Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜோக்ஸ்
+10
Muthumohamed
*சம்ஸ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
விஜய்
rammalar
ansar hayath
ahmad78
மீனு
நண்பன்
14 posters
Page 11 of 14
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
ஜோக்ஸ்
First topic message reminder :
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

Re: ஜோக்ஸ்
"ஏன்டி செல்லம்மா! நான் உன்னை என் வீட்ல ஒருத்தியாத்தானே நினைக்கிறேன்''
"அதுக்காக உங்க கணவருக்கு கொடுக்கிற மாதிரியே காபி கொடுத்தா எப்படி?''
"அதுக்காக உங்க கணவருக்கு கொடுக்கிற மாதிரியே காபி கொடுத்தா எப்படி?''
Re: ஜோக்ஸ்
"என்ன டாக்டர் மருத்துச்சீட்டில் "கார் வாங்கவும்'னு எழுதியிருக்கீங்க?''
"நடந்தால் கால் வலிக்குதுன்னு நீங்கதானே சொன்னீங்க''
"நடந்தால் கால் வலிக்குதுன்னு நீங்கதானே சொன்னீங்க''
Re: ஜோக்ஸ்
"தலைவர் இப்ப டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார்''
"அதுக்காக கார் டயருக்குக் கூட அக்குபஞ்சர் ஒட்டுவேன்னா சொல்றது சரியா ?''
=========================
"பாகவதரை உடனே பாடச் சொல்லுங்க''
"கல்யாணியா, சிந்து பைரவியா?''
"மங்களம்!''
"அதுக்காக கார் டயருக்குக் கூட அக்குபஞ்சர் ஒட்டுவேன்னா சொல்றது சரியா ?''
=========================
"பாகவதரை உடனே பாடச் சொல்லுங்க''
"கல்யாணியா, சிந்து பைரவியா?''
"மங்களம்!''
Re: ஜோக்ஸ்
"ஆனாலும் நம்ம கட்சி தொண்டர்களோட விசுவாசத்துக்கு அளவே இல்லாமப் போச்சு''
"ஏன் என்னாச்சு?''
"தலைவர் தூக்கத்துல உளறினாக்கூட விசிலடிச்சு கைதட்டறாங்களே''
"ஏன் என்னாச்சு?''
"தலைவர் தூக்கத்துல உளறினாக்கூட விசிலடிச்சு கைதட்டறாங்களே''
Re: ஜோக்ஸ்
"உங்க மாமாவுக்கு விபத்துல அடியாமே. எந்த இடத்துல?''
"தண்டுவடத்துல''
"இந்த ஊர்ல அப்படி ஒரு இடம் இருக்கா?''
:” :” :”
"தண்டுவடத்துல''
"இந்த ஊர்ல அப்படி ஒரு இடம் இருக்கா?''
:” :” :”
Re: ஜோக்ஸ்
"நாய் ஜாக்கிரதை' போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து வாசல்லேயே நிக்குறேன்''
"தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்''
"அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?''
"போர்டை விற்க முடியலை, அதான்''
"தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்''
"அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?''
"போர்டை விற்க முடியலை, அதான்''
Re: ஜோக்ஸ்
"சந்தேகம்ன்றது பெரிய வியாதி''
"அது சரி டாக்டர், அதுக்குக் கூட ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றீங்களே, அதான் புரிய மாட்டேங்குது''
=========================
"ஆப்பிள் போன் விலை ரொம்ப அதிகம்''
"அப்ப நம்ம பையனுக்கு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுங்க''

"வீணை வாசிக்கணும்னு ஆசையா இருக்கு''
"கத்துக்க வேண்டியதுதானே''
"எனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே- எப்படிங்க வாசிக்க முடியும்?''
"கத்துக்க வேண்டியதுதானே''
"எனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே- எப்படிங்க வாசிக்க முடியும்?''
Re: ஜோக்ஸ்
"கல்யாணச் சாப்பாட்டை நாங்க போடுகிறோம், பிள்ளை வீட்டுக்காரங்க என்ன போடுவீங்க?''
"சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்''
"சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்''
Re: ஜோக்ஸ்
"அடேங்கப்பா! ரொம்ப பிரமாண்ட ஆஸ்பத்திரி போல''
"எப்படிச் சொல்றே?''
"ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் அப்பாயிண்ட் பண்ணிருக்காங்களே!''
"எப்படிச் சொல்றே?''
"ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் அப்பாயிண்ட் பண்ணிருக்காங்களே!''
Re: ஜோக்ஸ்
ஆசிரியர்: "அவன் வேலை செய்தான், செய்து கொண்டே இருக்கிறான்'- இதை ஆங்கிலத்தில் கூறுக
மாணவன்: "ஹீ டிட் ஹிஸ் ஒர்க் அன்ட் டன் டனா டன்'
மாணவன்: "ஹீ டிட் ஹிஸ் ஒர்க் அன்ட் டன் டனா டன்'
Re: ஜோக்ஸ்
"தலைவரே! நீங்க பெயிண்ட் கம்பெனி நடத்தலாமே''
"வேண்டாம், அதுக்கும் அரசியல் சாயம் பூசிடுவாங்க''.
=======================
"மணிபர்சை பறிகொடுத்துட்டு பஸ் ஸ்டாப்பில நின்னேன். அப்போ ஒருத்தன் வந்து என் கன்னத்துல பளார்னு அறைஞ்சான்''
"யார் அவன்? எதுக்கு அறைஞ்சான்?''
"என் காலி மணிபர்சை பிக்பாக்கெட் அடிச்சவன்''

மன்னர்: ஆராய்ச்சி மணி கட்டியிருந்தோமே எங்கே?
வாயிற்காப்போன்: குல்ஃபி ஐஸ்காரன் எடுத்துக்கொண்டு போய்விட்டான் மன்னா!
===============================
"இந்தம்மா என்ன சிறப்பு பூஜை பண்றாங்க?''
"மெகா சீரியல்கள்ல வர்ற அத்தனை பெண்களின் கஷ்டமும் உடனே தீரணுமாம்''

(சினிமா டிக்கெட் மீண்டும் மீண்டும் வாங்க வரும் நபரிடம் தியேட்டர் மேனேஜர்)
"ஏன் நீங்க அடிக்கடி டிக்கெட் வாங்குறீங்க?''
"டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும்போதெல்லாம் அந்த நபர் டிக்கெட்டை கிழித்துவிடுகிறார்''
"ஏன் நீங்க அடிக்கடி டிக்கெட் வாங்குறீங்க?''
"டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும்போதெல்லாம் அந்த நபர் டிக்கெட்டை கிழித்துவிடுகிறார்''
Re: ஜோக்ஸ்
"இந்தம்மா என்ன சிறப்பு பூஜை பண்றாங்க?''
"மெகா சீரியல்கள்ல வர்ற அத்தனை பெண்களின் கஷ்டமும் உடனே தீரணுமாம்''
=======================
"பிச்சை எடுப்பது கேவலமப்பா''
"நான் உங்களை பிச்சை எடுக்கச் சொல்லலை சார், போடத்தான் சொன்னேன்''.
"மெகா சீரியல்கள்ல வர்ற அத்தனை பெண்களின் கஷ்டமும் உடனே தீரணுமாம்''
=======================
"பிச்சை எடுப்பது கேவலமப்பா''
"நான் உங்களை பிச்சை எடுக்கச் சொல்லலை சார், போடத்தான் சொன்னேன்''.
Re: ஜோக்ஸ்
"ஏன் அவர் தன்னோட வாட்சைப் பார்த்து பார்த்து ஜோக் அடிக்கிறாரு?''
"டைமிங்கா ஜோக் சொல்றாராம்!''
"டைமிங்கா ஜோக் சொல்றாராம்!''
Re: ஜோக்ஸ்
"சொத்துக் கணக்கு கேட்டதுக்கு நம்ம தலைவர் அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்காரே ஏன்?''
"படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும் தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தானாம்''
"படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும் தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தானாம்''
Re: ஜோக்ஸ்
"நீ மீன் பிடிக்க போனப்ப புதுசா ஒரு தீவை கண்டு பிடிச்சதா சொன்ன, அப்புறம் என்ன செஞ்ச?''
"பிளாட்டுகள் விற்பனைக்கு'ன்னு போர்டு வெச்சிட்டு என் போன் நம்பரை அதில் எழுதிட்டு வந்துட்டேன்''.
"பிளாட்டுகள் விற்பனைக்கு'ன்னு போர்டு வெச்சிட்டு என் போன் நம்பரை அதில் எழுதிட்டு வந்துட்டேன்''.
Re: ஜோக்ஸ்
"பெரிய நடிகையை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வைச்சிருக்கிறதா சொன்னீங்களே, ஆனா கழுத்துக்கு மேலே அவங்களை காட்டவே இல்லையே''
"ஒரு பாட்டுக்கு எல்லாம் அவங்க தலையை காட்ட மாட்டேன்னு சொல்லிட்டாங்க!''
"ஒரு பாட்டுக்கு எல்லாம் அவங்க தலையை காட்ட மாட்டேன்னு சொல்லிட்டாங்க!''
Re: ஜோக்ஸ்
நீதிபதி: கோயில் நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் இவரை விடுதலை செய்கிறேன்
திருடன்: அப்ப அந்த நகைகளை நானே வச்சுக்கலாமா எசமான்?
திருடன்: அப்ப அந்த நகைகளை நானே வச்சுக்கலாமா எசமான்?
Re: ஜோக்ஸ்
"பக்கத்து வீட்டு நாய்க்கு என்ன சாப்பாடு வச்ச?''
"உங்களுக்குப் போடுற அதே சாப்பாட்டத்தாங்க''
"போய்ப் பாரு தெரு முனையில செத்துக்கிடக்கு''
நன்றி - கதிர்
"உங்களுக்குப் போடுற அதே சாப்பாட்டத்தாங்க''
"போய்ப் பாரு தெரு முனையில செத்துக்கிடக்கு''
நன்றி - கதிர்
Re: ஜோக்ஸ்
:” :” :”Muthumohamed wrote:"பக்கத்து வீட்டு நாய்க்கு என்ன சாப்பாடு வச்ச?''
"உங்களுக்குப் போடுற அதே சாப்பாட்டத்தாங்க''
"போய்ப் பாரு தெரு முனையில செத்துக்கிடக்கு''
நன்றி - கதிர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜோக்ஸ்
:” :”*சம்ஸ் wrote::” :” :”Muthumohamed wrote:"பக்கத்து வீட்டு நாய்க்கு என்ன சாப்பாடு வச்ச?''
"உங்களுக்குப் போடுற அதே சாப்பாட்டத்தாங்க''
"போய்ப் பாரு தெரு முனையில செத்துக்கிடக்கு''
நன்றி - கதிர்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ஜோக்ஸ்
:” :”Muthumohamed wrote:நீதிபதி: கோயில் நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் இவரை விடுதலை செய்கிறேன்
திருடன்: அப்ப அந்த நகைகளை நானே வச்சுக்கலாமா எசமான்?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ஜோக்ஸ்
/) /)*சம்ஸ் wrote::” :” :”Muthumohamed wrote:"பக்கத்து வீட்டு நாய்க்கு என்ன சாப்பாடு வச்ச?''
"உங்களுக்குப் போடுற அதே சாப்பாட்டத்தாங்க''
"போய்ப் பாரு தெரு முனையில செத்துக்கிடக்கு''
நன்றி - கதிர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
Page 11 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum