சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ராகவனின் கவிகள் - - Page 2 Khan11

ராகவனின் கவிகள் -

+5
ந.க.துறைவன்
kalainilaa
பானுஷபானா
மீனு
ராகவா
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 19:36

First topic message reminder :

என் அப்பா
ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcQlKPff2zCGaFDHcXZ18Y1UC5fj2KlInD3I0yg4n-rn1YEl6znZDQ

நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;

என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு


Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 12:56; edited 2 times in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 20:09

துன்ப வரும் போது
தூக்கி நிறுத்த
ஒரு பிடி தூக்குக்கோள்
இதோ ஒன்று
மனமில்லை; அதை
பிடிக்க வாழ்வோ
ஒரு பிடிப்பில்லாத
ஒரு ஓடத்தினை
போன்று உள்ளது
என் மனமோ
ஆசையில் சிக்கி
சின்னாபின்னாமாகி
தவித்து ;பின்
தாவுது ஒரு
ஏக்கத்தை நோக்கி...

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcSiaU1cF0w9pH2GPR_sU_v9l1xmOAC5Tp0mr2xt57gicsSwP6gUXA
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 20:10



இறைவா! நீ இருப்பது உண்மையா..
ஏன் வரவில்லை சில
மூடர்கள் செய்யும்
தவறுகளை கேட்க; எங்களால்
போறுக்க முடியல;
தப்பிக்க போனால்
வாழ்க்கையே முடியும் போல
நான் மட்டும் இன்றி
என் உறவினர்கள் கூட
அழுகிறார்கள் ,தினம்
தினம் சாகிறார்கள்;
சும்மாதான் என்
நாட்கள் செல்லுது
இது நான் சொல்லல..
காலம் என்னை கேட்கும்
போது நான் சொல்ல நினைத்த
பதில் இது; காரணம் சில
மூட மனம் படைத்த
நல்லவர்கள் போல
திரியும் மக்கள்
நம்ம கூடவே இருக்க
நாம் எப்படி வாழ்வது...
இறைவா எங்கே உள்ளாய்....

நண்பருக்கு ஆறுதல் சொல்லமுடியல...அவர் தினம் தினம் அழுகிறார்கள் ..சில மூடர்களின் தவறால்...

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcTDnJwbqlFspqkivPqqCl9YYG30-Vaxnb_6PeI2gB3V_Q4Ma62X
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 20:11

கவலை

சொர்க்கம் எங்கே !
சிரித்தால் அங்கே!
நரகம் எங்கே!
துக்கத்தால் இங்கே!!

மன உற்சாகம்
துறும்பும் ஆயுதம்
தோல்விக்கூட வெற்றி;

மன சோர்வு
போர்ப் படையிருப்பினும்
வெற்றியிலும் தோல்வி;

மனச்சோர்வு மனதில்
உள்ள பெரிய கேடு;
துக்கம் தூக்கத்தில் பயம்
இது மனிதனின் பெரிய
கவலை....

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcT-RE_Y1fJ2V5ULRU8KMGv2aKMx9yd56FvoKMt--8a7d2jLG0z-
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 20:14

கல்லூரிக்கு போகல
கடன்வாங்க முடியல;
வேலைக்கு போகனும்
பிறகு வேளைக்கு
பிறருக்கு உணவு க்
கொடுக்கனும்;
நண்பர்கள் பல
கண்டேன்,நான் செய்த
வேலையில்
அதிலோ பல
நண்பர்கள் கல்லூரிக்கு
போகல,ஆனால்
நல்ல நட்பை இழக்கல..
மன்றமே என் கல்லூரி
அதில் கோடி கோடி
நண்பர்கள்;

ராகவனின் கவிகள் - - Page 2 Z
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 20:15

எல்லையில்லா மகிழ்ச்சி
ஊருக்கு போவது
பெட்ரோல் இல்ல
வண்டி...

பிரசவத்திற்கும்,உடனடி
காரியத்திற்கும்
அருகிலுள்ள டவுனுக்கும்
இதுவே பேருந்து....

வண்டி ஓட்ட ஆசை
அதிலும் பின்னாடி
காலை தொங்கிட்டு
கதை பேசவும் ஆசை...
அதற்கோ போட்டாப்போட்டி...

கையிலே தார்க்குச்சி
மாட்டின் வாலையே தூண்டி
ஹாய்..ஹாய்!! என்றால்
ஏரோ பிளேன் ஓட்டுர
ஒரு சந்தோசம் வரும்.

பருவப்பெண்கள் வந்தா
திரையிட்டு போவோம்;
வாலிப பையன்
வந்தால் கிண்டல் அடிப்போம்..

புல்லாட்டு போடனும் பெட்ரோல்
அது போடனும் அச்சு ஆணி..
உரம்,எருவு ஏற்றுவார்
நிலத்தில் உலக்த்திற்கு உதவுவார்.

உர மூட்டை, நெல் மூட்டை
எல்லாம் அடுக்கி எடுத்து
போகும் எங்கள் லாரி
என்றும் எங்கள் கட்டவண்டி.

ராகவனின் கவிகள் - - Page 2 5e33
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 20:17



ஒரு வெள்ளை
கறுப்பு வண்ணமும்
நிலவுகள் இரண்டு
அதிசயம்
உன் இரு விழிகள்...


ஒரு அடையாளம்
இட துணிந்தேன்
நான் இட்ட
காதல் சுவடுகள்
அன்று நான்
கொடுத்த முத்தம்.....

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcRLlLfv3gqzMz5LXsmuFciLSqo6HoanvZtNBmQJSlmXsOEkNUfGBQ
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 8:41

அச்சலா wrote:என் அப்பா
ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcQlKPff2zCGaFDHcXZ18Y1UC5fj2KlInD3I0yg4n-rn1YEl6znZDQ

நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;

என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு

@. @.
ராகவனின் கவிகள் - - Page 2 Pillow20
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 8:56

அச்சலா wrote:நன்றாக படி படி என்று
என்னை எத்தனை முறை
சொன்னாலும் என்
நினைவில் நீ
அன்று சொன்ன
வார்த்தைதான் என்னை
ஒரு மனிதனாக ஆக்கியது
என் அப்பா..

முட்டாள் என்று
பிறர் சொன்னாலும்
நான் அதை
பொருட்படுத்தவில்லை
என் தந்தை என்னை
நீ வாழ்வில் சாதிக்க
பிறந்தவ என்று அன்பாக
என் முதுகில் தட்டி
கொடுத்த என்
தந்தையே..
ராகவனின் கவிகள் - - Page 2 Z

என் அறிவுக்கு ஆதாரம் என் தந்தையே
இன்று என் தந்தை என்னோடு இல்லை
இன்று என் தந்தை ஞாபகம் எனக்கு அதிகமே வந்தது
:!#: :!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 8:59

அச்சலா wrote:என் வாழ்க்கையில்
இதுவரை
நான் பார்த்த
நல்லவர்
என் தந்தை
அவர்
இல்லையேல்
நான் சான்றோன்
ஆவது எப்படி?

என் தந்தை
அவரின்
வாழும்போது
என்னுடன்
பாசத்தையும்,
இறந்த பிறகு
நேசத்தையும்
காட்டும்
கடவுள்..
அவரை நான்
மறக்கமாட்டேன் என்
உயிர் உள்ளவரை..
ராகவனின் கவிகள் - - Page 2 Z

இந்த வரிகள் என் தந்தைக்கு சமர்ப்பனம் :!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:01

அச்சலா wrote:அப்பா என்றால்
அவரிடம் உள்ள
அன்பு மட்டுமே
அப்படியே எனக்கு
அள்ளி கொடுக்கும்
அன்பு தந்தை..

ஆருயிர் தந்தை
ஆகாயம் நிகரில்லை
ஆக்கங்கள் செய் என்பார்
ஆண் அவர் என்றால்
ஆம் அவர் தான்
ஆன்மா என் அப்பா.. ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcRh4uo5x12x5yh0bpm4y8wBureYiKDMHFjH6A88NTVMCRFL6z8c
சூப்பர் சூப்பர் :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:12

அச்சலா wrote:கண் போன்றவரே
காது விரிந்தவரே
கிண்ணத்தில் ஊட்டுபவரே
கீற்று கொட்டகையில் உள்ளவரே
கெட்ட சொற்கள் இல்லாரே
கேள்விகள் கேட்க சொல்பவரே
குட்டி ஆசிரியரே
கூட்டி செல்பவரே
கொங்கு நாட்டவரே
கோடு போட்டவரே
கெள உள்ளவரே
அஃப்பா என் உறவே!!!!!!!!!!

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcTsSc_S-yrJR8hS2EmC7mKuWfaLhf-U0EOyhiL0kxPCoPATuZO_
அப்பாவை அதிகம் ஞாபமூட்டிய அக்காவுக்கு :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:17

அச்சலா wrote:என் தலையே
தன் மடியில்
வைத்து தனக்கு
வலித்தாலும்
அதையும் தாங்கி
தனக்கு வலிக்காமல்
கடைசி வரை
என் தூக்கம்
கெடாமல் இரவு
வரை இருந்த
என் செல்வமே
என் அப்பா...!!

எனக்கு ஒரு
தங்க கட்டில்
நீ கொடுத்தாலும்
அதில் எனக்கு
தூக்கம்
வராது;
உன் மடியில்
ஒரு குட்டி
தூக்கமே
எனக்கு
செர்க்கம்.................. ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcR5KimbCPQkt7tZXYMZZSDv6Y60dOMpwxogCoS0H6qssOXB4ZgN

வேறு வரிகளில்லை :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:19

அச்சலா wrote:என் தந்தை மற்றும்
நான் பார்த்த
பிறரின் தந்தையர்
குறித்த ஒரு தொகுப்பு
இங்கு என் கவிகளில்.
தாயின் பெருமைக்கு எந்த
விதத்திலும் குறையாதது -
தந்தையின் சிறப்பு.
நல்லதோ,
கெட்டதோ- நிறைய
விஷயங்களை
தந்தையிடம்
தான் நிறைய
பிள்ளைகள்
கற்று கொள்கின்றன.

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcQIsLOy5jqWPXdaMrLPYyL6wYRtp_IDzTQ5g7vmtT1ExR4ibkRJdw

முற்றிலும் உண்மை சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:22

அச்சலா wrote:அங்கே என்
செல்வம் சிரிக்கும்
அதை பார்த்து
நான் சிரிப்பேன்;
பிறகு சிந்திப்பேன்..
ஓ! என் தந்தை
அவர் வளர்ப்பால்...

பூப்போல் என்னை
சீராட்டி பாராட்டும்
இமைப்போல்
பாதுக்காத்த
ஒரு வீரன்
என் அப்பா..

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcTEYrBFjWJR00l191e5jA9YuUFCJKQiu-7sDLgL21W9EOVvSREMGg
ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcR5KimbCPQkt7tZXYMZZSDv6Y60dOMpwxogCoS0H6qssOXB4ZgN
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:25

அச்சலா wrote:என்ன சொல்லி
கவி சொல்வதோ
என் தந்தை
உன்னதம் மிக்க
ஆற்றலும்,அறிவும்
கதை சொல்லும்
பக்குவமும்
ஆனந்த சிரிப்பும்
கொண்ட இனிய
மத்தாப்பு.....

ஓடி ஒழியும்
என்னை வா
என்று
பாடம்
சொல்லி கொடுத்த
அரிய கல்பக
விருச்சகமே

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcRY-FuLgY839G1q1QthIwCDkegCNeP81WWTNed03iXoNQoYZQSu

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcThVc5gqnM7hUa17I6TxlK8vL44DLnHpq8mwu2fArO-C-eUldmccA
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:28

அச்சலா wrote:தந்தை போற்ற வரி இல்லை
அவரை இதோ சொல்ல
சொல்ல நாவரட்சியே!

எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்

கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள்
ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள்
கடந்தாலும் உன்
பேச்சுதான்

தந்தயெனும்
மந்திரமே
என் மூச்சுதான்......

.ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcSMU9LTLjhy9ZGD4uP7Y2uxmVPhWSUd_28Y1uONzN_IGu7lARGyzA
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:29

அச்சலா wrote:தந்தையே நீதான்
இப்போது என்
நண்பனும்
நீ;உற்ற தோழியில்
கைபோடும்
தோழனும் நீ;
உற்றாரும்,ஊரார்
போசும் போது
என்னை மீட்டாரும்
நீ;
சேய் பெற்ற
பின் என்னை
கேள்வியால்
வளர்த்தவரும்
நீ;
என்னில் மாற்றமும்
நீதான்;
நான் என் நிலை
மாறும்போது
கண்டிப்பும் நீதான்
எல்லாம் என்
அருமை அப்பா....

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcQ1Hetsbm2rrX5loJF9CI5bZK93XloAvpCZ8sCb_KsdqHTb0LtV6A
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:31

அச்சலா wrote:அன்பு புகட்ட
ஆக்கிய சோறு
இலையே வைத்து பரிமாற
ஈயே உட்கார விடாமல்
உண்மை உரைக்க
ஊர் போற்ற
என் பெயர் சொல்ல
ஏன் என்று கேட்க
ஐயம் போக்க
ஒன்று தியானம்
ஓங்க ஞானம்
ஒளவையே போன்று பாட
அஃது என்
தந்தை சொன்னது...

ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcRRnNRLboL65CMlMU6sneL6DF1ZI8V-y8jSHfjIBlhByIJUDa_v
:!+: :!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:33

அச்சலா wrote:என் மேல்
ஒரு சொல்லை
சொல்ல
அந்த சொல்
என்னை
மறுபடியும்
இந்த உலகிற்கு
கொண்டு வந்த
ஈடுயிணையற்ற
என் வளர்ப்பு
என் தந்தை.... ராகவனின் கவிகள் - - Page 2 Images?q=tbn:ANd9GcSXbMzo6GYDvdM8MY7YidDH1eE4MAWPpGsCdwKlQWTFRgrwSOnYPw
:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by மீனு Wed 6 Feb 2013 - 9:41

கவிதை என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி ஆனால் அப்பா அம்மாவைப் பற்றியதாக இருந்தால் விரும்பி படிப்பேன் இன்று நான் அதிக கவிதைகள் படித்தேன் மிக்க சந்தோசம் அச்சலா அக்கா
அன்பு நன்றிகள்
#heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by பானுஷபானா Wed 6 Feb 2013 - 12:34

ராகவனின் கவிகள் - - Page 2 331844 ராகவனின் கவிகள் - - Page 2 331844 ராகவனின் கவிகள் - - Page 2 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by kalainilaa Wed 6 Feb 2013 - 13:06

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by kalainilaa Wed 6 Feb 2013 - 13:07

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 16:52

ராகவனின் கவிகள் - - Page 2 Love%20frnship

தென்றல் வீசும் போது
தரணியிலே தடையென்று
சொல்ல தாடையில்
ஒரு வெளிச்சம்..
என் தோழியில் கரம்
பிடித்தேன்...

நான் செய்த தவறுகள் பல..
சொல்லவை சில.
சொல்லாமல் விட்டவை பல..
ஆனால் மாட்டிக்கொண்டேன்
அவளின் அன்பில்..

அன்று நான் ஏங்கிய
நாட்களில் நீ வடித்த
கண்ணீர்..
இன்று இரத்தமாக நான்
சிந்துகிறேன்..

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 17:17

ராகவனின் கவிகள் - - Page 2 IMG-20140220-WA0003

தாயின் அன்பு எனக்கு
அவள் இருந்த நாட்கள்
திட்டினேன் ;ஆனால்
அம்மாலென்று அழைக்க அவள்
இல்லையே!அழகிறேன் தினமும்
தொலைத்தேன் அறியாமை

நடைக்கக் கற்ற நாள்
முதல் நீ தானே
என் உடன் இருந்தாய்!
வயது ஒரு குறையில்ல
ஆனால் என்னை
தவிக்க விட்டு சென்றாயே
என் சிறு வயதில்..

உன் தோலில் என்னை
சுமந்த நாட்கள் நினைவில்லை..
நிலா சோறு உண்டேனா
தெரியவில்லை...
ஆனால் இன்று
என் அன்னை மடியில்
சாய அவள் இல்லையே!!

தாரம் வேண்டும் என்றாய்;
செய்தேன் மணம்..
ஆனால் உன் மனம்
மாறியது என் செய்த
காதலால்;
பிறகு ஏற்றாய் என்னை
நான் விலகினேன் உன்னை..
நீ மண்ணை விட்டு
என்னை விட்டு..
கடவுளோடு சேர்ந்த போது..

தாயே! நீ வேண்டும்
எனக்கு ஆனால்
தாயாக யாரை
கேட்பது..
ஒரு நாள்
கூட வாடகைக்கு,....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 2 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum