Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
2 posters
Page 1 of 1
கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திரூர், மார்ச் 7-
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி, கேரளாவுக்கு சென்று உள்ளார். அவர், தன் 3 வயது குழந்தையுடன், மலப்புறம் மாவட்டம், திரூர் என்ற ஊரில், ஒரு ஆஸ்பத்திரி அருகில் உள்ள கடையின் காம்பவுண்டுக்குள் தங்கி இருந்தார்.
அந்தப் பகுதியில் கிடைக்கும் வேலையைச் செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவரும், குழந்தையும் வயிற்றைக் கழுவிக்கொண்டு, இரவில் அந்தக் கடையின் வளாகத்தில் ஒரு ஓரமாக தங்கி வந்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவில், தாயும் அந்தக்குழந்தையும் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, படுத்து தூங்கினார்கள். மறுநாள் காலையில் விழித்துப்பார்த்தபோது, தன் அருகில் படுத்து இருந்த குழந்தையை காணாமல், தாய் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இதுபற்றி அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும், குழந்தையின் தாயும், அக்கம் பக்கத்தினரும் அந்தப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினார்கள். அப்போது ஒரு கட்டிடத்தின் அருகில், உடல் முழுவதும் எறும்புகள் மொய்த்தபடி, மயங்கிய நிலையில் அந்தக்குழந்தை கிடந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர்.
பதற்றத்துடன் குழந்தையை தூக்கியபோது, அந்தக்குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடல் முழுவதும் காயங்களும் இருந்தன. இரவில் அந்தக் குழந்தையை சில காமுகர்கள் கடத்திச்சென்று, கற்பழித்து, வெறியாட்டம் ஆடிவிட்டு, அந்தக் கட்டிடத்தின் அருகில் வீசி விட்டு சென்று இருப்பது அப்போது வெளிச்சத்துக்கு வந்தது.
உடனே அந்தக்குழந்தையை திரூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்தக்குழந்தைக்கு 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. தற்போது அந்தக்குழந்தை நலமாக இருப்பதாவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக திரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "இந்த கொடூரச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், சந்தேகத்தின் பேரில் 14 காமுகர்களை உடனடியாக பிடித்து, அவர்களிடம் துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது" என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ரெட்டி தெரிவித்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளா மாநில மகளிர் ஆணைய தலைவி கே.சி. ரோசா குட்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்தக்குழந்தையையும், தாயையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
"பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தாயையும், குழந்தையையும் மகளிர் நல வாரியமே பாதுகாக்கும்.
8-ந்தேதி (நாளை) முதல்-மந்திரி உம்மன் சாண்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்தக் குழந்தையை பார்க்க இருக்கிறார். அவருடன் பேசி, தாய்க்கும், குழந்தைக்கும் எந்த வகையில் உதவி செய்யலாம்? என்று இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மாபாதகர்களை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அடப்பாவிகளா ....இன்னும் அசிங்கமா வாய்ல வருது நாகரீகம் கருதி பேசாம இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருந்தாத ஜென்மங்கள் அக்கா அவன்களை திட்டினா நமக்குதான் அசிங்கம்.பானுகமால் wrote:அடப்பாவிகளா ....இன்னும் அசிங்கமா வாய்ல வருது நாகரீகம் கருதி பேசாம இருக்கேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தலைமறைவு- லீஸ் வலைவீச்சு
» டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு: மேலும் ஒரு காமக்கொடூரன் கைது
» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
» மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
» டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு: மேலும் ஒரு காமக்கொடூரன் கைது
» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
» மொனராகலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடத்தி சென்று கற்பழிப்பு
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum