Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராகவனின் கவிகள் -
+5
ந.க.துறைவன்
kalainilaa
பானுஷபானா
மீனு
ராகவா
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ராகவனின் கவிகள் -
First topic message reminder :
என் அப்பா
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
என் அப்பா
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 12:56; edited 2 times in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
பத்து மாதம் என்னை
பெற்ற நீ
பத்து நிமிட சொல்லால்
என்னை பிரிந்தாயே!
மானிடன் செய்த
தவறு மன்னிப்பு
கேட்க இப்போது
அவள் இல்லையே
ஏக்கம்...........!!
தன் இரத்தத்தை
எனக்கு ஊட்டினாள்..
அவளின் காயத்தை
ஆற்ற முடியல..
அவள் பிரிவாள் நான்
அடைந்த துன்பம் அதிகம்..
சொல்ல முடியல..
அழுகிறேன்...
நான் செய்த தவறுகள்
அதிகம்,அதையும்
மன்னித்தாய்..
ஆனால் நீ என்னை
பிரியும் போது
ஏனோ என்னை
ஏமாற்றினாய்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
சின்ன காரை வீடு..
அம்மாவின் அருகில் நான்
அப்பாவின் அரவணைப்பில் என் தங்கை
ஆங்காங்கே உடைந்த ஓடுகள்
மழை பெய்தால் சாப்பாட்டுகள்
ஒவ்வொரு இடமும் தொட்டியாக..
அம்மா போட்ட சோற்றில்
என் அண்ணன் தான் அதிகம்
உண்பான்;என் தங்கையே
மீதி திண்பால்..
ஆனால் நான் தாயின் முகத்தையும்
தந்தையின் கரத்தையும்
பிடித்து நீங்கள் கொடுக்கும்
ஒரு பிடி உண்டை
போதும்...அது
தரணியில்
அர்மிதம் என்பேன்...
அம்மா காலையில் அவள்
கொடுக்கும் காப்பி என்
அப்பா கொடுக்கும்
பிஸ்கெட்டும்..
என் அண்ணன்,நான்
தங்கை சண்டை..
நான் கொடுத்துவிடுவேன்
யார் கேட்டாலும்..….
வடை சுட்டாலும்
எனக்குதான் தனியாக
எடுத்து வைப்பாய்;
ஆனால் என் மனம்
கோணாமல் உன்
வயிற்றை தண்ணிர்
ஊற்றி அணைத்தாயோ!!..
தூங்க வைக்க நீ
போறாடினாய்..
தாலாட்டு மெட்டுக்கள்
பிறந்தன;ஆனால் நீ மட்டும்
என்னை தூங்க சொல்லி
நீ ஏன் அழுதாய்..
இத்துனை செலவங்கள்
கரைசேர....
நீ வேண்டும்..அம்மா..
மறுபடியும் பிறப்பாயோ அம்மா நீ எனக்காய்
அம்மாவின் அருகில் நான்
அப்பாவின் அரவணைப்பில் என் தங்கை
ஆங்காங்கே உடைந்த ஓடுகள்
மழை பெய்தால் சாப்பாட்டுகள்
ஒவ்வொரு இடமும் தொட்டியாக..
அம்மா போட்ட சோற்றில்
என் அண்ணன் தான் அதிகம்
உண்பான்;என் தங்கையே
மீதி திண்பால்..
ஆனால் நான் தாயின் முகத்தையும்
தந்தையின் கரத்தையும்
பிடித்து நீங்கள் கொடுக்கும்
ஒரு பிடி உண்டை
போதும்...அது
தரணியில்
அர்மிதம் என்பேன்...
அம்மா காலையில் அவள்
கொடுக்கும் காப்பி என்
அப்பா கொடுக்கும்
பிஸ்கெட்டும்..
என் அண்ணன்,நான்
தங்கை சண்டை..
நான் கொடுத்துவிடுவேன்
யார் கேட்டாலும்..….
வடை சுட்டாலும்
எனக்குதான் தனியாக
எடுத்து வைப்பாய்;
ஆனால் என் மனம்
கோணாமல் உன்
வயிற்றை தண்ணிர்
ஊற்றி அணைத்தாயோ!!..
தூங்க வைக்க நீ
போறாடினாய்..
தாலாட்டு மெட்டுக்கள்
பிறந்தன;ஆனால் நீ மட்டும்
என்னை தூங்க சொல்லி
நீ ஏன் அழுதாய்..
இத்துனை செலவங்கள்
கரைசேர....
நீ வேண்டும்..அம்மா..
மறுபடியும் பிறப்பாயோ அம்மா நீ எனக்காய்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
தாயே
நீ அடைந்த பிரசவ வலி
சொர்க்கமோ,நரகமோ
என்னுட்ன் இருந்த காலங்கள்
கொஞ்சம் ;ஆனால் சிந்திய
இரத்தம் எத்தனை..
சொத்து போச்சு,
சொர்க்கம் கை நழுகிபோச்சு
என் வனப்போ அங்கே
தூங்குது கல்லரையில்
அமைதியாக..
உன் நினைவுகள் இன்னும்
மறையல..
நீ விட்டு சென்ற பொருட்கள்
அழியல..
உன் உடல் சுமக்க நான்
அன்று இடுக்காட்டு வந்தேன்
அதற்குள் மூடினர்..
உன் உடலை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அன்று நான் கேள்வி பட்டேன்..
பிரம்மன் கூற்று விளங்கியது..
நீ பிறந்த காரணத்தால்
நான் மகனாக உன் வயிற்றில்
உருபெற்றேன்..
அக்கூற்று மெய்னாது...
உன் மடியில் நான் உறங்க
தவகிடந்தேன்..
நிலா சோறும்..நில்லா அன்பும்
நான் செய்த வம்பும்..
தந்தையின் தெம்பும்..
தங்கையின் சண்டையும்..
தமையனின் பிடிவாதமும்..
ஒரு ஆள் போதும்..
அனைத்தும் சேர்க்க...
அவள் தான் தாய்...
நான் பிறந்த போது..
நீ அடைந்த சந்தோசம் அதிகம்..
ஆனால் நான் செய்த தோசம்
இன்று நீ இல்லையேல்
அதை மன்னிக்க..
இன்றும் நான் உன்
மகனே..
நீ என் அருகில் தூங்கிறாய்..
என்றும் அமைதியாய்,...
நான் பணி முடித்து
திரும்கையில்
என் முன்னே அவள்
உருவம்..
காற்றிலே மிதக்குது..
ஆனால் அவள் மட்டும்
இல்லையே
என்னை அரவணைக்க..
நான் என்றும் உன் மகனே!!
கடவுளை நான் கண்டால்
மீண்டும் நீ புவி வர
வரம் கேட்பேன்
மீண்டும் நீ பிறந்தால்
நான் மகனாக வேண்டும் தாயே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
நன்றி...உங்கள் கவிகளில் நான் பெற்ற மகிமையே என்னை கவி வடிக்க தூண்டியது....ந.க.துறைவன் wrote:கவிதை அருமை நண்பரே...
நான் ஒரு ரசிகனாக இருந்தேன் பல நாட்கள்..
இன்று நானும் கிறுக்க ஆரம்பித்தேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
இறை தந்த நினைவுகள்
என் தாய்!..
மழலையாக நான் உருவெடுத்தேன்
தாய்மை..
நொடி பொழுது இறந்தாயே
உன் நினைவுகள் என்னோடு..
கெஞ்சி கெஞ்சி அழைத்தேன்
நிலாவை அது சொன்னது
உன் தாய் இருக்கிறாள்
என்னோடு..
நீ வாழனும் ஒரு பெண்ணோடு..
அந்த நாள் உணர்வுகள் மறக்கல..
என் சிந்தனையில் நீ இருக்கும்போது..
தாயே!!
என் தாய்!..
மழலையாக நான் உருவெடுத்தேன்
தாய்மை..
நொடி பொழுது இறந்தாயே
உன் நினைவுகள் என்னோடு..
கெஞ்சி கெஞ்சி அழைத்தேன்
நிலாவை அது சொன்னது
உன் தாய் இருக்கிறாள்
என்னோடு..
நீ வாழனும் ஒரு பெண்ணோடு..
அந்த நாள் உணர்வுகள் மறக்கல..
என் சிந்தனையில் நீ இருக்கும்போது..
தாயே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
நித்தம் நித்தம் நான்
செத்ததையும்
கண்ணீரில் என் இரவுகள்
கரைந்ததையும்
இதயமோ தவணைமுறையில்
இறந்ததையும்
கொஞ்சம் கேட்டுப்பார்
அந்த நொடியில்
உனக்கு புரியும்
பிரிவின் வலி..
செத்ததையும்
கண்ணீரில் என் இரவுகள்
கரைந்ததையும்
இதயமோ தவணைமுறையில்
இறந்ததையும்
கொஞ்சம் கேட்டுப்பார்
அந்த நொடியில்
உனக்கு புரியும்
பிரிவின் வலி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
சோகத்தில் சுகத்தை தேடு...!
தோல்வியில் வெற்றியை தேடு...!
வாழ்கையில் வசந்தத்தை தேடு...!
ஆனால் நிம்மதியை மட்டும் தேடாதே...!
நீ உன் வாழ்க்கை பாதையை
சரியாக தேர்ந்தெடுத்தால்
அது உன்னை தேடி வரும்..!
தோல்வியில் வெற்றியை தேடு...!
வாழ்கையில் வசந்தத்தை தேடு...!
ஆனால் நிம்மதியை மட்டும் தேடாதே...!
நீ உன் வாழ்க்கை பாதையை
சரியாக தேர்ந்தெடுத்தால்
அது உன்னை தேடி வரும்..!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
நீ அழப்பிறந்தவன் அல்ல..
ஆளப்பிறந்தவன் என்று
கர்வத்தோடு துணிந்து சொல்.
வான் மேகம் பஞ்சு
மெத்தைகளாக ஆசைப்படும்
உன் பாதங்களுக்கு...!!!
ஆளப்பிறந்தவன் என்று
கர்வத்தோடு துணிந்து சொல்.
வான் மேகம் பஞ்சு
மெத்தைகளாக ஆசைப்படும்
உன் பாதங்களுக்கு...!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
மாறி மாறி வரும்
வெயிலும் மழையும்
உன்னுடனான
மோதலையும் காதலையும்
நினைவுபடுத்தி செல்கின்றன.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
அருமைராகவா wrote:நீ அழப்பிறந்தவன் அல்ல..
ஆளப்பிறந்தவன் என்று
கர்வத்தோடு துணிந்து சொல்.
வான் மேகம் பஞ்சு
மெத்தைகளாக ஆசைப்படும்
உன் பாதங்களுக்கு...!!!
அழகு
Re: ராகவனின் கவிகள் -
ராகவா wrote:நித்தம் நித்தம் நான்
செத்ததையும்
கண்ணீரில் என் இரவுகள்
கரைந்ததையும்
இதயமோ தவணைமுறையில்
இறந்ததையும்
கொஞ்சம் கேட்டுப்பார்
அந்த நொடியில்
உனக்கு புரியும்
பிரிவின் வலி..
பிரிவின் வலியை வலிக்காதபடி சொல்லி விட்டீர்கள் ராகவன். பாராட்டுகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ராகவனின் கவிகள் -
கண்களில் தூக்கம் இல்லை
வாழ்வில் சந்தோஷம் இல்லை
முகத்தில் புன்னகை இல்லை
மனதில் நிம்மதி இல்லை
காரணம் …
பக்கத்து வீட்டு பெண்
ஊரில் இல்லை...
வழி தெரியா தெருவில்
பிழைக்க வந்த
ஆடவன்
எப்படியோ
அவள் இல்லா ஊரில்
நான் இருப்பது சாத்தியமில்லை..
மின்னுவதெல்லாம் பொன் அல்ல
அவள் எப்போதும் வருவதில்ல
இரு விழிகள் ஏங்குது
தரிசனம் காண...
வாழ்வில் சந்தோஷம் இல்லை
முகத்தில் புன்னகை இல்லை
மனதில் நிம்மதி இல்லை
காரணம் …
பக்கத்து வீட்டு பெண்
ஊரில் இல்லை...
வழி தெரியா தெருவில்
பிழைக்க வந்த
ஆடவன்
எப்படியோ
அவள் இல்லா ஊரில்
நான் இருப்பது சாத்தியமில்லை..
மின்னுவதெல்லாம் பொன் அல்ல
அவள் எப்போதும் வருவதில்ல
இரு விழிகள் ஏங்குது
தரிசனம் காண...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
இயற்கையில் ஒன்று
அழகல்ல
அவளின் திருமுகமே
அழகு...
வானவில்லும் அழகல்ல
அவளின் ஓரப்பார்வை
அழகு...
சோலையும் அழகல்ல
அவள் கட்டிய சேலையே
அழகு...
அழகு என்ற வார்த்தையே
அவளை வர்ணிப்பதால்
அழகு...
அழகல்ல
அவளின் திருமுகமே
அழகு...
வானவில்லும் அழகல்ல
அவளின் ஓரப்பார்வை
அழகு...
சோலையும் அழகல்ல
அவள் கட்டிய சேலையே
அழகு...
அழகு என்ற வார்த்தையே
அவளை வர்ணிப்பதால்
அழகு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
பூக்கள் நீ
சூடியதால் மணமா...
நீயே பூவாக
மாறியதால்
மணமா...
தலையணையே
பற்றும்போது
உன் நினைவு
வரும்..
காரணம் தலையணை
என்னை வெறுப்பதில்லை..
சூடியதால் மணமா...
நீயே பூவாக
மாறியதால்
மணமா...
தலையணையே
பற்றும்போது
உன் நினைவு
வரும்..
காரணம் தலையணை
என்னை வெறுப்பதில்லை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
எல்லாம் உங்களிடம் கற்றது அண்ணா...எப்புடி.. )(நேசமுடன் ஹாசிம் wrote:அசத்திறிங்க ராகவா தொடருங்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
கண்கள் மின்னுங்கின்றன
காது செவிடாகிறது
மூக்கு மூச்சிட மறுக்குது..
அவள் இல்லாமல்..
நினைத்த மாத்திரம்
நான் பூமியில் இருக்க
ஆகாய
நடனம் ஆடுவேன்
என்னவள் வந்ததும்...!
காது செவிடாகிறது
மூக்கு மூச்சிட மறுக்குது..
அவள் இல்லாமல்..
நினைத்த மாத்திரம்
நான் பூமியில் இருக்க
ஆகாய
நடனம் ஆடுவேன்
என்னவள் வந்ததும்...!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
ராகவா wrote:என் அப்பா
நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;
என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு
அப்பா பற்றிய வரிகளுக்கு ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராகவனின் கவிகள் -
இவைகள் அனைத்தும் உங்கள் சொந்தக்கவிதைகளா ராகவன் என்னப்பா இது நம்பவே முடியல பல அவதாரங்களில் கவிதை எழுதி உள்ளீர்கள் வாவ் பாராட்டுக்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராகவனின் கவிகள் -
காற்று
சொன்னது
காதலியே எங்க என்று
மேகம்
சொன்னது அவள் அழுகிறாள்
என்று..
மழை சொன்னது அவள்
கொட்டயது அடமழை என்று..
சிந்தனையில்
மின்னும் அவள்
சிந்தையில்
போகும் எண்ணம்
எந்தன் நாள்...
வரவே! செலவோ
அவளின் தரிசனம்
போதும்...
சொன்னது
காதலியே எங்க என்று
மேகம்
சொன்னது அவள் அழுகிறாள்
என்று..
மழை சொன்னது அவள்
கொட்டயது அடமழை என்று..
சிந்தனையில்
மின்னும் அவள்
சிந்தையில்
போகும் எண்ணம்
எந்தன் நாள்...
வரவே! செலவோ
அவளின் தரிசனம்
போதும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
நண்பன் wrote:இவைகள் அனைத்தும் உங்கள் சொந்தக்கவிதைகளா ராகவன் என்னப்பா இது நம்பவே முடியல பல அவதாரங்களில் கவிதை எழுதி உள்ளீர்கள் வாவ் பாராட்டுக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராகவனின் கவிகள் -
ராகவா wrote:நண்பன் wrote:இவைகள் அனைத்தும் உங்கள் சொந்தக்கவிதைகளா ராகவன் என்னப்பா இது நம்பவே முடியல பல அவதாரங்களில் கவிதை எழுதி உள்ளீர்கள் வாவ் பாராட்டுக்கள்...
ச்சே ச்சே சும்மா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..
» சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
» சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum