Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
முதல் விண்வெளிவீரரின் பெயரை வர்த்தக குறியீடாக பதிய மகள் மனு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முதல் விண்வெளிவீரரின் பெயரை வர்த்தக குறியீடாக பதிய மகள் மனு
மாஸ்கோ: விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் விண்வெளி வீரரின் இளைய மகள் தனது தந்தையின் பெயரை வர்த்தக குறியீடாக பதிவ செய்யக்கோரி மனு செய்துள்ளார். உலகின் முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற மனிதன் என்ற பெருமையினை ரஷ்யாவின் யூரிகாகரின் (77) பெற்றுள்ளார் . இவர் வோஸ்டாக்-1 விண்கலம் மூலம் கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் ஆண்டு விண்வெளியினை 90 நிமிடங்கள் வட்டமடித்து பார்த்துவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பினார். விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். இவர் கடந்த 1968-ம் ஆண்டு மார்ச் 27-ல் இறந்தார். இந்நிலையில் விண்வெளிக்கு மனிதன் சென்றதன் 50-ம் ஆண்டு விழாவை வரும் ஏப்ரல் மாதம் ரஷ்யா கொண்டாவுள்ளது. ரஷ்யாவில் காகரில் பெயரில் உள்ள எந்த பொருட்களும் மிகவும் பிரபலம். வருடத்தில் 33 மில்லியன் டாலர் அளவுக்கு காகரின் பெயரில் உள்ள பொருட்களுக்கு வர்த்தகம் நடப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே இவரது இளைய மகள் யூலியா காகரின் (50) என்பவர் , ரஷ்யாவின் காப்புரிமை மற்றும் அத்தியாவசிய சொத்துக்கள் பாதுகாப்பு சேவை கூட்டமைப்பிற்கு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது தந்தை , யூரி அலெக்ஸ்சியாச் காகரின் எனும் பெயரில் வர்த்தக குறியீடு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், காகரில் பெயரை பலர் வர்த்தக குறியீடாக பயன்படுத்தி வருமானம் பார்க்கின்றனர். ஆனால் இவரது சொந்த மகள் காகரின் பெயரை வர்த்தக குறியீடாக ஏன் பயன்படுத்த பதிவு செய்யக்கூடாது? என்றார்.
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முதல் விண்வெளி வீரரின் பெயரை வர்த்தக குறியீடாகப் பதிய கோரிக்கை
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» சான்றிதழ்கள் பதிய தேவையான ஆவணங்கள்
» உலகின் சிறந்த வர்த்தக நகரம் துபாய்
» உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» சான்றிதழ்கள் பதிய தேவையான ஆவணங்கள்
» உலகின் சிறந்த வர்த்தக நகரம் துபாய்
» உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|