சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜோக்ஸ் - Page 7 Khan11

ஜோக்ஸ்

+10
Muthumohamed
*சம்ஸ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
விஜய்
rammalar
ansar hayath
ahmad78
மீனு
நண்பன்
14 posters

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

ஜோக்ஸ் - Page 7 Empty ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 9:39

First topic message reminder :

ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Tue 19 Mar 2013 - 20:49

மருத்துவ மனையில்...
டாக்டர்: உங்க கணவருக்கு எங்கெல்லாம் காயம் இருக்கும் நு எப்படிம்மா
கரெக்டா சொல்றிங்க?

மனைவி: கடிச்ச எனக்குத் தெரியாத டாக்டர்..." :”
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Tue 19 Mar 2013 - 20:49

பல் டாக்டர் கிட்ட போகறதுக்கு கூட உன் கிட்ட பர்மிசன் கேட்குறாரே....
உன் கணவர் ஏன்?"

அவர் என்னைக் கேட்காம வாயே திறக்க மாட்டார்ல அதான்..."
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Tue 19 Mar 2013 - 20:50

உனக்கு என்ன பிரச்சினை?

என்னனு தெரியல..... சாப்பிட்ட பிறகு பசிக்க மாட்டேங்குது டாக்டர்....!"

டாக்டர் விகடன்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 8:29

Muthumohamed wrote:மருத்துவ மனையில்...
டாக்டர்: உங்க கணவருக்கு எங்கெல்லாம் காயம் இருக்கும் நு எப்படிம்மா
கரெக்டா சொல்றிங்க?

மனைவி: கடிச்ச எனக்குத் தெரியாத டாக்டர்..." :”
அந்த மனைவி :,;: :” :” :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 13:51

ஒரு முட்டாள் கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்...
கடைக்காரர் சொன்னார்....
சூடான பொருளை சூடாகவும் ....
குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்.....

அப்படியா என்று கூறிவிட்டு ...
ஒன்று வாங்கிய முட்டாள் மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.

அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க அவர் சொன்னார்.....

இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 13:51

:” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 13:53

தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளம் வந்த ஒரு முட்டாள் கையில்......

ஒரு பாட்டில் பீரும் சிக்கன் பிரியாணியும் எடுத்துப் போனார்....
ஏன் .......................?
என்று கேட்க

டிரெயின் லேட்டா வந்தா பசிக்குமே என்றார்....!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 13:53

மன்னா எதிரி நாட்டு மன்னன் இந்தமுறை ஓலையை புறாவிடம் கொடுத்து விடாமல் காவாளாலியிடம் கொடுத்து விட்டிருக்கிறார் ...?

எதற்காக இப்படி செய்தான் ..?

நீங்க மனிதரை வெட்டி சாப்பிட மாட்டீங்க என்ற நம்பிக்கைதான் ....!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 13:53

அப்பா: டே! அவகிட்ட நீ I love you சொன்னியா?

பையன்: சொன்னேன். ஆனா அவ வேற ரெண்டு பேர லவ் பண்றாளாம்

அப்பா: என்ன சொன்னா?

பையன்: i love you 2 னு சொல்றா

அப்பா: இதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன். இங்லீஸ் பேசற பொண்ணுங்களையே நம்ப கூடாதுன்னு..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 13:54

மன்னர் ஏன்..இரண்டில் ஒன்று பார்த்திட்டு வருகிறேன் என்று கோபித்திட்டு போகிறார் ...?

சும்மா போப்பா அவர் எங்க கோவப்படுவது ..?

எதிரி நாட்டு மன்னன் கேவலமா திட்டினதுக்கே கோவிக்கல்ல ...!

அப்ப எங்கதான் போறாரு ...?

அவருக்கு இரண்டு மனைவிங்க ..அதுதான் அப்படி சொல்லிட்டு போறாரு ...!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 13:55

நோயாளி : டாக்டர் இரவில எதை சாப்பிடாலும் தண்ணி குடிச்சாலும் வாந்தி வாந்தியா வருது ..!

டாக்டர் :தண்ணியை சூடாக்கி குடிக்கணும் சரி என்ன குடிச்சீங்க ...?

நோயாளி : ஒண்டும் இல்லை சார் 2 கப் பிரண்டி 2 போத்தல் பீர் ...4 சிக்கன் மட்டன் கொஞ்சம் சாராயம் ...அவளவுதான் சார் ....?


நன்றி:எழுத்து.com
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Mar 2013 - 13:59

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”


ஜோக்ஸ் - Page 7 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by நண்பன் Wed 20 Mar 2013 - 15:39

Muthumohamed wrote:அப்பா: டே! அவகிட்ட நீ I love you சொன்னியா?

பையன்: சொன்னேன். ஆனா அவ வேற ரெண்டு பேர லவ் பண்றாளாம்

அப்பா: என்ன சொன்னா?

பையன்: i love you 2 னு சொல்றா

அப்பா: இதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன். இங்லீஸ் பேசற பொண்ணுங்களையே நம்ப கூடாதுன்னு..
:” :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty ஜோக்ஸ்

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 11:35

ஜோக்ஸ் - Page 7 V226jok3
"என்னடி இவ்​ளோ '​வெய்ட்'டான சே​லை​யை வாங்கி வந்துருக்க?"

"உங்களுக்​கென்ன? கட்டிக்கப் போறது நான்தா​னே!"

"து​வைக்கப் ​போறது நான்டீ!"

- ஜி.மகாலிங்கம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 11:35

ஜோக்ஸ் - Page 7 V226jok4

"உங்க அம்மா ​சொல்றதைக் கேளுங்க!"

"உனக்கு ​கோபம் வராதா?"

"நான் என்ன ​செல்​றேன்னா... அம்மா ​சொல்றதைக் ​கேளுங்க, நான் ​சொல்றதை ​செய்யுங்க."

- இரா. ரமேஷ்பாபு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by பானுஷபானா Sat 23 Mar 2013 - 11:37

நீங்க இப்படித் தானா தம்பி :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 11:39

ஜோக்ஸ் - Page 7 V226jok14
"புலவரே... நீங்கள் பாடிய பாடலில் நடுநடு​வே அருவா, கத்தி, இரும்பு ராடு என்​றெல்லாம்
வருகின்றனவே..."

"நான் பாடும் பாட்டில் 'பொருள்' இருக்க ​வேண்டும் என்றீர்களே மன்னா!"

- வீ.விஷ்ணுகுமார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by பானுஷபானா Sat 23 Mar 2013 - 11:41

*சம்ஸ் wrote:ஜோக்ஸ் - Page 7 V226jok14
"புலவரே... நீங்கள் பாடிய பாடலில் நடுநடு​வே அருவா, கத்தி, இரும்பு ராடு என்​றெல்லாம்
வருகின்றனவே..."

"நான் பாடும் பாட்டில் 'பொருள்' இருக்க ​வேண்டும் என்றீர்களே மன்னா!"

- வீ.விஷ்ணுகுமார்

:” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 11:42

ஜோக்ஸ் - Page 7 V226jok13
"நம்ம த​லைவருக்கு அறி​வே இல்​லைனு எப்படிச் ​சொல்​றே?"

"உங்க ​தொகுதியில 'பாதுகாப்பற்ற குடிநீ​ரைத்தான்' மக்களுக்கு வழங்குறாங்கனு சொன்னா,
'​வேணும்னா, பாதுகாப்புக்கு நாலு ​போலீஸ்காரங்க​ளை அனுப்பட்டுமா'னு ​கேக்கறா​ரே!"

-இரா.வசந்தராசன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 11:43

ஜோக்ஸ் - Page 7 V226jok12
"ஏன்டி கமலா... பக்கத்து வீட்ல பூரிக் கட்​டை வாங்கப் ​போயிட்டு வெறுங்​கை​யோட வர்ற?"

"அவ புருஷன்கூட சண்​டையாம், எதுக்கும் இருக்கட்டும், அப்புறமா தர்றேன்னு ​சொல்லிட்டா!"

- சிசா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 11:46

"இருந்தாலும் கல்யாண மாப்ள இவ்வளவு அல்பமா இருப்பார்ன்னு எதிர்பார்க்கவே இல்ல!"

"ஏன்... என்னாச்சு?"

"கல்யாண மண்டபத்துல மாமனார் ​செருப்பயே திருடிகிட்டுப் ​போறாரு பாருங்க!"

- ​ரெங்​கை பழனி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:07

தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!

-ப.நந்தினி, திருவண்ணாமலை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:07

ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?

மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?

-எம்.அசேக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:07

ஏ கணவன்: அந்த வீட்டுல காலை 8 மணி முதல் 8.29 வரைக்கும் அழுகுற சத்தம் கேட்டுது. திடீர்னு சத்தம் நின்னு போச்சு! என்னாச்சு?

மனைவி: "தொடரும்'னு போட்டுட்டாங்களாம்.

-ச.கார்த்தி,
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:08

ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?

சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!


-என்.சண்முகவள்ளி நன்மாறன், மதுரை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 7 Empty Re: ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum