Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சென்னை-பெங்களூர் இடையே இரட்டைமாடி ஏ.சி.ரெயில் சேவை தொடங்கியது
3 posters
Page 1 of 1
சென்னை-பெங்களூர் இடையே இரட்டைமாடி ஏ.சி.ரெயில் சேவை தொடங்கியது
சென்னை, ஏப். 25-
கடந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் சென்னை சென்ட்ரல்-பெங்களூர் இடையே இரட்டை மாடி ஏ.சி.ரெயில் (டபுள்டக்கர்) விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பெட்டிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த சேவை தொடங்குவது தள்ளி போனது. இந்த ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அந்த ரெயிலை இயக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர்.
ஆனால் முடியவில்லை. கடந்த 2 மாதமாக சோதனை ஓட்டம் நடத்தி அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த நிலையில் இரட்டை மாடி ஏ.சி.சொகுசு ரெயில் சேவை இன்று தொடங்கியது. தொடக்கவிழா எதுவும் நடத்தாமல் புதிய ரெயில் இயக்கப்பட்டது.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.25 மணிக்கு இரட்டை மாடி ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்து சேருகிறது.
இரட்டை மாடி ரெயிலுக்கு மற்ற ரெயில்களை விட சில சிறப்புகள் உள்ளன. பெட்டிக்கள் 2 அடுக்குகளில் பயணிகள் பயணம் செய்யலாம். மாடி பகுதியில் உள்ள இருக்கைகளில் ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாதாரணமாக ஏ.சி.சேர்களில் 72 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
ஆனால் இந்த ரெயிலில் 120 பேர் ஒரு பெட்டியில் பயணம் செய்ய வசதி உள்ளது. இருக்கைகள் சாய்ந்தவாறு சொகுசாக அமைக்கப்பட்டுள்ளன. 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயிலில் 1200 பேர் பயணம் செய்ய முடியும். முதல் நாளான இன்று இரட்டை மாடி ரெயிலில் பயணம் செய்ய 500 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்கள். இந்த ரெயில் 6 மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைகிறது. இந்த புதிய ரெயிலை பயணிகள் வரவேற்பதுடன், கோடை காலத்தில் `குளு குளு' வசதியுடன் சொகுசு ரெயில் விடப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
பெங்களூர் செல்லக்கூடிய சதாப்தி அதிவேக ரெயில் வழியில் எங்கும் நிற்காது. கட்டணமும் அதிகம். ஆனால் இரட்டை மாடி ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், கண் டோன்ட்மென்ட், பெங்களூர் நகரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதனால் அப்பகுதி மக்களுக்கு இந்த ரெயில் மிகப்பெரிய வரப்பிரசா தமாகும். குறிப்பாக அரக்கோணம்-ஜோலார்பேட்டை பகுதி மக்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர். இந்த ரெயிலில் உள்ள 10 பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாகும். இதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் எதுவும் கிடையாது.
அதனால் சாதாரண டிக்கெட் பெற்றுக் கொண்டு இதில் ஏறினால் பல மடங்கு அபராதம் விதிக்கப்படும். இன்று முதல் நாள் என்பதால் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சென்னை-பெங்களூர் இடையே இரட்டைமாடி ஏ.சி.ரெயில் சேவை தொடங்கியது
Type: SuperFast Zone: SR/Southern | Departs @ 07:25 Platform# 2
| Arrives @ 13:30 Platform# ???
|
7 halts. 76 intermediate Stations between Chennai Central and Bangalore City Junction
Show ALL intermediate Stations Show Old Time-Table
Show ALL intermediate Stations Show Old Time-Table
|
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
» சென்னை சென்டிரல்-பெங்களூர் இடையே இரண்டடுக்கு ஏ.சி. ரெயில் இயக்கப்படுவது எப்போது?: அதிகாரி பேட்டி
» சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» கொல்கத்தா: திடீர் புயலுக்கு 3 பேர் பலி - ரெயில், விமானச் சேவை பாதிப்பு
» பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
» சென்னை சென்டிரல்-பெங்களூர் இடையே இரண்டடுக்கு ஏ.சி. ரெயில் இயக்கப்படுவது எப்போது?: அதிகாரி பேட்டி
» சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» கொல்கத்தா: திடீர் புயலுக்கு 3 பேர் பலி - ரெயில், விமானச் சேவை பாதிப்பு
» பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum