Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
ராகவனின் கவிகள் -
+5
ந.க.துறைவன்
kalainilaa
பானுஷபானா
மீனு
ராகவா
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ராகவனின் கவிகள் -
என் அப்பா
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 12:56; edited 2 times in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
நன்றாக படி படி என்று
என்னை எத்தனை முறை
சொன்னாலும் என்
நினைவில் நீ
அன்று சொன்ன
வார்த்தைதான் என்னை
ஒரு மனிதனாக ஆக்கியது
என் அப்பா..
முட்டாள் என்று
பிறர் சொன்னாலும்
நான் அதை
பொருட்படுத்தவில்லை
என் தந்தை என்னை
நீ வாழ்வில் சாதிக்க
பிறந்தவ என்று அன்பாக
என் முதுகில் தட்டி
கொடுத்த என்
தந்தையே..
என்னை எத்தனை முறை
சொன்னாலும் என்
நினைவில் நீ
அன்று சொன்ன
வார்த்தைதான் என்னை
ஒரு மனிதனாக ஆக்கியது
என் அப்பா..
முட்டாள் என்று
பிறர் சொன்னாலும்
நான் அதை
பொருட்படுத்தவில்லை
என் தந்தை என்னை
நீ வாழ்வில் சாதிக்க
பிறந்தவ என்று அன்பாக
என் முதுகில் தட்டி
கொடுத்த என்
தந்தையே..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
என் வாழ்க்கையில்
இதுவரை
நான் பார்த்த
நல்லவர்
என் தந்தை
அவர்
இல்லையேல்
நான் சான்றோன்
ஆவது எப்படி?
என் தந்தை
அவரின்
வாழும்போது
என்னுடன்
பாசத்தையும்,
இறந்த பிறகு
நேசத்தையும்
காட்டும்
கடவுள்..
அவரை நான்
மறக்கமாட்டேன் என்
உயிர் உள்ளவரை..
இதுவரை
நான் பார்த்த
நல்லவர்
என் தந்தை
அவர்
இல்லையேல்
நான் சான்றோன்
ஆவது எப்படி?
என் தந்தை
அவரின்
வாழும்போது
என்னுடன்
பாசத்தையும்,
இறந்த பிறகு
நேசத்தையும்
காட்டும்
கடவுள்..
அவரை நான்
மறக்கமாட்டேன் என்
உயிர் உள்ளவரை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அப்பா என்றால்
அவரிடம் உள்ள
அன்பு மட்டுமே
அப்படியே எனக்கு
அள்ளி கொடுக்கும்
அன்பு தந்தை..
ஆருயிர் தந்தை
ஆகாயம் நிகரில்லை
ஆக்கங்கள் செய் என்பார்
ஆண் அவர் என்றால்
ஆம் அவர் தான்
ஆன்மா என் அப்பா..
அவரிடம் உள்ள
அன்பு மட்டுமே
அப்படியே எனக்கு
அள்ளி கொடுக்கும்
அன்பு தந்தை..
ஆருயிர் தந்தை
ஆகாயம் நிகரில்லை
ஆக்கங்கள் செய் என்பார்
ஆண் அவர் என்றால்
ஆம் அவர் தான்
ஆன்மா என் அப்பா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
இன்று என்னை
இங்கு வாழவும்
இங்கனம் பேசவும்
இனிதே போற்றவும்
இனிப்பாக பேசிய
இனிய தந்தையே!
ஈகை உனக்கு
ஈர்த்தது என்னை
ஈன்றால் நம்மை
ஈர்ப்பு தன்னை
ஈ தன் பிள்ளை
ஈசல் தன் வாழ்க்கையே
ஈச்சம் பழமே என் அப்பா!!
இங்கு வாழவும்
இங்கனம் பேசவும்
இனிதே போற்றவும்
இனிப்பாக பேசிய
இனிய தந்தையே!
ஈகை உனக்கு
ஈர்த்தது என்னை
ஈன்றால் நம்மை
ஈர்ப்பு தன்னை
ஈ தன் பிள்ளை
ஈசல் தன் வாழ்க்கையே
ஈச்சம் பழமே என் அப்பா!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
உண்மைக்கு நிகரேது
உரிமைக்கு பிரிவேது
உணர்வுக்கு உறவேது
உயிருக்கு உயிரே
உன்னை மறவாத
உன் பிள்ளை
உனக்கு என் வந்தனம்..
ஊராரே உன்னை தூற்றி
ஊரடங்கு போட்டாலும்
ஊக்கத்தனை நீ கொடுக்க
ஊஞ்சலில் நான் ஆட
ஊது குழலில் நீ பாட
ஊர் முழுதும் என் அப்பாவின்
ஊதும் சுத்தமே எனக்கு தாலாட்டு..
உரிமைக்கு பிரிவேது
உணர்வுக்கு உறவேது
உயிருக்கு உயிரே
உன்னை மறவாத
உன் பிள்ளை
உனக்கு என் வந்தனம்..
ஊராரே உன்னை தூற்றி
ஊரடங்கு போட்டாலும்
ஊக்கத்தனை நீ கொடுக்க
ஊஞ்சலில் நான் ஆட
ஊது குழலில் நீ பாட
ஊர் முழுதும் என் அப்பாவின்
ஊதும் சுத்தமே எனக்கு தாலாட்டு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
எங்கள் வீட்டுக்கு வந்தால்
என்ன கொண்டு வருகிறாய்?
எங்கே புகையுண்டோ
எங்கே அன்புண்டு..
எச்சிற் கையால்
எந்தந்தை
எனக்கு எதை
எடுத்தாலும்
எட்டிக்குப் பால்
எட்டி பழுத்தென்ன,
எண்ணமே என் தந்தையின் சொல்
எழுத்தம் அமிர்தம்!!
ஏதென்று கேட்பாருமில்லை
ஏங்கும் மனம் நிறைந்தால்
ஏருழுகிறவன் இளப்பமானால்
ஏர் பிடித்தவன் உண்டால்
ஏறுகிறவனுக்கு மரமேறுவர்
ஏழை அமுத கண்ணீர்
ஏன் என் தந்தையே!!
என்ன கொண்டு வருகிறாய்?
எங்கே புகையுண்டோ
எங்கே அன்புண்டு..
எச்சிற் கையால்
எந்தந்தை
எனக்கு எதை
எடுத்தாலும்
எட்டிக்குப் பால்
எட்டி பழுத்தென்ன,
எண்ணமே என் தந்தையின் சொல்
எழுத்தம் அமிர்தம்!!
ஏதென்று கேட்பாருமில்லை
ஏங்கும் மனம் நிறைந்தால்
ஏருழுகிறவன் இளப்பமானால்
ஏர் பிடித்தவன் உண்டால்
ஏறுகிறவனுக்கு மரமேறுவர்
ஏழை அமுத கண்ணீர்
ஏன் என் தந்தையே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
உகந்த காணிக்கையாக
உங்கள் வாழ்வில்
உங்க தூக்கம் சந்தோசமாக
உடலைக் கொடுத்த
உதவி தரும்
உந்தன் ஆன்மா
உன் நாமத்தில்
உன்னையே வல்லமை
உமக்கு பிரியமான
உமது ,என் தந்தையே!!
உங்கள் வாழ்வில்
உங்க தூக்கம் சந்தோசமாக
உடலைக் கொடுத்த
உதவி தரும்
உந்தன் ஆன்மா
உன் நாமத்தில்
உன்னையே வல்லமை
உமக்கு பிரியமான
உமது ,என் தந்தையே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
ஊர் சுற்றி திரியும் என்னை
ஊக்கம் கொடுத்தால்
ஊரார்கள் என்ன சொல்வார்கள்
ஊனத்தை மறைத்த
ஊரில் பெரியோர் என் அப்பா..
ஊஞ்சல் வாங்கி
ஊமையாக இருந்த என்னை
ஊசி முனையில் தாங்கி
ஊனின்றி காத்த
ஊழி பெயர் நீக்கிய என் தந்தை.........
.
ஊக்கம் கொடுத்தால்
ஊரார்கள் என்ன சொல்வார்கள்
ஊனத்தை மறைத்த
ஊரில் பெரியோர் என் அப்பா..
ஊஞ்சல் வாங்கி
ஊமையாக இருந்த என்னை
ஊசி முனையில் தாங்கி
ஊனின்றி காத்த
ஊழி பெயர் நீக்கிய என் தந்தை.........
.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
எங்கள் வீட்டுக்கு வந்தால்
என் அன்பு தந்தையின்
எங்கும் ஒரு ஈர்ப்பு
எச்சிற் கையால்
எனக்கு சோறுட்டும்
எடுக்கிறது பிச்சையினாலும்
எடுத்தாலும் அதனை
எட்டி எட்டி நான்
எண் ஜான் உடலுக்கு ஊட்டும்
எண்ணத் தொலையாது
எழுத்து இல்லாதவர்
என் வீட்டு தந்தை..
என் அன்பு தந்தையின்
எங்கும் ஒரு ஈர்ப்பு
எச்சிற் கையால்
எனக்கு சோறுட்டும்
எடுக்கிறது பிச்சையினாலும்
எடுத்தாலும் அதனை
எட்டி எட்டி நான்
எண் ஜான் உடலுக்கு ஊட்டும்
எண்ணத் தொலையாது
எழுத்து இல்லாதவர்
என் வீட்டு தந்தை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
ஏன் என்ற கேள்வி
ஏக்கம் கொண்ட மனதில்
ஏற்றம் தரும் பதிலால்
ஏற்கும் என் வயதில்
ஏரி கரையில் நின்று
ஏர் உழும் என் தந்தை
ஏதென்று கேட்டாலும்
ஏழையின் பேச்சு
ஏற்புடையதுதானே!!!
ஏக்கம் கொண்ட மனதில்
ஏற்றம் தரும் பதிலால்
ஏற்கும் என் வயதில்
ஏரி கரையில் நின்று
ஏர் உழும் என் தந்தை
ஏதென்று கேட்டாலும்
ஏழையின் பேச்சு
ஏற்புடையதுதானே!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
கண் போன்றவரே
காது விரிந்தவரே
கிண்ணத்தில் ஊட்டுபவரே
கீற்று கொட்டகையில் உள்ளவரே
கெட்ட சொற்கள் இல்லாரே
கேள்விகள் கேட்க சொல்பவரே
குட்டி ஆசிரியரே
கூட்டி செல்பவரே
கொங்கு நாட்டவரே
கோடு போட்டவரே
கெள உள்ளவரே
அஃப்பா என் உறவே!!!!!!!!!!
காது விரிந்தவரே
கிண்ணத்தில் ஊட்டுபவரே
கீற்று கொட்டகையில் உள்ளவரே
கெட்ட சொற்கள் இல்லாரே
கேள்விகள் கேட்க சொல்பவரே
குட்டி ஆசிரியரே
கூட்டி செல்பவரே
கொங்கு நாட்டவரே
கோடு போட்டவரே
கெள உள்ளவரே
அஃப்பா என் உறவே!!!!!!!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
என் தலையே
தன் மடியில்
வைத்து தனக்கு
வலித்தாலும்
அதையும் தாங்கி
தனக்கு வலிக்காமல்
கடைசி வரை
என் தூக்கம்
கெடாமல் இரவு
வரை இருந்த
என் செல்வமே
என் அப்பா...!!
எனக்கு ஒரு
தங்க கட்டில்
நீ கொடுத்தாலும்
அதில் எனக்கு
தூக்கம்
வராது;
உன் மடியில்
ஒரு குட்டி
தூக்கமே
எனக்கு
செர்க்கம்..................
தன் மடியில்
வைத்து தனக்கு
வலித்தாலும்
அதையும் தாங்கி
தனக்கு வலிக்காமல்
கடைசி வரை
என் தூக்கம்
கெடாமல் இரவு
வரை இருந்த
என் செல்வமே
என் அப்பா...!!
எனக்கு ஒரு
தங்க கட்டில்
நீ கொடுத்தாலும்
அதில் எனக்கு
தூக்கம்
வராது;
உன் மடியில்
ஒரு குட்டி
தூக்கமே
எனக்கு
செர்க்கம்..................
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
என் தந்தை மற்றும்
நான் பார்த்த
பிறரின் தந்தையர்
குறித்த ஒரு தொகுப்பு
இங்கு என் கவிகளில்.
தாயின் பெருமைக்கு எந்த
விதத்திலும் குறையாதது -
தந்தையின் சிறப்பு.
நல்லதோ,
கெட்டதோ- நிறைய
விஷயங்களை
தந்தையிடம்
தான் நிறைய
பிள்ளைகள்
கற்று கொள்கின்றன.
நான் பார்த்த
பிறரின் தந்தையர்
குறித்த ஒரு தொகுப்பு
இங்கு என் கவிகளில்.
தாயின் பெருமைக்கு எந்த
விதத்திலும் குறையாதது -
தந்தையின் சிறப்பு.
நல்லதோ,
கெட்டதோ- நிறைய
விஷயங்களை
தந்தையிடம்
தான் நிறைய
பிள்ளைகள்
கற்று கொள்கின்றன.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அங்கே என்
செல்வம் சிரிக்கும்
அதை பார்த்து
நான் சிரிப்பேன்;
பிறகு சிந்திப்பேன்..
ஓ! என் தந்தை
அவர் வளர்ப்பால்...
பூப்போல் என்னை
சீராட்டி பாராட்டும்
இமைப்போல்
பாதுக்காத்த
ஒரு வீரன்
என் அப்பா..
செல்வம் சிரிக்கும்
அதை பார்த்து
நான் சிரிப்பேன்;
பிறகு சிந்திப்பேன்..
ஓ! என் தந்தை
அவர் வளர்ப்பால்...
பூப்போல் என்னை
சீராட்டி பாராட்டும்
இமைப்போல்
பாதுக்காத்த
ஒரு வீரன்
என் அப்பா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
என்ன சொல்லி
கவி சொல்வதோ
என் தந்தை
உன்னதம் மிக்க
ஆற்றலும்,அறிவும்
கதை சொல்லும்
பக்குவமும்
ஆனந்த சிரிப்பும்
கொண்ட இனிய
மத்தாப்பு.....
ஓடி ஒழியும்
என்னை வா
என்று
பாடம்
சொல்லி கொடுத்த
அரிய கல்பக
விருச்சகமே
கவி சொல்வதோ
என் தந்தை
உன்னதம் மிக்க
ஆற்றலும்,அறிவும்
கதை சொல்லும்
பக்குவமும்
ஆனந்த சிரிப்பும்
கொண்ட இனிய
மத்தாப்பு.....
ஓடி ஒழியும்
என்னை வா
என்று
பாடம்
சொல்லி கொடுத்த
அரிய கல்பக
விருச்சகமே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
தந்தை போற்ற வரி இல்லை
அவரை இதோ சொல்ல
சொல்ல நாவரட்சியே!
எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள்
ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள்
கடந்தாலும் உன்
பேச்சுதான்
தந்தயெனும்
மந்திரமே
என் மூச்சுதான்......
.
அவரை இதோ சொல்ல
சொல்ல நாவரட்சியே!
எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள்
ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள்
கடந்தாலும் உன்
பேச்சுதான்
தந்தயெனும்
மந்திரமே
என் மூச்சுதான்......
.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
தந்தையே நீதான்
இப்போது என்
நண்பனும்
நீ;உற்ற தோழியில்
கைபோடும்
தோழனும் நீ;
உற்றாரும்,ஊரார்
போசும் போது
என்னை மீட்டாரும்
நீ;
சேய் பெற்ற
பின் என்னை
கேள்வியால்
வளர்த்தவரும்
நீ;
என்னில் மாற்றமும்
நீதான்;
நான் என் நிலை
மாறும்போது
கண்டிப்பும் நீதான்
எல்லாம் என்
அருமை அப்பா....
இப்போது என்
நண்பனும்
நீ;உற்ற தோழியில்
கைபோடும்
தோழனும் நீ;
உற்றாரும்,ஊரார்
போசும் போது
என்னை மீட்டாரும்
நீ;
சேய் பெற்ற
பின் என்னை
கேள்வியால்
வளர்த்தவரும்
நீ;
என்னில் மாற்றமும்
நீதான்;
நான் என் நிலை
மாறும்போது
கண்டிப்பும் நீதான்
எல்லாம் என்
அருமை அப்பா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அன்பு புகட்ட
ஆக்கிய சோறு
இலையே வைத்து பரிமாற
ஈயே உட்கார விடாமல்
உண்மை உரைக்க
ஊர் போற்ற
என் பெயர் சொல்ல
ஏன் என்று கேட்க
ஐயம் போக்க
ஒன்று தியானம்
ஓங்க ஞானம்
ஒளவையே போன்று பாட
அஃது என்
தந்தை சொன்னது...
ஆக்கிய சோறு
இலையே வைத்து பரிமாற
ஈயே உட்கார விடாமல்
உண்மை உரைக்க
ஊர் போற்ற
என் பெயர் சொல்ல
ஏன் என்று கேட்க
ஐயம் போக்க
ஒன்று தியானம்
ஓங்க ஞானம்
ஒளவையே போன்று பாட
அஃது என்
தந்தை சொன்னது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
என் மேல்
ஒரு சொல்லை
சொல்ல
அந்த சொல்
என்னை
மறுபடியும்
இந்த உலகிற்கு
கொண்டு வந்த
ஈடுயிணையற்ற
என் வளர்ப்பு
என் தந்தை....
ஒரு சொல்லை
சொல்ல
அந்த சொல்
என்னை
மறுபடியும்
இந்த உலகிற்கு
கொண்டு வந்த
ஈடுயிணையற்ற
என் வளர்ப்பு
என் தந்தை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
தந்தையே உன்
வடிவம் என்
இறைவனின்
வடிவம்;
உன் செயல்
அவன் செய்யும்
லீலையின்
ஒரு வடிவம்;
பேச்சு அவன்
கூறும்
பேசிய இனிய
பாடல்....
வடிவம் என்
இறைவனின்
வடிவம்;
உன் செயல்
அவன் செய்யும்
லீலையின்
ஒரு வடிவம்;
பேச்சு அவன்
கூறும்
பேசிய இனிய
பாடல்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அன்பு தந்தை எங்கே
ஆர்வம் பொங்கும் அங்கே
இறையே பார்க்க துடிக்கும் மனசு
ஈயே ஓட்டும் கைகள்
உலகை காட்டும் கண்கள்
ஊரை கூட்டும் சுற்றார்
எருது போல் உழை
ஏர் உழுதல் நன்று
ஐயம் விட்டு வாழ்
ஒரு பிள்ளை எங்கே
ஓடும் நதி போல்
ஓளவை சொன்ன வழியில்
அஃது என் தந்தைதான் என் சொந்தம்..
ஆர்வம் பொங்கும் அங்கே
இறையே பார்க்க துடிக்கும் மனசு
ஈயே ஓட்டும் கைகள்
உலகை காட்டும் கண்கள்
ஊரை கூட்டும் சுற்றார்
எருது போல் உழை
ஏர் உழுதல் நன்று
ஐயம் விட்டு வாழ்
ஒரு பிள்ளை எங்கே
ஓடும் நதி போல்
ஓளவை சொன்ன வழியில்
அஃது என் தந்தைதான் என் சொந்தம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
காக்கும் என் துணையே
கருணையின் வடிவே
கதிரவன் போல்
என்னை தினமும்
காக்கும் என் தந்தையே;
சாகும் என் இடமே
சருக்கும் தன் மனமே
சாதனை தினமே
சாதிக்கும் என் நெஞ்சமே;
கருணையின் வடிவே
கதிரவன் போல்
என்னை தினமும்
காக்கும் என் தந்தையே;
சாகும் என் இடமே
சருக்கும் தன் மனமே
சாதனை தினமே
சாதிக்கும் என் நெஞ்சமே;
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அழையா விருந்தாடியாக,
ஆழிப் போன்று பரந்த மார்புடைய,
இடர்ப்பட்டாலும் தாண்டி,
ஈகைக்கொடை பண்பில் சிறந்த,
உதவும் கைகளில்
ஊரேத்தூற்றும் தருவாயில்
என் கண்ணேதிரே உலாவும்
ஏற்றமிகு உழைக்கும்
ஐவர் படைசூழ
ஒப்பற்ற
ஓங்கும் ஒரு உத்தம
ஒளவையும் பாட
அஃது என் உயிரே என் தந்தை....
ஆழிப் போன்று பரந்த மார்புடைய,
இடர்ப்பட்டாலும் தாண்டி,
ஈகைக்கொடை பண்பில் சிறந்த,
உதவும் கைகளில்
ஊரேத்தூற்றும் தருவாயில்
என் கண்ணேதிரே உலாவும்
ஏற்றமிகு உழைக்கும்
ஐவர் படைசூழ
ஒப்பற்ற
ஓங்கும் ஒரு உத்தம
ஒளவையும் பாட
அஃது என் உயிரே என் தந்தை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
கல்லையும் கடவுளாக
பார்க்கும் இனம்
எங்கள் தமிழினம்
ஆனால் இன்று
கடவுளையும் கல்லாக கூட
பார்க்க மனமில்லையே
ஏன் இந்த அவசர ஓட்டம்
மனிதன் கடவுளாக
வேண்டும்; ஆனால்
ஏன் ஏன் இன்னும்
விலங்கு நிலையில்
இருந்து மாறவில்லை..
பார்க்கும் இனம்
எங்கள் தமிழினம்
ஆனால் இன்று
கடவுளையும் கல்லாக கூட
பார்க்க மனமில்லையே
ஏன் இந்த அவசர ஓட்டம்
மனிதன் கடவுளாக
வேண்டும்; ஆனால்
ஏன் ஏன் இன்னும்
விலங்கு நிலையில்
இருந்து மாறவில்லை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..
» சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
» சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum