Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு
Page 1 of 1

காவிரி படுகை வயல்களில்
மத்திய நிபுணர் குழு ஆய்வு
காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு நேற்று முன்தினம் ஆய்வுசெய்தது. பல
இடங்களிலும் பயிர்கள் கருகி போயிருந்ததை கண்டது. மோசமான நிலை குறித்து உச்ச
நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தந்தது. தமிழகத்தில் பருவ மழை பொய்த்தது. மேட்டூர்
அணை வறண்டது. கொஞ்சமாவது காவிரியில் தண்ணீர் விடும்படி அளிக்கப்பட்ட காவிரி நதி
நீர்ஆணையகத்தின் உத்தரவு உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு எதையும் அமுல்படுத்த
கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட வழக்கில் பரபரப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவிரி ஆணைய உத்தரவை
அரசிதழில் வெளியிட ஒரு வாரம் கெடு விதித்தது. மேலும் காவிரி படுகை மாவட்டங்களில்
ஆய்வு செய்து மத்திய நீர் வளத்துறை நிபுணர் குழு நேற்று அறிக்கை தாக்கல் செய்யவும்
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மத்திய வேளாண்துறை துணை ஆணையர் (பயிர்கள்) பி. கே. ஷா தலைமையிலான
மத்திய நீர் வளத்துறை தலைமை பொறியாளர்கள் மகேந்திரன் ஜேக்கப், செயற் பொறியாளர்
தங்கமணி ஆகியோரைக் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். அங்கு இந்த
குழுவுடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், வேளாண்மைத் துறை செயலாளர்
சந்தீப் சக்சேனா உட்பட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம்
இந்த ஆலோசனை நடந்தது.
வழக்கமாக எவ்வளவு பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படும் எவ்வளவு பரப்பில் சாகுபடி
நடைபெறவில்லை சாகுபடி செய்ததில் எவ்வளவு பரப்பில் பயிர்கள் கருகியது. தண்ணீர்
தற்போது கிடைத்தாலும் காப்பாற்ற முடியும் நிலையில் உள்ள பயிர்களின் பரப்பு போன்ற
விவரங்களை அவர்களுக்கு எடுத்து கூறினர்.
கருகிய வயல்களின் புகைப்பட ஆதாரங்களையும்
அப்போது காட்டினர். பின்னர் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில்
குழுவினர் ஆய்வு செய்தனர். வயலில் இறங்கி பயிர்களை பார்த்தனர் தஞ்சை மாவட்டம்
பூதலூர் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் வறண்டு கிடந்த சம்பா சாகுபடி வயலை
பார்வையிட்டனர். அப்போது மத்திய வேளாண் துறை துணை ஆணையர் பிரதீப்குமார் ஷா காய்ந்து
போன பயிர்களை சாம்பிளுக்கு வாங்கி வைத்துக்கொண்டார்.
தொடர்ந்து குணமங்கலம், ராயந்தூர், பாப்பாநாடு அடுத்த ஆடநல்லூர், மதுக்கூர் அடுத்த
சொக்கனாபுரம் ஆகிய கிராமங்களில் வரண்டு கிடந்த வயல்களை பார்வையிட்டனர்.
பாதிப்புகள் குறித்து தஞ்சை மாவட்டம் குணமங்கலத்தில் மத்திய குழுவினரிடம் கலெக்டர்
பாஸ்கரன் விளக்கி கூறுகையில்; இப்பகுதியில் 438 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர்
இன்றி பாதிக்கப்பட்டுள்ளது. 135 நாள் பயிரான ஏடிடி 36 நெல் ரகம்
பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்களுக்கு 105 நாட்களாகிறது.
இங்கு
ஆற்றுப்பாசனம் மட்டும்தான் போர் வசதி கிடையாது.
இப்பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்தால்தான் பிழைக்கும் என்றார்.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது – திவயின
» நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி
» முல்லைப் பெரியாறு நிபுணர் குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
» உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஆராய மற்றுமொரு நிபுணர் குழு
» பழனி கோவிலில் ரோப்கார் பழுது: பேராசிரியர் குழு ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum