சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி Khan11

பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி

2 posters

Go down

பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி Empty பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி

Post by *சம்ஸ் Wed 13 Feb 2013 - 7:22

பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி




அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையின் நேவி சீல்ட்
வீரர் முதல் முறையாக ஊடகத்திற்கு பேட்டியளித் துள்ளார். அதில் அவர் ஒசாமா பின்லாடனை
சுட்டது பற்றி விபரித்துள்ளார்.
பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி W-osama-bin-laden“அவர் இறந்துவிட்டார். எந்த அசைவும் இல்லை. அவரது நாக்கு வெளியே தள்ளி இருந்தது.
அவர் கடைசி மூச்சு விடும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கடைசி மூச்சை விட்டது
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
இது நான் செய்த சிறந்த செயல் அல்லது மோசமான செயல்
என அப்போது நினைத்துக் கொண்டேன்” என அந்த நேவி சீல்ட் வீரர் எஸ்கியுர் என்ற
சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். எனினும் அவர் தம்மை
அடையாளப்படுத்தவில்லை.
“அந்த தருணத்தில் அவரது தலையை இலக்கு வைத்து இரு துப்பாக்கி ரவைகளை செலுத்தினேன்.
அவரது கட்டிலுக்கு முன்னால் விழுந்து துடி துடித்தார். பின்னர் அதே இடத்தில்
மீண்டும் சுட்டேன்” என்றும் அந்த வீரர் தெரிவித்தார்.

இதில் ஒசாமா பின்லாடன்
தங்கியிருந்த அபோதாபாத் கட்டடத்தில் இருண்ட அறையில் இருளில் தென்படும் கண்ணாடி மூலமே
ஒசாமா பின்லாடனை அடையாளம் கண்டதாக நேவி சீல்ட் வீரர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்
பின்லாடன் சத்தம் எழுப்பாமலேயே அறையிலிருந்ததாகவும் அவருடன் அவரது மனைவி மற்றும்
குழந்தையும் அந்த அறையில் இருந்ததாகவும் அந்த வீரர் தனது பேட்டியில்
குறிப்பிட்டுள்ளார். “துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் அவரது தலை கொடூரமாக இருந்தது.


அது இரண்டாக பிளந்து “வி” எழுத்து வடிவில் பிளந்திருந்தது. மூளை வெளியே தள்ளி
முகத்தில் படிந்திருந்தது தெளிவாக தெரிந்தது” என்றும் அந்த வீரர் குறிப்பிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி Empty Re: பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி

Post by ராகவா Wed 13 Feb 2013 - 10:38

பகிர்வுக்கு மிக்க நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum