Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
+2
பானுஷபானா
மீனு
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
First topic message reminder :
விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.
• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.
• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.
• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.
• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.
• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.
• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
நன்றி பெட்டகம்

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
பானுகமால் wrote:நண்பன் wrote:பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
உண்மைய சொன்னதும் ஓடிட்டார்
அடப்பாவிகளா?. .#
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
பானுகமால் wrote:நண்பன் wrote:விளையாட்டோ என்று நினைத்தேன் உண்மைதானா :”பானுகமால் wrote:நண்பன் wrote:பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
உண்மைய சொன்னதும் ஓடிட்டார்
அக்மார்க் நிஜம் தம்பி
அக்காமார்க் நிஜம்னு சொல்லுங்கக்கா.ஆமா யாரப் பத்தி பேசுறீங்க?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:விளையாட்டோ என்று நினைத்தேன் உண்மைதானா :”பானுகமால் wrote:நண்பன் wrote:பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
உண்மைய சொன்னதும் ஓடிட்டார்
அக்மார்க் நிஜம் தம்பி
அக்காமார்க் நிஜம்னு சொல்லுங்கக்கா.ஆமா யாரப் பத்தி பேசுறீங்க?
யார் நீங்க :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:விளையாட்டோ என்று நினைத்தேன் உண்மைதானா :”பானுகமால் wrote:நண்பன் wrote:பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
உண்மைய சொன்னதும் ஓடிட்டார்
அக்மார்க் நிஜம் தம்பி
அக்காமார்க் நிஜம்னு சொல்லுங்கக்கா.ஆமா யாரப் பத்தி பேசுறீங்க?
யார் நீங்க :%
(* இப்ப தெரியுமேக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
இங்கே என்ன நடக்கிறது கூத்தும் கும்மாளமும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
மீனு wrote:இங்கே என்ன நடக்கிறது கூத்தும் கும்மாளமும்
வெடி ச்சே வெத போட்டதே நீங்கதான். .#
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
என்னபா உங்க நியாயம் நல்லதுதானே சொன்னேன்ஜனநாயகன் wrote:மீனு wrote:இங்கே என்ன நடக்கிறது கூத்தும் கும்மாளமும்
வெடி ச்சே வெத போட்டதே நீங்கதான்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
வம்ப வளத்ததே நீங்கதானே?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
வம்பாஜனநாயகன் wrote:வம்ப வளத்ததே நீங்கதானே?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
மீனு wrote:வம்பாஜனநாயகன் wrote:வம்ப வளத்ததே நீங்கதானே?
பின்ன நசுங்குன சொம்பா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
(*ஜனநாயகன் wrote:மீனு wrote:வம்பாஜனநாயகன் wrote:வம்ப வளத்ததே நீங்கதானே?
பின்ன நசுங்குன சொம்பா?.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» ஆவாரம் பூ அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» ஆவாரம் பூ அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள்.,
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|