Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கடன் வாங்கியதில் கனிமொழிக்கு தொடர்பில்லை
3 posters
Page 1 of 1
கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கடன் வாங்கியதில் கனிமொழிக்கு தொடர்பில்லை
புதுடெல்லி, மே.4-
சி.பி.ஐ. தொடர்ந்துள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உட்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டின் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சி.பி.ஐ. தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் நேற்று சாட்சி விசாரணை நடைபெற்ற போது கலைஞர் டி.வி.யின் பொது மேலாளர் (நிதி) ஜி.ராஜேந்திரன் சாட்சி அளித்தார். அவரை கனிமொழி தரப்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் முன்பு சன் டி.வி.யில் பணியாற்றினேன். பின்னர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்தேன். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி கடந்த 18.3.11 அன்று எனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். கலைஞர் டி.வி.யின் முதல் நிர்வாகக் கூட்டம் 6.6.07 அன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலைஞர் டி.வி.யின் எதிர்காலம் குறித்து பேசப்படவில்லை.
கலைஞர் டி.வி.யின் இயக்குனர் பதவியில் இருந்து 20.6.07 அன்று கனிமொழி ராஜினாமா செய்தார். எனவே நிர்வாகக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. கலைஞர் டி.வி.க்கு உரிமம் கேட்டு மத்திய தகவல் தொடர்புத் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவு முதன்முதலாக 30.7.07 அன்றய கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
ஆனால் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே கனிமொழி தனது இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே உரிமம் பெறும் பொறுப்புகளை கனிமொழி பார்த்துக்கொண்டார் என்று குற்றம்சாட்டுவது தவறு.
கலைஞர் டி.வி.க்கு சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.200 கோடி கடன் வாங்க வேண்டும் என்ற முடிவு, 13.2.09 அன்று நடந்த நிர்வாகக் கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை. எனவே அந்த நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்க வேண்டும் என்ற முடிவில் கனிமொழிக்கு எந்த பங்கும் இல்லை.
கலைஞர் டி.வி.யில் சரத்குமாருக்கு 20 சதவீதமும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும் பங்கு இருந்தது. சரத்குமாருக்கு தமிழும், தயாளு அம்மாளுக்கு ஆங்கிலமும் தெரியாது. எனவே சிலநேரம் எம்.டி. அமிர்தம் அல்லது ஆடிட்டரிடம் பேசி நிர்வாகத்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் சாட்சி அளித்தார்.
மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கடன் வாங்கியதில் கனிமொழிக்கு தொடர்பில்லை
சரத்குமாருக்கு தமிழும், தயாளு அம்மாளுக்கு ஆங்கிலமும் தெரியாது.
:” :” :”
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கடன் வாங்கியதில் கனிமொழிக்கு தொடர்பில்லை
:” :”ஜனநாயகன் wrote:சரத்குமாருக்கு தமிழும், தயாளு அம்மாளுக்கு ஆங்கிலமும் தெரியாது.
:” :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கலைஞர் 'டிவி'க்கு ரூ.113 கோடி- வருமான வரி நோட்டீசு
» கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
» கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum