சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Khan11

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

4 posters

Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by veel Thu 11 Apr 2013 - 12:40

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?
தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு..?
மகன் : 1
மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாரிப்பிங்க ?
தந்தை : அது உனக்கு தேவை இல்லாத
விஷயம், நீ எதுக்கு இது எல்லாம்
கேக்குறே ?
மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான்
சொல்லுப்பா
தந்தை :
"உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன்
மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்
மகன் : "ஓ (தலைகுனிந்தவாறே)
அப்பா நா அதுல 50 ருபாய்
எடுத்துக்கவா?"
தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம்
கேக்குறது ஒரு நாய்
பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு நான்
இங்க உங்களுக்காக நாய்போல
உழைக்குறேன்..."
அந்த சின்னப்பையன் அமைதியா அவன்
படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டா­­
ன் ..
அவன் தந்தை மகனின்
கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம்
அடைந்திருந்தார். 1 மணிநேரம் சாந்தம்
அடைந்து யோசித்தார் மகன் ஏன்
இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய
தேவை இருந்தால் என்ன
செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம்
சென்றார் ..
தந்தை : "தூங்கிட்டியாடா ?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான­்
இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப
கோபமா நடந்துகிட்டேன் .. நாள்
பூரா வேலை செஞ்சதுல இருந்த
கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ
கேட்ட 50 ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன்
படுக்கையில் இருந்து எழுந்தான் ..
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த
பணத்தை எடுத்து தலையணை அடியில்
வைக்க போகும்
போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள்
இருந்தன ..
அதைக்கண்ட தந்தை மறுபடியும்
கோபமடைந்தார் ..
அந்த சிறுவன் மெதுவாக
பணத்தை எண்ணி சரிப்பார்தான் ...
பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...
தந்தை :
"உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....
அதுதான்
ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என்
கிட்ட இல்ல ...
இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா இப்போ என்கிட்டே 100
ரூபாய் இருக்கு ....
இதை நீங்களே வச்சிக்கோங்க இப்போனான்
உங்களோட 1
மணிநேரத்தை வாங்கிக்கலாமா ?
நாளைக்கு 1 மணிநேரம்
முன்னாடியே வீட்டுக்கு வாங்க நான்
உங்ககூட
சேர்ந்து இரவு உணவு சாப்பிட
விரும்புறேன் ...
அந்த தந்தை உடைந்துபோய் விட்டார்
சிறுவனின் தோள்மேல்
கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம்
தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டா­ர்.. ♥ ♥

நன்றி..முகநூல்


Last edited by veel on Thu 11 Apr 2013 - 12:54; edited 1 time in total
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 12:44

கதையின் கருத்து என்ன????/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by veel Thu 11 Apr 2013 - 12:56

பானுகமால் wrote:கதையின் கருத்து என்ன????/

தவறுக்கு மன்னிக்கவும்.....பதிவின் முழுமையையும் பதிய தவறி விட்டேன்

இப்பொழுது படித்துப் பாருங்கள்


ரொம்ப கவனமாதான் படிக்கிறிங்கள்

தயவு செய்து மன்னிக்கவும்...
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 13:01

veel wrote:
பானுகமால் wrote:கதையின் கருத்து என்ன????/

தவறுக்கு மன்னிக்கவும்.....பதிவின் முழுமையையும் பதிய தவறி விட்டேன்

இப்பொழுது படித்துப் பாருங்கள்


ரொம்ப கவனமாதான் படிக்கிறிங்கள்

தயவு செய்து மன்னிக்கவும்...

அப்போ சும்மா படிக்காம பின்னூட்டம் போடுறேனா????? என்ன ஒரு வில்லத்தனம்.. .# .#

கதையின் கருத்து அருமை... :flower:

இப்பொதெல்லாம் பெற்றோருக்கு பிள்ளைகளிடம் பேச நேரம் எங்கே இருக்கிறது #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by veel Thu 11 Apr 2013 - 13:02

பானுகமால் wrote:

அப்போ சும்மா படிக்காம பின்னூட்டம் போடுறேனா????? என்ன ஒரு வில்லத்தனம்.. படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688 படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688


பயம்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 13:06

veel wrote:
பானுகமால் wrote:

அப்போ சும்மா படிக்காம பின்னூட்டம் போடுறேனா????? என்ன ஒரு வில்லத்தனம்.. படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688 படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688


பயம்

:,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by veel Thu 11 Apr 2013 - 13:10

பானுகமால் wrote:
veel wrote:
பானுகமால் wrote:

அப்போ சும்மா படிக்காம பின்னூட்டம் போடுறேனா????? என்ன ஒரு வில்லத்தனம்.. படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688 படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688


பயம்

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 326371


படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 720-75 படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 162318
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 13:11

veel wrote:
பானுகமால் wrote:
veel wrote:
பானுகமால் wrote:

அப்போ சும்மா படிக்காம பின்னூட்டம் போடுறேனா????? என்ன ஒரு வில்லத்தனம்.. படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688 படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 826688


பயம்

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 326371


படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 720-75 படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 162318

:” :” :” :” :” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 13:40

மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி வேல்
உண்மையில் சில இடங்களில் இன்றய நிலை இதுதான் `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by veel Thu 11 Apr 2013 - 13:50

நண்பன் wrote:மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி வேல்
உண்மையில் சில இடங்களில் இன்றய நிலை இதுதான் படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 224381

நன்றி,,நண்பா..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 13:52

மின்னும் தமிழ் எழுத்துகள்

இது கேட்டது நீங்க தானே (*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by veel Thu 11 Apr 2013 - 14:26

பானுகமால் wrote:http://www.chenaitamilulaa.net/t33250p11-topic#340045

இது கேட்டது நீங்க தானே படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 633491

ஐயோ,,ரொம்ப வலி தாங்க முடியல..துவக்கு சூடு....மண்டையில அடி
இன்னு வாங்கிக்கிட்டே இருக்கேன்


நன்றி இணைப்பை தந்து உதவிய பானுமகால்...

ஆனால் அந்த லிங்கில் எத எங்கே பயன்படுத்தி எழுத்துக்களை உருவாக்குவது ,,
தலை சுத்துது ..

மீண்டும் நன்றிகள் ..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 14:28

veel wrote:
பானுகமால் wrote:http://www.chenaitamilulaa.net/t33250p11-topic#340045

இது கேட்டது நீங்க தானே படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 633491

ஐயோ,,ரொம்ப வலி தாங்க முடியல..துவக்கு சூடு....மண்டையில அடி
இன்னு வாங்கிக்கிட்டே இருக்கேன்


நன்றி இணைப்பை தந்து உதவிய பானுமகால்...

ஆனால் அந்த லிங்கில் எத எங்கே பயன்படுத்தி எழுத்துக்களை உருவாக்குவது ,,
தலை சுத்துது ..

மீண்டும் நன்றிகள் ..

எனக்கும் தான் அது பாமினி தட்டச்சு முறையில் இருக்கு ....அந்தப் பதிவில் முன்னாடி போய் பாருங்க சம்ஸ் அழகா விளக்கி சொல்லி இருக்கார்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 14:33

பானுகமால் wrote:
veel wrote:
பானுகமால் wrote:http://www.chenaitamilulaa.net/t33250p11-topic#340045

இது கேட்டது நீங்க தானே படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : 633491

ஐயோ,,ரொம்ப வலி தாங்க முடியல..துவக்கு சூடு....மண்டையில அடி
இன்னு வாங்கிக்கிட்டே இருக்கேன்


நன்றி இணைப்பை தந்து உதவிய பானுமகால்...

ஆனால் அந்த லிங்கில் எத எங்கே பயன்படுத்தி எழுத்துக்களை உருவாக்குவது ,,
தலை சுத்துது ..

மீண்டும் நன்றிகள் ..

எனக்கும் தான் அது பாமினி தட்டச்சு முறையில் இருக்கு ....அந்தப் பதிவில் முன்னாடி போய் பாருங்க சம்ஸ் அழகா விளக்கி சொல்லி இருக்கார்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by எந்திரன் Thu 11 Apr 2013 - 17:34

:^
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க : Empty Re: படிக்காதவங்க படிங்க திருந்தாதவங்க திருந்துங்க :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum