சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது Khan11

சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது

Go down

Sticky சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது

Post by rammalar Tue 21 Aug 2018 - 17:31

சென்னை சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் 
சேவை வசதியை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது. 
இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 
-
சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி 
‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் 
விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் 
உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், 
சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதை யிலும், 
திரு மங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை 
சுரங்கப் பாதையிலம் மெட்ரோ ரெயில் சேவை பயன்
படுத்தப்படுகிறது.

சுரங்க ரெயில்களில் பூமிக் கடியில் பயணம் செய்யும் போது 
பயணிகளுக்கு செல் போன் சேவை கிடைக்காமல் இருந்து 
வந்தது. 

இதனால் மெட்ரோ ரெயில் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். 
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் செல்போன் 
நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் திருமங்கலம் - நேரு பூங்கா வரையிலான 
7.6 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுரங்க ரெயில் பாதைகளில் 
முதன் முதலாக பயணிகளுக்கு தடையின்றி செல்போன் 
சேவையை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் நவீன 
கருவிகளை அமைத்து உள்ளது.

இதன் மூலம் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 
செல்போன் சேவை வசதி தங்கு தடையின்றி கிடைக்க 
வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் 
கூறியதாவது:-

திருமங்கலம்- நேரு பூங்கா வரை உள்ள 7.6 கி.மீட்டர் தூர 
சுரங்க மெட்ரோ ரெயில் பாதைகளில் பயணிகள் 
வசதிக்காக ஜியோ நிறுவனம் முதன் முதலில் செல்போன் 
சேவை வசதியை தொடங்கி உள்ளது.

ஏர்டெல், வோடபோன் உள்பட மற்ற செல்போன்
நிறுவனங்களின் சேவை விரைவில் தொடங்கப்பட 
உள்ளது. நேரு பூங்கா- சென்ட்ரல், சைதாப் பேட்டை- 
டி.எம்.எஸ். வரை உள்ள சுரங்க மெட்ரோ பாதைகளில் 
3 மாதங்களில் செல்போன் சேவை வசதி தொடங்கப்படும்.

இந்த ஆண்டு இறுதியில் டி.எம்.எஸ்.- அரசினர் தோட்டம், 
சென்ட்ரல்- வண் ணாரப்பேட்டை வழித்தட பாதையில் 
மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
----------------------
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum