Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜோக்ஸ்
+10
Muthumohamed
*சம்ஸ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
விஜய்
rammalar
ansar hayath
ahmad78
மீனு
நண்பன்
14 posters
Page 9 of 14
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
ஜோக்ஸ்
First topic message reminder :
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
Re: ஜோக்ஸ்
:,;: :,;: கைப்புள்ள ஓடிடுடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூ
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜோக்ஸ்
*சம்ஸ் wrote:இங்கு என்ன நடந்தது :,;:
கைப்புள்ள அழுதாரு :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜோக்ஸ்
அந்த பச்ச மண்னை போய் யார் அடித்தது :% :%பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இங்கு என்ன நடந்தது :,;:
கைப்புள்ள அழுதாரு :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜோக்ஸ்
நானும் சீரியஸ் என்று நினைத்தேன் நல்ல வேளை எல்லாம் ஜோக்ஸ் :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜோக்ஸ்
எதைச் சொல்கிறீர்கள் நண்பன்நண்பன் wrote:நானும் சீரியஸ் என்று நினைத்தேன் நல்ல வேளை எல்லாம் ஜோக்ஸ் :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜோக்ஸ்
எது பச்ச மண்ணு அதா ,,,,,,,,,,சம்ஸ் :%*சம்ஸ் wrote:அந்த பச்ச மண்னை போய் யார் அடித்தது :% :%பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இங்கு என்ன நடந்தது :,;:
கைப்புள்ள அழுதாரு :”
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஜோக்ஸ்
ஒரு நிமிசம் நான் இல்லை என்ற போது என்ன அக்கப்போரு நடக்குதுங்கே
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜோக்ஸ்
ஏ ஏஏஏஏ பா நல்லாத்தானே போகிட்டுருக்குansar hayath wrote:எது பச்ச மண்ணு அதா ,,,,,,,,,,சம்ஸ் :%*சம்ஸ் wrote:அந்த பச்ச மண்னை போய் யார் அடித்தது :% :%பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இங்கு என்ன நடந்தது :,;:
கைப்புள்ள அழுதாரு :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜோக்ஸ்
எங்கே செல்லும் இந்த பாதை ........... :’ :’கைப்புள்ள wrote:ஏ ஏஏஏஏ பா நல்லாத்தானே போகிட்டுருக்குansar hayath wrote:எது பச்ச மண்ணு அதா ,,,,,,,,,,சம்ஸ் :%*சம்ஸ் wrote:அந்த பச்ச மண்னை போய் யார் அடித்தது :% :%பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இங்கு என்ன நடந்தது :,;:
கைப்புள்ள அழுதாரு :”
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஜோக்ஸ்
ansar hayath wrote:எங்கே செல்லும் இந்த பாதை ........... :’ :’கைப்புள்ள wrote:ஏ ஏஏஏஏ பா நல்லாத்தானே போகிட்டுருக்குansar hayath wrote:எது பச்ச மண்ணு அதா ,,,,,,,,,,சம்ஸ் :%*சம்ஸ் wrote:அந்த பச்ச மண்னை போய் யார் அடித்தது :% :%பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இங்கு என்ன நடந்தது :,;:
கைப்புள்ள அழுதாரு :”
யாரோ யாரோ அறிவார்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜோக்ஸ்
:’ :’ அவனே அவன் அறிவான் .........நடக்கட்டும் நடக்கட்டும் ..... :!#: :!#:கைப்புள்ள wrote:ansar hayath wrote:எங்கே செல்லும் இந்த பாதை ........... :’ :’கைப்புள்ள wrote:ஏ ஏஏஏஏ பா நல்லாத்தானே போகிட்டுருக்குansar hayath wrote:எது பச்ச மண்ணு அதா ,,,,,,,,,,சம்ஸ் :%*சம்ஸ் wrote:அந்த பச்ச மண்னை போய் யார் அடித்தது :% :%பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இங்கு என்ன நடந்தது :,;:
கைப்புள்ள அழுதாரு :”
யாரோ யாரோ அறிவார்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஜோக்ஸ்
ஒரு புகைப்படக்காரரை......
ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழியாகச் சென்ற ஒருவர்
"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"
என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
"பின்ன என்னங்க?
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் .....
என்றால் என்ன செய்வார்களாம்?"
ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழியாகச் சென்ற ஒருவர்
"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"
என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
"பின்ன என்னங்க?
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் .....
என்றால் என்ன செய்வார்களாம்?"
Re: ஜோக்ஸ்
அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மருத்துவரிடம் கூறுகிறார்...
"டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்..."
"அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க..?"
"டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்..."
"அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க..?"
Re: ஜோக்ஸ்
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.
டாக்டர்: ? ? ? ? ?
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.
டாக்டர்: ? ? ? ? ?
Re: ஜோக்ஸ்
"என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."
"இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"
"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!
"இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"
"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!
Re: ஜோக்ஸ்
ஒருவர் : பொண்ணு பாக்க மாட்டுத் தரகர கூட்டிப்போனது தப்பா போச்சு
மற்றவர் : ஏன் என்ன ஆச்சு !
ஒருவர் : பொண்ணுக்கு வயசு கம்மியானு பாக்க பொண்ணோட வாய புடுச்சு பல்ல பாக்குறாரு
மற்றவர் : ஏன் என்ன ஆச்சு !
ஒருவர் : பொண்ணுக்கு வயசு கம்மியானு பாக்க பொண்ணோட வாய புடுச்சு பல்ல பாக்குறாரு
Re: ஜோக்ஸ்
பயணி : பலே ..டிரைவர் ..இந்த சனக்கூட்டத்துளையும் வளைச்சு வளைச்சு ..
சூப்பரா ஓட்டுறீங்க ...பலே சார் ...
டிரைவர்: சும்மா போப்பா பிரேக் பிடிக்கிதில்லை
நான் படுற பாடு ..எனக்குதான் தெரியும் ...?
சூப்பரா ஓட்டுறீங்க ...பலே சார் ...
டிரைவர்: சும்மா போப்பா பிரேக் பிடிக்கிதில்லை
நான் படுற பாடு ..எனக்குதான் தெரியும் ...?
Re: ஜோக்ஸ்
"இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கயாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்களே...?
நீங்க என்ன ஜோசியரா?
இல்ல,....அந்த பஸ் டிரைவர்."
நீங்க என்ன ஜோசியரா?
இல்ல,....அந்த பஸ் டிரைவர்."
Re: ஜோக்ஸ்
சீடன் : குருவே ஞானத்தை அடைய என்ன செய்ய வேண்டும்
போலிச்சாமியர் : ஞானத்தின் கணவனை போட்டுத் தள்ள வேண்டும்
சீடன் : ?
போலிச்சாமியர் : ஞானத்தின் கணவனை போட்டுத் தள்ள வேண்டும்
சீடன் : ?
Re: ஜோக்ஸ்
மனைவி : அஞ்சுமணிக்கு ஆபீஸ் விட்டு வந்துருவீங்களே....
இன்னிக்கு மணி ஏழு ஆச்சு ரொம்ப வேலையா...?
கணவர் : ஊஹீம், பியூன் எழுப்ப மறந்துட்டான்......
மனைவி :ம்.....ம்...
இன்னிக்கு மணி ஏழு ஆச்சு ரொம்ப வேலையா...?
கணவர் : ஊஹீம், பியூன் எழுப்ப மறந்துட்டான்......
மனைவி :ம்.....ம்...
Re: ஜோக்ஸ்
தொலைபேசியில் ,,ஒரு பெண் ..
டாக்டர் ...என் கணவர் பேனாவை விழுங்கிடார்
டாக்டர் ; இன்னும் சில நிமிடங்களி வந்துவிடுகிறேன் ..
பெண் ;அதுவரையும் நான் என்ன செய்வது ..?
டாக்டர் : பென்சிலால எழுதுங்க ..!
டாக்டர் ...என் கணவர் பேனாவை விழுங்கிடார்
டாக்டர் ; இன்னும் சில நிமிடங்களி வந்துவிடுகிறேன் ..
பெண் ;அதுவரையும் நான் என்ன செய்வது ..?
டாக்டர் : பென்சிலால எழுதுங்க ..!
Re: ஜோக்ஸ்
ஆசிரியர் : குட் மோனிங் பிள்ளைகள் ..!
இன்று நாங்கள் காட்டு மிருகங்கள் பற்றி படிக்கப்போகிறோம் ...சரியா .?
மாணவர்கள் :ஆமாம் சார்...
ஆசிரியர் : ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
ரமேஸ் : யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
ரமேஸ் : இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
இன்று நாங்கள் காட்டு மிருகங்கள் பற்றி படிக்கப்போகிறோம் ...சரியா .?
மாணவர்கள் :ஆமாம் சார்...
ஆசிரியர் : ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
ரமேஸ் : யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
ரமேஸ் : இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
Page 9 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum