிடம்
எப்படி நடந்து கொள்ள வேண்டுமென
எதிர்பார்கின்றாரோ.....
அப்படி எல்லோரிடமும்,
தான் நடந்து கொள்வதே
ஒழுக்கமாகும்.....
-ஈ.வே.ரா.பெரியார்....
எப்படி நடந்து கொள்ள வேண்டுமென
எதிர்பார்கின்றாரோ.....
அப்படி எல்லோரிடமும்,
தான் நடந்து கொள்வதே
ஒழுக்கமாகும்.....
-ஈ.வே.ரா.பெரியார்....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பணிவுடன் வாழ்ந்து காட்டு.....
யாருக்கும் பணிந்து வாழாதே.....
...படித்ததில் பிடித்தது....
யாருக்கும் பணிந்து வாழாதே.....
...படித்ததில் பிடித்தது....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உன்னை புரிந்தவர்கள் யாரும்
உன்னை வெறுப்பதில்லை......
உன்னை வெறுப்பவர்கள் யாரும்,
உன்னை புரிந்து கொண்டு வெறுப்பதில்லை....
உன்னைப்பற்றி புரியாதவரின் வெறுப்பை எண்ணி
நீ கவலை கொள்வதில் அர்த்தமில்லை......
அப்படி மற்றவர்கள்
உன்னை வெறுக்கும் அளவுக்கு
உனது செயல்கள் உன்னிடம் இருந்தால்......
உன்னை நீ மாற்றிக்கொள்வதில் தப்பில்லை...

ஒருவன்,
தன்னை சார்ந்தவர்களையோ,மற்றவர்களையோ
எந்த அளவிற்கு நேசிக்கிறான், என்பதை வைத்தே
அவன் தன்னை எந்த அளவிற்கு நேசிக்கிறான்
என்பதை தீர்மானிக்கலாம்.....
"தன்னையே தனக்கு பிடிக்கவில்லை"
என்றால்.... நிச்சயமாக அவனால், எப்படி
மற்றவர்கள் மீது அன்பு செலுத்தமுடியும்..??

மனிதனிடமிருந்து வெளிப்படும்
எல்லாமே அருவருப்பானவை…
வியர்வை, எச்சில், சிறுநீர், மலம், சுக்கிலம், சளி,
இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே
துர்நாற்றம் உடையவை,,, அருவருப்பு தருபவை..
நம்மிடமிருந்து இத்தனை துர்நாற்றம் மிக்கவை
வெளிப்படும் பொழுது......
சொற்களாவது “இனிய மணம்”
உடையதாக வெளிப்படட்டுமே"......

மாபெரும் செயல்களைச் செயல் வகையில்
செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால்...
உங்களுக்கு
இன்றியமையாத முதல் மூலப் பொருளான,
வெற்றிக்குத் தேவையான, முதல் கூறான
"தன்னம்பிக்கை" உருவாக வேண்டும்.....
தடைகளையும், அவமதிப்புகளையும்,
"தன்னம்பிக்கை" தான் சமாளித்து,
அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும்.
"நேர் வழி பாதுகாப்பானது" என்பதை உணர்த்தும்,
தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள்....
அனைத்தையும் "துணிச்சல்" தான் சாதிக்கும்...

“விடியாத இரவென்று எதுவுமில்லை…
முடியாத துயரமென்று எதுவுமில்லை…
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை…
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை”…
“”எல்லாம் சில காலம் தான்......
எதுவும் நிரந்தரமில்லை இந்த பூமியில்””....
முடியாத துயரமென்று எதுவுமில்லை…
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை…
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை”…
“”எல்லாம் சில காலம் தான்......
எதுவும் நிரந்தரமில்லை இந்த பூமியில்””....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நாக்கு கொடிய மிருகம்......
அதை எப்போதும் கட்டியே வை...!
நம்முடைய வார்த்தைகள்
எப்பொழுதும், மற்றவரது
நெஞ்சத்தை பதம்பார்த்து விடக்கூடாது...!!!
அதை எப்போதும் கட்டியே வை...!
நம்முடைய வார்த்தைகள்
எப்பொழுதும், மற்றவரது
நெஞ்சத்தை பதம்பார்த்து விடக்கூடாது...!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அணை போட்டு தடுத்து நிறுத்தி சேமித்த வெள்ளம்
அணையை கடந்து விட்டால்,
அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது..
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம்
பிறகு தேவைப்படும் நேரத்தில் கிடைக்காது....
வாய்ப்பு என்பது வரும் போது
அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாய்ப்பு, "அணை கடந்த வெள்ளம் போல"
சென்று விட்டால் மறுபடி
அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது.
எனவே, நேரத்தையும், வாய்ப்பையும்
பிறகு கவலைப்படாமல் இருக்க....
இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்....
அணையை கடந்து விட்டால்,
அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது..
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம்
பிறகு தேவைப்படும் நேரத்தில் கிடைக்காது....
வாய்ப்பு என்பது வரும் போது
அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாய்ப்பு, "அணை கடந்த வெள்ளம் போல"
சென்று விட்டால் மறுபடி
அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது.
எனவே, நேரத்தையும், வாய்ப்பையும்
பிறகு கவலைப்படாமல் இருக்க....
இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்....
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum