சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி? Khan11

ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி?

Go down

ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி? Empty ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி?

Post by *சம்ஸ் Mon 28 Jan 2013 - 9:11

நம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்.

Internal Linking என்றால் என்ன?

வழக்கமாக நாம் வேறொரு பதிவிற்குத் தான் Link கொடுப்போம். அதனைக் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட இணைய முகவரிக்குச் சென்று விடும். ஆனால் ஒரு பதிவிற்குள்ளேயே பல பகுதிகளுக்கு Link கொடுப்பது தான் Internal Linking எனப்படும். இதன் மூலம் ஒரு பெரிய கட்டுரையில் பல பத்திகளாக/பகுதிகளாக எழுதும் போது வாசகர்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் எளிதாகவும் விரைவாகவும் சென்று படிக்க வைப்பதாகும்.

உதாரணத்திற்கு ஒரு சிலர் சொந்தக் கதை கொஞ்சம், முக்கியக் கருத்து கொஞ்சம் என்று பதிவில் எழுதுவார்கள். நாம் அந்த முக்கியக் கருத்தை மவுசால் நகர்த்தி தேட வேண்டியிருக்கும். இந்த முறையைப் பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் அந்த பத்திக்கு/இடத்துக்கு வாசகர்கள் சென்று விடுவார்கள்.

ஒரு சில இணையதளங்களில் பல Section களாக பிரித்து எழுதியிருப்பார்கள். மேல்புறத்தில் அனைத்து Section Heading களையும் கொடுத்திருப்பார்கள். கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட பத்திக்கு மட்டும் விரைவாகச் சென்று படித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நமது வலைப்பூவின் SEO தரம் கண்டிப்பாக மேம்படும். மேலும் இது வாசகர்களுக்கு Navigation போலவும் செயல்படும்.

பதிவுக்குள் Internal Linking கொடுப்பது எப்படி?

1. Section Heading Link உருவாக்குவது :

முதலில் Link கொடுக்கப் பட வேண்டிய Section/Heading இடத்திற்கு ID ஒன்றினை எதாவது ஒரு HTML Tag உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். ID என்பதில் அந்த Heading இடத்திற்குத் தகுந்த மாதிரி ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம். பின்னர் இந்த ID யை வைத்துத் தான் தேவையான இடத்தில் சுட்டியாக குறிப்பிட/கூப்பிட வேண்டும்.

Heading
Heading
Heading

Heading

ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி? How-to-add-internal-links-in-blogger-posts-1

மேற்கண்ட மாதிரி HTML Formatting Tag அல்லது Link Tag ஆகியவற்றுக்குள் ஐடி கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். ஆனால் நீங்கள் எந்த டேகிலும் ஐடி கொடுக்கலாம்.

2. பதிவில் சுட்டியை (Link) பயன்படுத்துவது:

மேற்கண்ட முறையில் உருவாக்கப்பட்ட தலைப்புகளுக்கு சுட்டியை கீழே உள்ளவாறு Tag இல் குறிப்பிட்ட ஐடியைக் கொடுத்து பயன்படுத்த வேண்டும். இவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட பத்திக்கு நேரடியாகச் செல்லலாம்.

Format:
Your Link
Example: Go to Section 2

ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி? How-to-add-internal-links-in-blogger-posts-2
Live Demo ( கிளிக் செய்து பார்க்கவும்)

a) What is Internal Linking?
b) Create Section Heading Links
c) How to Use Internal Links to Sections

வேறொரு பதிவுக்குள் இருக்கும் ஒரு பத்திக்கு Link கொடுப்பது எப்படி?

முதல் படியில் பார்த்தவாறு அந்த பதிவில் Section Heading Link ஐ உருவாக்கவும். பின்னர் அந்தப் பதிவின் முகவரியோடு #SectionID யை Link ஆக கொடுத்தால் மற்றொரு பதிவின் குறிப்பிட்ட இட்த்திற்கு நேரடியாக சென்று விடலாம்.

Format : Switch Blogger Profile to Google+

நன்றி பொன்மலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum