Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
+4
நண்பன்
ராகவா
பானுஷபானா
கைப்புள்ள
8 posters
Page 1 of 1
சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
சுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி?
மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன்
சுரேஷ்: ?! ....?!
...
மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன்
சுரேஷ்: ?! ....?!
...
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
மாலா: மாமியார் இறந்து போனதுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டியே அதுல டாக்டருக்கு ஏன் நன்றி சொன்னே?
கலா: அதுவா நல்லா இருந்த மாமியாரை ஆபரேசன் செய்து சாகடிச்சது அந்த டாக்டர்தானே அதான் நன்றி சொன்னேன்
கலா: அதுவா நல்லா இருந்த மாமியாரை ஆபரேசன் செய்து சாகடிச்சது அந்த டாக்டர்தானே அதான் நன்றி சொன்னேன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
தாய்க்குலமே வயிறு குலுங்க சிரிக்கும் போது நாங்க என்ன சும்மா விடுவோமா கைப்புள்ள தொடருங்கள்
:”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :}
(/ (/ (/ (/
/) /) /)
:”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :}
(/ (/ (/ (/
/) /) /)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
நண்பன் wrote:தாய்க்குலமே வயிறு குலுங்க சிரிக்கும் போது நாங்க என்ன சும்மா விடுவோமா கைப்புள்ள தொடருங்கள்
:”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :}
(/ (/ (/ (/
/) /) /)
:”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :}
(/ (/ (/ (/
/) /) /)
:} :} :} :}
(/ (/ (/ (/
/) /) /)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
உலக மகளிர் தினம் வருது...அவங்க சார்பா யாராவது
கோவிச்சுக்க போறாங்க...!
கோவிச்சுக்க போறாங்க...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
rammalar wrote:உலக மகளிர் தினம் வருது...அவங்க சார்பா யாராவது
கோவிச்சுக்க போறாங்க...!
அய்யோ கைப்புள்ள, தெறிச்சு ஓடிடு எங்கியாச்சும். அது பாழும் கிணறா இருந்தாலும் பரவால்ல, ஓடி போய் குதிச்சிடு.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
கைப்புள்ள wrote:rammalar wrote:உலக மகளிர் தினம் வருது...அவங்க சார்பா யாராவது
கோவிச்சுக்க போறாங்க...!
அய்யோ கைப்புள்ள, தெறிச்சு ஓடிடு எங்கியாச்சும். அது பாழும் கிணறா இருந்தாலும் பரவால்ல, ஓடி போய் குதிச்சிடு.
இங்க தானே வரனும் வாங்க... :% :% :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
பாவம் அக்கா கைப்புள்ள விட்டுங்கபானுகமால் wrote:கைப்புள்ள wrote:rammalar wrote:உலக மகளிர் தினம் வருது...அவங்க சார்பா யாராவது
கோவிச்சுக்க போறாங்க...!
அய்யோ கைப்புள்ள, தெறிச்சு ஓடிடு எங்கியாச்சும். அது பாழும் கிணறா இருந்தாலும் பரவால்ல, ஓடி போய் குதிச்சிடு.
இங்க தானே வரனும் வாங்க... :% :% :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
நண்பன் wrote:தாய்க்குலமே வயிறு குலுங்க சிரிக்கும் போது நாங்க என்ன சும்மா விடுவோமா கைப்புள்ள தொடருங்கள்
:”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :}
(/ (/ (/ (/
/) /) /)
:,”,: :,”,: :,”,: :,”,: :,”,:
:”: :”: :”: :”: :”: :.”: :.”: :.”: :.”: :.”:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|