Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜோக்ஸ்
+10
Muthumohamed
*சம்ஸ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
விஜய்
rammalar
ansar hayath
ahmad78
மீனு
நண்பன்
14 posters
Page 10 of 14
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
ஜோக்ஸ்
First topic message reminder :
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

Re: ஜோக்ஸ்
:” :” #.Muthumohamed wrote:ஒரு புகைப்படக்காரரை......
ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழியாகச் சென்ற ஒருவர்
"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"
என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
"பின்ன என்னங்க?
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் .....
என்றால் என்ன செய்வார்களாம்?"
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜோக்ஸ்
செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.
Re: ஜோக்ஸ்
கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.
Re: ஜோக்ஸ்
ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.
Re: ஜோக்ஸ்
பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற...
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..
Re: ஜோக்ஸ்
கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
Re: ஜோக்ஸ்
என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?
அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
நன்றி : தினமணி
அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
நன்றி : தினமணி
Re: ஜோக்ஸ்
"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"
Re: ஜோக்ஸ்
"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?"
"எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."
"எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."
Re: ஜோக்ஸ்
"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"
Re: ஜோக்ஸ்
முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு..
முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே..
பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..?
அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!
முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே..
பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..?
அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!
Re: ஜோக்ஸ்
மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"
Re: ஜோக்ஸ்
தளபதி : மன்னா எதிரி நாட்டு படையினர் நம் பகுதியில் சாலைகளை போடுகிறார்களாம், எதாவது செய்யுங்கள்.
மன்னர் : நம் செய்யவேண்டிய வேலையை நம் எதிரிகளை வைத்து செய்து விட்டேன் பார்த்தாயா என் புத்திசாலித்தனத்தை இது கூட தெரியாமல் பிதற்றுகிறாயே என் மங்கினி தளபதியே.
புலவர்கள் : எதிரியை வைத்து சாலையமைத்தால் இன்று முதல் "எதிரியை பெண்டெடுத்த பெல்பாண்டி" என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுவாயக..
மன்னர் : ககாக மோ......

அமைச்சர் குழு: மன்னரே என்ன ஆயிற்று ஏன் சோகமாக உள்ளீர், ஏன் அமைச்சர் உங்களை சாடுகிறார்?
மன்னர் : அமைச்சரவையில் கொஞ்சம் தூங்கிவிட்டேனாம் அதை பெரிய குற்றமாக சொல்கிறார் .......
மன்னர் : அமைச்சரவையில் கொஞ்சம் தூங்கிவிட்டேனாம் அதை பெரிய குற்றமாக சொல்கிறார் .......
Re: ஜோக்ஸ்
:” :” #.Muthumohamed wrote:"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜோக்ஸ்
@. @.Muthumohamed wrote:"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜோக்ஸ்
தொண்டர் 1 : தெருக்களுக்கெல்லாம் லாரிகளில் "பாதுகாக்கப்பட்ட குடிநீர்' வழங்க வேண்டும்ன்னு சொன்னதை தலைவர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாரு...
தொண்டர் 2 : என்னாச்சு..?
தொண்டர் 1 : குடிநீர் லாரியைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் இப்ப பாதுகாப்பா நிக்குது..!
தொண்டர் 2 : என்னாச்சு..?
தொண்டர் 1 : குடிநீர் லாரியைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் இப்ப பாதுகாப்பா நிக்குது..!
Re: ஜோக்ஸ்
நோயாளி : டாக்டர், போனவாரம் வயித்து வலின்னு வந்தேன்... அதை உடனே நிறுத்திட்டீங்க... இப்போ மூச்சு விட முடியலையே டாக்டர்...
டாக்டர் : அதுக்கென்ன, அதையும் நிறுத்திவிடுவோம்...
டாக்டர் : அதுக்கென்ன, அதையும் நிறுத்திவிடுவோம்...
Re: ஜோக்ஸ்
கணவன் : வெள்ளி, வெண்கலம்னு ஜெயிச்சு மெடல் வாங்கின நம்ம ஆளுங்க ஒருத்தர்கூட தங்கமே வாங்கலையாம்...!
மனைவி : ஆமா, இப்ப தங்கம் விக்கிற விலையில யாருதான் வாங்குவாங்க... சொல்லுங்க...
மனைவி : ஆமா, இப்ப தங்கம் விக்கிற விலையில யாருதான் வாங்குவாங்க... சொல்லுங்க...
Re: ஜோக்ஸ்
நோயாளி : டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது...
டாக்டர் : அதுல ஒண்ணும் தப்பில்லையே... தூங்குங்களேன்...
நோயாளி : நான் தூங்கிட்டா அப்புறம் பஸ்சை யாரு ஓட்டுறது டாக்டர்?
டாக்டர் : அதுல ஒண்ணும் தப்பில்லையே... தூங்குங்களேன்...
நோயாளி : நான் தூங்கிட்டா அப்புறம் பஸ்சை யாரு ஓட்டுறது டாக்டர்?
Re: ஜோக்ஸ்
ராமு : டேய் புதுவாத்தியாரு டி.வி.சீரியல் ரசிகரா இருப்பாரு போலிருக்கு..!
சோமு : ஏண்டா, இப்படிச் சொல்றே..?
ராமு : பாடம் நடத்திக்கிட்டு இருக்கறப்போ, அடிக்கடி "ஒரு சின்ன இடைவேளைக்கப்புறம் பாடம் தொடரும்'னு சொல்லிட்டு உட்கார்ந்திடுறாரே..?
சோமு : ஏண்டா, இப்படிச் சொல்றே..?
ராமு : பாடம் நடத்திக்கிட்டு இருக்கறப்போ, அடிக்கடி "ஒரு சின்ன இடைவேளைக்கப்புறம் பாடம் தொடரும்'னு சொல்லிட்டு உட்கார்ந்திடுறாரே..?
Re: ஜோக்ஸ்
படைவீரன் 1 : மன்னர் ஏன் செம டென்ஷன்ல இருக்காரு..?
படைவீரன் 2 : "கண்ணா, புறமுதுகிட்டு ஓட
ஆசையா?'ன்னு எதிரி நாட்டு மன்னன் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கானாம்...
நன்றி-சிறுவர்மணி
படைவீரன் 2 : "கண்ணா, புறமுதுகிட்டு ஓட
ஆசையா?'ன்னு எதிரி நாட்டு மன்னன் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கானாம்...
நன்றி-சிறுவர்மணி
Re: ஜோக்ஸ்
"அந்த ஆளு செருப்பு வாங்குறதுக்குக்கூட ஜோசியரை அழைச்சிட்டுப் போவாரு''
"எதுக்கு?''
"ஜோடிப் பொருத்தம் பார்த்து வாங்கறதுக்குத்தான்''
"எதுக்கு?''
"ஜோடிப் பொருத்தம் பார்த்து வாங்கறதுக்குத்தான்''
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
Page 10 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum