சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜோக்ஸ் - Page 8 Khan11

ஜோக்ஸ்

+10
Muthumohamed
*சம்ஸ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
விஜய்
rammalar
ansar hayath
ahmad78
மீனு
நண்பன்
14 posters

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Go down

ஜோக்ஸ் - Page 8 Empty ஜோக்ஸ்

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 9:39

First topic message reminder :

ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:08

ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?


-கோ.பெ.இளந்திரையன்,
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:08

"அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''

"எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''

-சுஜாதா, சென்னை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:09

பேரன் - தாத்தா காதுக்குள் எறும்பு போயிடுச்சு !

தாத்தா (வேறு நினைவாக) - ஏண்டா கத்தறே ? போன ஆளுக்கு வரத்தெரியாதா ?

சிறுவர் மணி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 12:10

அனைத்தும் சிறந்த ஜோகுகள் சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 14:20

மனை‌வி - ஏ‌ங்க உ‌ங்க ‌பிர‌ண்டு‌க்கு பா‌ர்‌திரு‌க்குற பொ‌ண்ணு ந‌ல்லாவே‌யி‌ல்லையே... ‌நீ‌ங்களாவது சொ‌ல்ல‌க் கூடாதா?

கணவ‌ன் - நா‌ன் ஏ‌ன் சொ‌ல்லணு‌ம்.

மனை‌வி - ‌நீ‌ங்க‌ அவர‌் ‌‌பிர‌ண்டுதானே

கணவ‌ன் - அவ‌ன் ம‌ட்டு‌ம் என‌க்கு சொ‌ன்னானா
எ‌ன்ன?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 14:20

நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்

என்ன சொல்றீங்க

இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 14:21

நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர் என்ன ?

ஆசாமி : கமல் !

தேர்வாளர் : வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க ?

ஆசாமி : கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!

தேர்வாளர் : ???!!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 14:22

யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."

"சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு."

"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 14:22

அமெரிக்கவில் துங்குவதற்கு முன் கணவன் மனைவிக்கு கூறுவது "good night my love "

இங்கிலாந்தில் "sleep well my love "

ஆஸ்திரேலியாவில் "sweet dreams my love "

நம்ம நாடுகளில் ---- கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூடியச்சா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 14:22

ஒருவர் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார்.

ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ்சில் இருந்த பயணி ஒருவர் அலறிக் கொண்டே செத்தார்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by நண்பன் Sat 23 Mar 2013 - 18:53

Muthumohamed wrote:யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."

"சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு."

"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
:” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by rammalar Sat 23 Mar 2013 - 19:02

அனைத்தும் ... ஜோக்ஸ் - Page 8 800522
-
ஜோக்ஸ் - Page 8 DSC_7973-680x1024
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by நண்பன் Sat 23 Mar 2013 - 19:24

rammalar wrote:அனைத்தும் ... ஜோக்ஸ் - Page 8 800522
-
ஜோக்ஸ் - Page 8 DSC_7973-680x1024
ஜோக்ஸ் - Page 8 12121212121212121212121


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by ansar hayath Sat 23 Mar 2013 - 19:40

:o அதிர்ச்சி
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 20:24

rammalar wrote:அனைத்தும் ... ஜோக்ஸ் - Page 8 800522
-
ஜோக்ஸ் - Page 8 DSC_7973-680x1024

ஐயோ ஐயொ யார் பெத்த புள்ளயோ இப்புடி இருக்காளே கைப்புள்ள முடியல
:++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++ :++
ஜோக்ஸ் - Page 8 Vadivel
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 20:26

நண்பன் wrote:
rammalar wrote:அனைத்தும் ... ஜோக்ஸ் - Page 8 800522
-
ஜோக்ஸ் - Page 8 DSC_7973-680x1024
ஜோக்ஸ் - Page 8 12121212121212121212121

செந்தாமரை இதழோ இதழோ
யாருய்யா கதவ தட்டினது
ஜோக்ஸ் - Page 8 Vadivelu-wallpaper
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 20:30

நான் தான் கைப்புள்ள
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 20:33

Muthumohamed wrote:நான் தான் கைப்புள்ள
யாருய்யா இந்த வேலை செய்தது `# `#
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 20:36

கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:நான் தான் கைப்புள்ள
யாருய்யா இந்த வேலை செய்தது ஜோக்ஸ் - Page 8 224381 ஜோக்ஸ் - Page 8 224381

நான் நான் மட்டும் தான் கைப்புள்ள
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 20:40

Muthumohamed wrote:
கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:நான் தான் கைப்புள்ள
யாருய்யா இந்த வேலை செய்தது ஜோக்ஸ் - Page 8 224381 ஜோக்ஸ் - Page 8 224381

நான் நான் மட்டும் தான் கைப்புள்ள
தம்பி நீ சின்னப்புள்ள கண்ண மூடிக்க அண்ணன் மட்டும்தான் பார்க்கனும்
ஜோக்ஸ் - Page 8 12121212121212121212121
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 21:03

முதலில் சின்ன புள்ளைக்கே முன்னுரிமை கெளடிற்கு பிறகு தான் கைப்புள்ள
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 21:07

Muthumohamed wrote:முதலில் சின்ன புள்ளைக்கே முன்னுரிமை கெளடிற்கு பிறகு தான் கைப்புள்ள
ஏய் மிஸ்டர் நீங்க புதுசி
ஜோக்ஸ் - Page 8 Vadivelu_santhanam
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 21:08

கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:முதலில் சின்ன புள்ளைக்கே முன்னுரிமை கெளடிற்கு பிறகு தான் கைப்புள்ள
ஏய் மிஸ்டர் நீங்க புதுசி
ஜோக்ஸ் - Page 8 Vadivelu_santhanam

புது வண்டிக்கு தான் மவுசு அதிகம் கைப்புள்ள
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 21:13

Muthumohamed wrote:
கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:முதலில் சின்ன புள்ளைக்கே முன்னுரிமை கெளடிற்கு பிறகு தான் கைப்புள்ள
ஏய் மிஸ்டர் நீங்க புதுசி
ஜோக்ஸ் - Page 8 Vadivelu_santhanam

புது வண்டிக்கு தான் மவுசு அதிகம் கைப்புள்ள
அவனா நீ ஐயோ ஆரம்பிச்சிட்டானேய்யா
ஜோக்ஸ் - Page 8 783b62c57a4d381087ad2b60deaa1258_ls_t
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 21:19

கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:
கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:முதலில் சின்ன புள்ளைக்கே முன்னுரிமை கெளடிற்கு பிறகு தான் கைப்புள்ள
ஏய் மிஸ்டர் நீங்க புதுசி
ஜோக்ஸ் - Page 8 Vadivelu_santhanam

புது வண்டிக்கு தான் மவுசு அதிகம் கைப்புள்ள
அவனா நீ ஐயோ ஆரம்பிச்சிட்டானேய்யா
ஜோக்ஸ் - Page 8 783b62c57a4d381087ad2b60deaa1258_ls_t

அவனே தான் ஆங்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜோக்ஸ் - Page 8 Empty Re: ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum