சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!  Khan11

சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!

2 posters

Go down

சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!  Empty சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!

Post by Muthumohamed Sun 24 Feb 2013 - 9:27

சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!

இங்கிலாந்தில் ஒரு நபர் சிறை தண்டனையை முடித்து விட்டு வெளியே வரும்போது
பெண்ணாக காட்சி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின்
கென்ட், மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்தவர் ராபர்ட் ஹில்டன். 1992ம் ஆண்டு இவர்
கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். சமீபத்தில் அவர்
தண்டனை முடிந்து விடுதலையானார். உள்ளே போகும் போது ராப்ர்ட்டாக அதாவது ஆணாக
போனவர், தற்போது வெளியே வரும்போது ரிபெக்காவாக அதாவது பெண்ணாக
திரும்பியுள்ளார். ராபர்ட் சிறைக்குப் போன காலம் ரொம்பப் பழசாக இருந்தது
உலகம். ஜான் மேஜர் பிரதமராக இருந்தார். பேஜர் தான் அப்போது எங்கு
பார்த்தாலும். மொபைல் போன்கள் செங்கல் சைஸில் இருந்தன. இன்டர்நெட்
பிரபலமாகவில்லை. இமெயில் பிரபலமாகவில்லை. டிவிட்டர் கிடையாது, பேஸ்புக்
கிடையாது. ஆனால் இப்போது உலகமே மாறிப் போய் விட்டது.. ராபர்ட்டும்
ரிபெக்காவாகி விட்டார். சிறையில் என்னதான் நடந்தது... சிறு வயதிலிருந்தே
தான் ஒரு பெண் என்ற உணர்வுடன் வளர்ந்து வந்தார் ராபர்ட். அதற்கேற்ப அவரது
உடலிலும் மாற்றங்கள் இருந்தன. இருந்தாலும் இதை அப்போது அவர் பெரிதாக
கவனிக்கவில்லை. மேலும் சமூக ரீதியாகவும் அவர் பல பிரச்சினைகளை சந்தித்து
வந்தார். இந்த நிலையில்தான் 1992ம் ஆண்டு அவர் கொலை வழக்கில் சிக்கி
சிறைக்குப் போய் விட்டார். பல வருடத்தை சிறையில் கழித்த அவர் 2011ம் ஆண்டு
பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். முழுமையான பெண்ணாக
மாறினார். சமீபத்தில் அவர் விடுதலையானார். பல காலம் ஆண்கள் சிறையில் இருந்த
அவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெண்கள் சிறைக்கு
மாற்றப்பட்டார். இரு சிறைகளிலும் இருந்த காலத்தை மிகவும் கஷ்ட காலம் என்று
சொல்கிறார் ராபர்ட். சிறையில் தான் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டதாகவும்,
மிகுந்த மன வலியுடனும், வலிமையுடனும் அதை சந்தித்து சமாளித்ததாகவும்
கூறுகிறார் ராபர்ட் என்கிற ரிபெக்கா




சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!  64771_514264208617509_106306057_n


இந்நேரம்.காம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!  Empty Re: சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!

Post by rammalar Sun 24 Feb 2013 - 9:42

அரிய தகவல்.. சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!  517195
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum