சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தெரியுமா உங்கள் IP முகவரி ?  Khan11

தெரியுமா உங்கள் IP முகவரி ?

2 posters

Go down

தெரியுமா உங்கள் IP முகவரி ?  Empty தெரியுமா உங்கள் IP முகவரி ?

Post by Muthumohamed Thu 17 Jan 2013 - 20:24

நண்பர்களே,

நாம் அனைவரும் கணினி உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம். அதிலும், இன்டர்நெட் (Internet) உபயோகிகாதவர் எவரும் இல்லை.

நாம் இன்டர்நெட் பயன்படுத்தி செய்திகளை பெற நம் கணினிக்கு ஒரு முகவரி தேவை. அது தான் IP முகவரி (IP Address).

உங்கள் கணிண இன் IP முகவரி என்னவென்று உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் கவலை வேண்டாம். நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

நீங்கள் உங்கள் கணினி இல் லினக்ஸ் அல்லது விண்டோஸ் OS பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நான் இரண்டிற்கும் வழிகள் விளக்குகிறேன்.

விண்டோஸ் (Windows) கணினிக்கு:
----------------------------------------------------

விண்டோஸ்
கணினி இல் IP முகவரி அறிய, நாம் 'Command Prompt' என்ற மென்பொருளை பயன்
படுத்த வேண்டும். நீங்க 'Command Prompt' ஐ கீழ் காணும் வழி ஐ பயன்படுத்தி
பெறலாம்.


Start >> All Programs >> Accessories

அல்லது


Start >> Run >> Type 'cmd'

இப்பொது கருப்பு நிறம் கொண்ட ஒரு விண்டோ வரும். அதில் 'ipconfig' என்று type செய்து enter பொத்தானை அழுத்தவும். கீழ் உள்ளவை போன்று உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும்.

================
Windows IP Configuration


Ethernet adapter Local Area Connection 2:


Connection-specific DNS Suffix . :
IP Address. . . . . . . . . . . . : 192.168.1.5
Subnet Mask . . . . . . . . . . . : 255.255.255.0
Default Gateway . . . . . . . . . : 192.168.1.1
================

மேல் உள்ளவற்றில் சிகப்பு நிறத்தில் உள்ளவை தான் உங்கள் IP முகவரி.

லினக்ஸ் (Linux) கணினிக்கு:
-----------------------------------------

இதில் 'Command Prompt' க்கு பதிலாக நாம் பயன் படுத்த வேண்டிய மேன்போரும் 'டெர்மினல் (Terminal)'.

நீங்க 'Terminal' ஐ கீழ் காணும் வழி ஐ பயன்படுத்தி பெறலாம்.


Applications >> Accessories >> Terminal

நீங்கள்
டெர்மினல் (Terminal) அல்லது கன்சோல் (Konsole) பயன் படுத்தலாம். இதுவும்
'Command Prompt' போலவே கருப்பு நிறம் கொண்ட ஒரு மென்பொருள்.

இதில் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டளை 'ifconfig'.

கீழ் உள்ளவை போன்று உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும்.

================
$ ifconfig
eth0 Link encap:Ethernet HWaddr 00:19:b9:05:91:c8
inet addr:172.17.3.11 Bcast:172.17.255.255 Mask:255.255.0.0
inet6 addr: fe80::219:b9ff:fe05:91c8/64 Scope:Link
UP BROADCAST RUNNING MULTICAST MTU:1500 Metric:1
RX packets:1169781 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:1459936 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:560307361 (560.3 MB) TX bytes:1599606612 (1.5 GB)
Interrupt:16
=================

மேல் உள்ளவற்றில் சிகப்பு நிறத்தில் உள்ளவை தான் உங்கள் IP முகவரி.

இப்பொழுது
உங்கள் கணினி இன் IP முகவரி ஐ அறிந்தீர்கள். பெரும்பாலும், நாம்
இன்டர்நெட் இணைப்பை ஒரு ISP இடம் இருந்து பெறுகிறோம். BSNL, Airtel போன்ற
இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனமே ISP. நான் அவ்வாறு ISP இடம் இருந்து
இணைப்பு பெற்றால் நம் கணினி இன் IP முகவரியும், நம் இணையம் (Network) இன்
முகவரியும் மாறுபடும்.

உங்கள் நெட்வொர்க் இன் முகவரி ஐ கீழ் காணும் இணையதளத்தில் பெறலாம்.


http://www.whatismyip.com/
http://ipchicken.com/

இந்த தகவல் பயன் உள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு தகவளுடம் சந்திக்கிறேன்.

நன்றி
Nivaas
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தெரியுமா உங்கள் IP முகவரி ?  Empty Re: தெரியுமா உங்கள் IP முகவரி ?

Post by ansar hayath Thu 17 Jan 2013 - 22:23

://:-: ://:-: :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
» உங்கள் கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியம் தெரியுமா?
» உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா?
» நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum