Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
+2
மீனு
rammalar
6 posters
Page 1 of 1
போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
-
கைதட்டல் இல்லேன்னா, நம்ம தலைவருக்கு பேச்சே வராது…!
-
அதுக்காக அவரே அப்பப்ப தட்டிக்கிறது நல்லாவா இருக்கு…!
-
>நா.கி.பிரசாத்
-
---------------------------------
-
தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?
-
ஆமா, அவர் தி.நகர்லயும், மெரினா பிச்சுலேயும், மூர்மார்க்கெட்லேயும்
பேசினா கூட்டம் இல்லாம என்ன இருக்கும்…!
-
>தீ.அசோகன்
-
----------------------------------------
-
நீங்க ஒண்டியா எல்லா வேலையும் பாரக்குறீங்களே…
ஒரு நர்ஸ் வச்சுக்க கூடாதா?
-
அதுக்கு என் மனைவி ஒத்துக்க மாட்டாங்க…!
-
ஏன் டாக்டர்?
-
ஏற்கனவே இங்கே நர்ஸா இருந்தவங்கதான் அவுங்க…!
-
>வி.ரேவதி
-
------------------------------------------
-
இந்த போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை
கிடைச்சுது…!
-
கோர்ட்டுக்கு போகாமலேயா..?
-
இல்ல..இங்கதான் எனக்கு திருமணம் ஆச்சு…!
-
>ஜெயசந்திரன்
-
---------------------------------------
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
:”: அனைத்தும் :”: :”: சூப்பர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
தம்பி இன்னும் மாட்டல என்று நினைக்கிறேன் :bball:தம்பி wrote:அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
நாங்க அங்கெயெல்லாம் போயி சிக்கமாட்டோம்ல :+:-:நண்பன் wrote:தம்பி இன்னும் மாட்டல என்று நினைக்கிறேன் :bball:தம்பி wrote:அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
பார்க்கலாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்தம்பி wrote:நாங்க அங்கெயெல்லாம் போயி சிக்கமாட்டோம்லநண்பன் wrote:தம்பி இன்னும் மாட்டல என்று நினைக்கிறேன் :bball:தம்பி wrote:அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
ஏண்ணே ஏன்? :!#: நிம்மதியா சுத்திக்கிட்டு இருக்குறது பிடிக்கலையா? (*(:நண்பன் wrote:பார்க்கலாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்தம்பி wrote:நாங்க அங்கெயெல்லாம் போயி சிக்கமாட்டோம்லநண்பன் wrote:தம்பி இன்னும் மாட்டல என்று நினைக்கிறேன் :bball:தம்பி wrote:அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எல்லாம் ஒரு பொது நலம்தான் தம்பிதம்பி wrote:ஏண்ணே ஏன்? நிம்மதியா சுத்திக்கிட்டு இருக்குறது பிடிக்கலையா?நண்பன் wrote:பார்க்கலாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்தம்பி wrote:நாங்க அங்கெயெல்லாம் போயி சிக்கமாட்டோம்லநண்பன் wrote:தம்பி இன்னும் மாட்டல என்று நினைக்கிறேன் :bball:தம்பி wrote:அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
நல்லாயிருக்குன்னே உங்க பொதுநலம். நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன் வர்டா :,;:நண்பன் wrote:யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எல்லாம் ஒரு பொது நலம்தான் தம்பிதம்பி wrote:ஏண்ணே ஏன்? நிம்மதியா சுத்திக்கிட்டு இருக்குறது பிடிக்கலையா?நண்பன் wrote:பார்க்கலாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்தம்பி wrote:நாங்க அங்கெயெல்லாம் போயி சிக்கமாட்டோம்லநண்பன் wrote:தம்பி இன்னும் மாட்டல என்று நினைக்கிறேன் :bball:தம்பி wrote:அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுது…!
சரி விட்டுடுங்கப்பா தம்பி அதுக்கு சரிப் பட்டு வர மாட்டாருதம்பி wrote:நல்லாயிருக்குன்னே உங்க பொதுநலம். நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன் வர்டாநண்பன் wrote:யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எல்லாம் ஒரு பொது நலம்தான் தம்பிதம்பி wrote:ஏண்ணே ஏன்? நிம்மதியா சுத்திக்கிட்டு இருக்குறது பிடிக்கலையா?நண்பன் wrote:பார்க்கலாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்தம்பி wrote:நாங்க அங்கெயெல்லாம் போயி சிக்கமாட்டோம்லநண்பன் wrote:தம்பி இன்னும் மாட்டல என்று நினைக்கிறேன் :bball:தம்பி wrote:அந்த ஆயுள் தண்டனை சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மாணவிக்கு ஆயுள் தண்டனை
» மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» ரூ.10 கோடி லஞ்சம்: சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
» பங்களாதேஷ் இஸ்லாமிய தலைவருக்கு ஆயுள் தண்டனை
» மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» ரூ.10 கோடி லஞ்சம்: சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
» பங்களாதேஷ் இஸ்லாமிய தலைவருக்கு ஆயுள் தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|