சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

சருமத்தைக் கவனிங்க! Khan11

சருமத்தைக் கவனிங்க!

3 posters

Go down

சருமத்தைக் கவனிங்க! Empty சருமத்தைக் கவனிங்க!

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 8:18

சருமத்தைக் கவனிங்க! 74a78de9-4da9-4ace-8ae7-f27985d3d461_S_secvpf
சருமத்தை நமது உடல்நிலை பாதிப்பைக் காட்டும் கண்ணாடி என்று கூறலாம். சருமம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளையும், அப்படியானால் என்ன உடல்நல பாதிப்பு இருக்கக்கூடும் என்பதையும் பார்ப்போம்...

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்.........

வியாதி: இதய நோயாக இருக்கலாம். குறிப்பாக, காதுகளுக்குப் பக்கத்தில் உள்ள தோலில் தடிப்பு ஏற்பட்டால் நீங்கள் உடனே ஓர் இதய மருத்துவ நிபுணரை நாடிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஆனால் காதருகே ஏன் தடிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவத்துறையினருக்கே சரியாகப் புரியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆலோசனை: அதிகப்படியான மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மனதைப் பாரமில்லாமல் இலேசாக வைத்துக் கொள்ள முயல்வதும், பிரச்சினைகளை எளிய முறையில் அμகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது...........

வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும் போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

ஆலோசனை: ஒரு நாளைக்கு எட்டுகுவளை தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக்கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு அதிக தண்ணீரை அருந்துவீர்கள்.

தோல் இளமஞ்சளாக மாறுவது......

வியாதி: கல்லீரல் நோயாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்படையும்போது உடலில் இருக்கும் பித்தநீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடி வதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது. ஆலோசனை: அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவதால் (மது) இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.

சிவந்த உள்ளங்கை...........

வியாதி: இதுவும் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால் நம் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். அந்நிலையில் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை அதிக சிவப்பான உள்ளங்கை சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்றபாகங்களை விட உள்ளங்கை தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

ஆலோசனை: கீழாநெல்லியை வாரத்தில் ஒருமுறை சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையைப் போக்க, மாதம் ஒருமுறையாவது நாள்முழுக்கப் பழங்களையே உணவாக உட்கொள்ளுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சருமத்தைக் கவனிங்க! Empty Re: சருமத்தைக் கவனிங்க!

Post by rammalar Tue 2 Apr 2013 - 8:58

சருமத்தைக் கவனிங்க! Skino சருமத்தைக் கவனிங்க! 800522சருமத்தைக் கவனிங்க! 9909359c-fbba-4de8-9483-e163f282ec39_S_secvpf
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சருமத்தைக் கவனிங்க! Empty Re: சருமத்தைக் கவனிங்க!

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 12:29

rammalar wrote:சருமத்தைக் கவனிங்க! Skino சருமத்தைக் கவனிங்க! 800522சருமத்தைக் கவனிங்க! 9909359c-fbba-4de8-9483-e163f282ec39_S_secvpf
@. :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சருமத்தைக் கவனிங்க! Empty Re: சருமத்தைக் கவனிங்க!

Post by lafeer Tue 2 Apr 2013 - 13:29

அருமையான தகவல் நமக்கும் கல்லீரல் பிரச்சினையாகத்தான் இருக்கக்கூடும்....... :/
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சருமத்தைக் கவனிங்க! Empty Re: சருமத்தைக் கவனிங்க!

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 15:18

lafeer2020 wrote:அருமையான தகவல் நமக்கும் கல்லீரல் பிரச்சினையாகத்தான் இருக்கக்கூடும்....... :/
(* (*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சருமத்தைக் கவனிங்க! Empty Re: சருமத்தைக் கவனிங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum