Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜோக்ஸ்
+10
Muthumohamed
*சம்ஸ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
விஜய்
rammalar
ansar hayath
ahmad78
மீனு
நண்பன்
14 posters
Page 12 of 14
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
ஜோக்ஸ்
First topic message reminder :
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

Re: ஜோக்ஸ்
:” :” /) /)Muthumohamed wrote:நாய் கடிச்ச இடத்தை டெட்டால் போட்டுக் கழுவச் சொன்னா
ஏன் இப்படி முழிக்கிறிங்க?
மதுரையில் தான் நாய் கடிச்சது. மதுரை மொத்தத்தையும் டெட்டால் போட்டுக்
கழுவறதுன்னா ரொம்ப செலவாகுமேனு யோசிக்கிறேன் டாக்டர்......"
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
நிறைய உள்ளது அனைத்தையும் படித்து முடிக்க இன்னும் நாட்கள் வேண்டம் தம்பிMuthumohamed wrote:பின்னுட்டம் பதிந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு.!
யானை அடுத்த நாளே செத்துடுச்சு.!
அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே.?
யானை அடுத்த நாளே செத்துடுச்சு.!
அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே.?
Re: ஜோக்ஸ்
அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்...
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்...
Re: ஜோக்ஸ்
என் கிட்ட அழகு இல்லையா? அந்தஸ்து இல்லையா? சொத்து இல்லையா? ஏண்டா உனக்கு என்னை பிடிக்கலை?
உனக்கு தங்கச்சி இல்லையே.?
உனக்கு தங்கச்சி இல்லையே.?
Re: ஜோக்ஸ்
ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதனால தான்.!

ஜோசியருக்கு கடன் கொடுத்தது தப்பா போச்சு ..!!!
ஏண்டா ....?
தினம் தோறும் என் ராசிக்கும் கடன் வசூலிப்பது உங்களுக்கு இன்று தாமதமாகும் என்கிறார் ...???
ஏண்டா ....?
தினம் தோறும் என் ராசிக்கும் கடன் வசூலிப்பது உங்களுக்கு இன்று தாமதமாகும் என்கிறார் ...???
Re: ஜோக்ஸ்
என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து
நூறுவரை எண்ணுவா...!!!
அதோட அவாவுக்கு கோபம் குறைஞ்ச்சிடுமா ...??
இல்ல நான் தோப்புக்கரணம் போட்டு முடிஞ்சிடும்
நூறுவரை எண்ணுவா...!!!
அதோட அவாவுக்கு கோபம் குறைஞ்ச்சிடுமா ...??
இல்ல நான் தோப்புக்கரணம் போட்டு முடிஞ்சிடும்
Re: ஜோக்ஸ்
எனக்கு உடம்பு வலிச்சா ....மனைவிதான் மிதிச்சுவிடுவா ...!!!
மனைவிட்ட உதவாங்க்கிறத எவ்வளவு பந்தாவா
சொல்லுறான் பாரு..வடிவேலுட்ட கிளாஸ் எடுத்திருப்பாரோ ...
மனைவிட்ட உதவாங்க்கிறத எவ்வளவு பந்தாவா
சொல்லுறான் பாரு..வடிவேலுட்ட கிளாஸ் எடுத்திருப்பாரோ ...
Re: ஜோக்ஸ்
மாப்பு .....
நான் ஒரு படம் எடுக்கிறேன் ....
அதில நீதான் கதாநாயகன் ....
நான்தான் வில்லன் ....
கதாநாயகிக்கு கடைசியில் நீதான்...
கதாநாயகன் ஆச்சே ..!! வாழ்க்கை கொடுக்கிறே ..!!!
படத்தின் டைட்டில் " இனிசியல் உனது பேபி எனது "

ஆசிரியர்:நீங்கள் எல்லாம் வைரம் மாதிரி.
மாணவன்:அப்படின்னா,நீங்களும் வைரம் தான் சார்.
ஆசிரியர்:எப்படி?
மாணவன்:வைரத்தை வைரத்தால்தானே சார் அறுக்க முடியும்?
மாணவன்:அப்படின்னா,நீங்களும் வைரம் தான் சார்.
ஆசிரியர்:எப்படி?
மாணவன்:வைரத்தை வைரத்தால்தானே சார் அறுக்க முடியும்?
Re: ஜோக்ஸ்
ராமு:ஆசிரியர்கள் ஏணி மாதிரின்னு சொல்றாங்கள்ள ,அது ரொம்ப சரி.
சோமு:அது எப்படி?
ராமு:எப்பவும் படி,படின்னு சொல்றாங்கள்ள !
சோமு:அது எப்படி?
ராமு:எப்பவும் படி,படின்னு சொல்றாங்கள்ள !
Re: ஜோக்ஸ்
ஆசிரியர்:செய்முறை வகுப்பிற்கும்,பாடம் நடத்தப்படும் வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:செய்முறை வகுப்பில் நாங்கள் அறுப்போம்:மற்றதில் நீங்கள் அறுப்பீர்கள்.
மாணவன்:செய்முறை வகுப்பில் நாங்கள் அறுப்போம்:மற்றதில் நீங்கள் அறுப்பீர்கள்.
Re: ஜோக்ஸ்
மாணவனின் தந்தை:என் மகன் கணக்கிலே புலியாய் இருப்பானே!
ஆசிரியர்:நீங்க வேறே,அவனுக்கு ஐந்தும் நான்கும் கூட்டினால் என்ன விடை என்பதே தெரியவில்லை.
தந்தை:நீங்கள் வேண்டுமானால் ஒரு புலியிடம் இதே கணக்கைப் போட்டுப் பாருங்கள்!அதுவும் பதில் தெரியாமல் முழிக்கத்தான் செய்யும்.

ராமு:நான் தேர்வு எழுதக் கிளம்பும்போதெல்லாம் எங்க அப்பா வாசல் படி வரைக்கும் வந்து விடை கொடுத்து அனுப்புவார் தெரியுமா?
சோமு:எங்கப்பா விடையெல்லாம் கொடுத்து அனுப்ப மாட்டார்.தெரிஞ்ச வரைக்கும் எழுதினால் போதும் என்பார்.
சோமு:எங்கப்பா விடையெல்லாம் கொடுத்து அனுப்ப மாட்டார்.தெரிஞ்ச வரைக்கும் எழுதினால் போதும் என்பார்.
Re: ஜோக்ஸ்
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?
தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
***************
"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"
"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."

டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.
நிஜமாவா?
ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
நிஜமாவா?
ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
Re: ஜோக்ஸ்
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் :ஹும்... உங்க தங்கையோட லவ்வர் தான்.
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் :ஹும்... உங்க தங்கையோட லவ்வர் தான்.
Re: ஜோக்ஸ்
"உங்களுக்கு என்ன பிரச்சினை?"
"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?
"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?
Re: ஜோக்ஸ்
நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?.
டிராபிக் ஜாம் ஆயிடும் :-)
****************
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தொர
"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
டிராபிக் ஜாம் ஆயிடும் :-)
****************
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தொர
"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
Re: ஜோக்ஸ்
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
***************
பரீட்சைக்கு பிறகு…
மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற
மாணவன் 2 : thanks to vaasan eye care !!!
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
***************
பரீட்சைக்கு பிறகு…
மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற
மாணவன் 2 : thanks to vaasan eye care !!!
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
Page 12 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum