சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!! Khan11

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!

3 posters

Go down

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!! Empty காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 21:25

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!! 253637_479465082106638_1032284567_n

திருமணத்துக்கு முன் பெண்ணின் விருப்பத்தோடு உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த ரகு உஷா ஆகியோர் கடந்த காதலித்து சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது உஷாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ரகு பலமுறை உறவில் ஈடுபட்டார். ஆனால் இதுவரை உஷாவை, ரகு திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து போலீசில் உஷா புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 3ம் தேதி ரகுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினய்குமார் கன்னா முன் வந்தது.

அப்போது ரகு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது...

ரகுவும், உஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். டிரைவர் வேலை செய்து வரும் ரகு, உஷாவின் விருப்பத்தினாலேயே உடலுறவு கொண்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள காலதாமதம் செய்ததால், உஷா சந்தேகமடைந்து ரகு மீது போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார்தான் ரகு மீது பலாத்கார வழக்கு போட்டுள்ளனர். எனவே ரகுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கேட்டார்.

இதையடுத்து நீதிபதி, உஷாவை பலாத்காரம் செய்ததாக ரகு மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் உஷாவின் விருப்பமின்றி அவர் உறவில் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனவே அதனை பலாத்கார வழக்காக கருத முடியாது. எனவே ரூ.25,000 பிணைத்தொகை செலுத்திய பின் ரகுவை ஜாமீனில் விட அனுமதிக்கிறேன்‘ என்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!! Empty Re: காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!

Post by பானுஷபானா Fri 12 Apr 2013 - 6:52

#. #. #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!! Empty Re: காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!

Post by நண்பன் Fri 12 Apr 2013 - 19:08

என்னை பலாஸ்காரம் செய்ய வில்லை என்று உஷா ஒப்புக்கொண்ட பிறகு எதுக்கு #. #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!! Empty Re: காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பின் புறத்தில் உடலுறவு கொள்வது
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» டெல்லி சிறுமி பாலியல் கொடுமை போராட்டக்காரர்கள் பிரதமர் வீடு நோக்கி முற்றுகை
» சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum